ஐ ஐ.... அரட்டை - 89

நானு நானு நானு.... இந்தவாட்டி நான் தான் அரட்டை ஆரம்பிப்பேன்.:D ஹிஹிஹீ. வாங்க எல்லாரும் அரட்டை அடிக்க.

ஹாய் நந்தினி என்னப்பா என்ன பன்னிக்கிட்டு இருக்கிங்க? எல்லத்தில்லையும் கலக்குங்கப.... ஏன் கேக்குரிங்க? அங்கையும் எனக்கு பதிவு பார்த்தேன்....

இப்பையும் நானேதான் பதிவு போடுரேன்..... என்ன சாப்பிடீங்க?

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நான் அடுத்த வாரம் இந்தியா போறேன் என் குழந்தைக்கு இப்போ 17 மாசம் ஆகுது போன தடவை ஒருக்கு போனப்ப அவளுக்கு அங்க பால் சேராமல் மிகவும் கஷ்டப்பட்டால் அதனால் இந்த தடவை tetr pack [uht]பால் குடுக்கலாம்னு இருக்கேன் இத பத்தி யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்

ஹாய் நந்தினி எப்படி இருகிங்க. இந்த அருசுவை தோழிகள் சார்பாக வரவேர்கிரோம்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சரி வனிதா அக்கா. மனசில் இருந்ததை கொட்டிடேன். சரி தான் அக்கா. அந்த காய்ச்சல் சென்னையிலும் வந்து விட்டது. பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

தாமரை அக்கா (சந்தோ) மிக்க நன்றி. நீங்களும் நலம் தானே?

பிரபா அக்கா நானும் மானும் நலம். நீங்கள் நலமா?

தேன்மொழி அக்கா நீங்க கூட இப்ப தான் பதில் கொடுத்திருக்கீங்க. சந்தோஷம். நீங்கள் நலமா?

நந்தினி உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

சந்தனா அக்கா, இளவரசி அக்கா, சோனியா, தனிஷா அக்கா, இமா அக்கா, செபா அம்மா, இலா அக்கா, திருமதி. ஹுசைன் அக்கா, சீதாலஷ்மி அக்கா, லஷ்மி சங்கர்,isrini - லஷ்மி அம்மா, வாணி அக்கா, உமா அக்கா, கலா, மனோ அம்மா, மனோஹரி அம்மா, லாவன்யா அக்கா, சுகா அக்கா, அதிரா அக்கா, அம்முலு அக்கா, செல்வி அம்மா, மர்ழியா அக்கா, தளிகா அக்கா, ஜெய லஷ்மி அக்கா, வானதி அக்கா, ஆயிஸ்ரீ அக்கா, கவி.எஸ், கவி அக்கா, கதீஜா அக்கா, ஹர்ஷினி, ஹயிஸ் அண்ணா, ஜீனோ தம்பி, நர்மதா அக்கா, ரேனு அக்கா, உத்ரா அக்கா, திவ்யா ஆறுமுகம், உமா அக்கா(girl from oz), தேவா அக்கா அனைவரும் நலமா?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எல்லார் பேரையும் போட்டுட்டேன்னு நினைக்கிறேன். யார் பேராவது விட்டு போச்சா? அப்படியிருந்தா யாரவது கொஞ்சம் வந்து உள்ளேன் அய்யா சொல்லி நியாபகப் படுத்துங்க பா. ப்ளீஸ். இந்த அறியா பிழையை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். மன்சிடுங்க பா!!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

வனிதா, நலமா?? பூசனிக்காய் வேண்டும் என்று ரொம்பவும் ராங்கித்தனம் பண்ண வேண்டாம். அப்புறம் உங்கள் அம்மா வைஞ்சுப்புடுவாங்க. பூசனிக்காய் இல்லாவிட்டால் பரவாயில்லை புடலங்காய், கொத்தவரங்காய் என்று எதிலாவது செய்து பாருங்கோ. சரியா??

சுபா, உள்ளேன் அம்மா. ஏன் எல்லாரையும் அக்கா என்று சொல்லி சீனியர்ஸ் ஆக்கிவிட்டு, ஜீனோவை மட்டும் தம்பி என்று கூப்பிடுகின்றீர்கள். இது நியாயமா?? அடுக்குமா??

வாணி

தேன்மொழி,லஷ்மி நிஜமாகவே எழுதலாம்னு தான் எடுத்து வைத்தேன்,ஆனால் இந்த பதிவு எழுதவே ரொம்ப நேரம் ஆகிவிட்டது அதனால தான் காமெடி எழுத முடியல..நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்..நம்ம வீட்டுல காமெடிக்கு தான் எப்பவும் பஞ்சமே இல்லயே!!!

நலம் விசாரித்த சோனியா,பிரபா,வனிதா,சுபா அனைவருக்கும் நன்றி..

