ஐ ஐ.... அரட்டை - 89

நானு நானு நானு.... இந்தவாட்டி நான் தான் அரட்டை ஆரம்பிப்பேன்.:D ஹிஹிஹீ. வாங்க எல்லாரும் அரட்டை அடிக்க.

சோனியா நலமா?

சுபா நலமா?

கவிசிவா நலமா?

ஜெயலஷ்மி அக்கா நலமா?

ராஜீ நலமா?

லக்ஷ்மி நலமா?

அர்ச்சனா நலமா?

இளவரசி நலமா?

தனீஷா நலமா?

வனிதா நலமா?

பிரபா நலமா? நீங்கள் விசாரித்தது என்னையா?.... குழந்தைகள் நலமா? என்று கேட்டதால் கேட்கிறேன்.
மற்றும் அனைத்து தோழீகளும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

பிரபா விசாரித்த அனைவரும் நலமா? எப்படி இப்படி பிரபா:)))) அறுசுவையில் யாரையும் miss பண்ணல போல கீப் இட் அப்.

ஒருத்தர் பிஸி பிஸின்னு சொல்லிண்டே 100 பதிவு போட ஓடி வந்துடறாரு ??????

ஜீனோ நான் singapore உள்ள அணைத்து தமிழ் குடும்பங்களுக்கும் உங்கள் பெயர் சொல்லி சவர் வாங்கி கொடுத்தாச்சி. ரொம்ப நன்றி எல்லா பதிவுலையும் நியாபக படுத்தியதற்கு:)

நன்றி

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

என்னை மறக்காமல் விசாரிக்கும் அனைவருக்கும்: நான் நலமே.

வனிதா, பட்டிமன்றத்தில் பதிவுகள் போடுவதால் இங்கு அதிகம் வரமுடிவதில்லை.

காணாமல் போன தோழிகள் சிலர் அங்கங்கே தென்பட ஆரம்பித்துவிட்டார்கள். இதுவரை வராதவர்களும் இனி வர ஆரம்பித்துவிடுவார்கள் என‌ எதிர்பார்க்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்!!

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்.......

சுபா நான் நலம்ப்பா.....

ஜீனோ //மறுபடியும் நூறாவது பதிவுடன் வந்திருப்பது நம்ம ஜீனோ! :)// இதுக்கு மட்டும் எப்படி கரக்கிட்ட்ட வந்துட்டிங்க.....

///ஜீனோ தான் ரோபோ! ஆனா டோரா சாதாரண:) மனுஷ:) /// அது எப்படி ரோபோவும் மனுஷயும் கல்யாணம் பன்னிக்கும்...

எனக்கு ஒன்னும் புரியல்? **** ஒன்னுமே புரிய உலகத்துலே******

மகேஸ்வரி நான் நலம்ப்பா.. உங்கல தான் விசாரிச்சேன்.... இவ்வளவு பெயர் அடிச்சாதல கொஞ்சம் கொழம்பிட்டேன்... சாரி....

ஸவர்ண் இன்னும் நிரைய பெயர் இருக்குப்பா..... அவங்க எல்லர் பெயரையும் சென்னா ஒரு பதிவு பத்தது.....

mrs.hussain நான் நலம். ////காணாமல் போன தோழிகள் சிலர் அங்கங்கே தென்பட ஆரம்பித்துவிட்டார்கள். இதுவரை வராதவர்களும் இனி வர ஆரம்பித்துவிடுவார்கள் என‌ எதிர்பார்க்கிறேன்/// யருப்பா அவங்கலாம்...

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க?
அம்முலு
நன்றி நலமா?
பிரபா
நான் நலம் நீங்க எப்படி இருக்கீங்க?

மகேஷ்வரி நான் நலம் நீங்க எப்படி இருக்கீங்க

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் லக்ஷ்மிஷங்கர் நான் நலம். உங்க குழந்தை நலமா?

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்