மேலும் கடந்த பதிவில் நான் விசாரிக்காமல் விட்டுபோனவர்கள்

கவி.எஸ் எப்படி இருக்கீங்க? ஷாம் என்ன பண்றார்? நீங்களும் அதிகம் வரவில்லையோ?

கவிசிவா பட்டிமன்றத்துல உங்க பதிவு படித்தேன்,இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க..கலக்குங்க..

இன்னும் லிஸ்ட்ல நிறைய பேர் விட்டுபோச்சு..வரேன் திரும்பவும்...

ஹாய்
எல்லோரும் நலமா?

பிரபா,
தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி.frock எடுத்தேன் எங்க அம்மா பட்டு பாவாடை அனுப்பினாங்க.

சோனியா
//ஹாய் லக்ஷ்மி அக்கா. இந்த க்ஷ் போட்டா அது நீங்க, ஓகே வா, இப்பம் சொல்லுங்க அது யாரு
க்ஷ் போட்டா நானா ஓகே ஆனா திடீர்ன்னு 'அக்கா' அப்படின்னு சேத்துக்கிட்டிங்க அது வேண்டாமே:)

வனிதா
நீங்களும் ஊர் சுத்த போர்றது இல்லையா?? ம்ம் நானும் சென்னை தொடர் ஒன்னு வரும் அப்படின்னு எதிர்பார்த்தேன் :)

தாமரை
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து அப்டேட் பண்ணுங்க
என்னை விசாரித்த அனைவருக்கும் எனது நன்றிகள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹலோ தோழிகளே,
சுபா,மானஸா நலமா.நிறைய பேர் பதில் போடுறதுயில்லைனு வருத்தப்படாதீங்க சுபா,நிறைய பேருக்கு நேரம் கிடைப்பதில்லை,சில பேருக்கு அருசுவை சரியாக கிடைப்பதில்லை அதானால் தான் அப்படினு நாம நினைச்சுக்கனும் ஒகேவா.

வனிதாக்கா,யாழினிய பத்திரமா பாத்துக்கோங்க,நியூஸ் பாக்கும் போது இப்போலாம் ரொம்ப பயமாத்தான் இருக்கு..

லஷ்மி,ஸ்ருதி,நலமா.வந்து பதில் போடனும்னு நினைச்சுதான் வரேனு சொல்லிட்டு போரேன்,ஆனால் கரெக்டா வேலை வந்துடுது அதான் வர முடியல.வீடு ஷிஃப்ட் பன்ரோம் அதான் வேலை அதிகம்.

தனியா பதிவு போட்டு விசாரித்த சோனியாக்கு நன்றி.தனியா விசாரிப்பீங்கனா எல்லாரையும் விசாரிக்கும்போது என் பேரை மறப்பதும் நல்லதுதான்.

தேன்மொழி ஆன்டி ,நீங்களும் உங்க பொண்ணும் நலமா.என்னை விசாரித்ததுக்கு ரொம்ப ந்ன்றி ஆன்டி.

தாமரை நீங்களும் சந்தோஷும் நலமா. சந்தோஷ் பன்ற காமெடியெல்லாம் பதிவு போடுங்கோ சீக்கிரமா.

வாணி நலமாப்பா?புது விதமா விசாரிச்சிட்டீங்க....சூப்பர்.

இலா நலம்தானே?

பிரபா நலமாப்பா.ஆமாம்பா கொஞ்சம் பிஸிதான்

புது வரவு நந்தினி வாங்க உங்க வரவு நல்வரவு ஆகட்டும்...

இமா ஆன்டி,ஜலீலா ஆன்டி,சந்தனா,உமா,அம்முலு எல்லாருக்கும் ஹாய்

ஜீனோ நலம்தானே.உங்கலுக்கு தெரியாம நீங்களும் உங்க மனைவியும் சேர்ந்து ஆடி பாடுவதை நான் பார்த்துட்டேனே.? பண்ணுவீங்க..

அன்புடன்
கலா.

Kalai

கலா, நலமா??

///வாணி.... //சோனியாவின் லிஸ்டில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோருக்கும் ஒரு ஹாய்.// - சூப்பர். இந்த டெக்கினிகானா இன்டிகானாலாம் நமக்கு இதுவரை தோனாம போச்சே!!!! :(///

//வாணி நலமாப்பா?புது விதமா விசாரிச்சிட்டீங்க....சூப்பர்.///

என் சோம்பேறித்தனத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கு.
மற்ற தோழிகள் நலமா??
வாணி

///என் சோம்பேறித்தனத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கு///

என்ன வாணி இப்படி சொல்லிட்டீங்க.இத வரவேர்க்கிரேன்னா நான் எப்படி பட்ட சோம்பேரியா இருப்பேனு,பாத்துக்கோங்க
அன்புடன்
கலா.

Kalai

மேலும் சில பதிவுகள்