ஐ ஐ.... அரட்டை - 89

நானு நானு நானு.... இந்தவாட்டி நான் தான் அரட்டை ஆரம்பிப்பேன்.:D ஹிஹிஹீ. வாங்க எல்லாரும் அரட்டை அடிக்க.

ஹாய் தொளிஸ்
தோழிகள் எல்லோரும் நலமா?
என்னை விசாரித்த எல்லோருக்கும் நன்றி.
விரிவான பதிவுடன் மிண்டும் சந்திக்கலாம்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

வனிதா, அம்முலு, அமரபரந்தோனி, சோனியா, ஜெயாராஜி, கலா, சந்தோ, அநாமிகா, வாணி, பிரபாதாமு, தேன்மொழி, திருமதி ஹூசைன், நந்தினி, சுகி, சுகா அனைவரும் நலமோ? இதிலுள்ல பெயர்களை மட்டுமே கேட்டிருக்கிறேன், ஏனைய எல்லோரையும் மொத்தமாக நலம் விசாரிக்கிறேன்.

என்னை விசாரித்த அனைவருக்கும் நன்றி. விடாமல் கேட்ட வனிதாவுக்கும் நன்றி(இல்லாட்டில் அதிராவிடமிருந்து தப்பமுடியாதென்று தெரியும்:)).

ஆழக் குழிதோண்டி(இப்பவெல்லாம் "ழ" எழுதவே பயமாக இருக்கு சரிதானா என்று:)), அதிலேயோர் முட்டையிட்டு, அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை... அதுதான் எனக்கு எப்பவும், இவ் அரட்டைத்தலைப்பை பார்த்தவுடன் நினைவுக்கு வரும். கஸ்டப்பட்டு ஓபின் செய்து, ஒரு பதிவு போட்டுவிட்டுப்போனால் திரும்பிவருவதற்குள் 90 ஐ எட்டிவிடும். பின்னர் எல்லாம் படிக்க நேரமில்லாமல் விட்டுவிடுவேன்.

சந்தோ என் பதிவையும் படிக்கிறீங்களெனக் கேட்டு சந்தோஷமே. எப்படியும் எல்லோருமே படிப்பார்களென நினைத்தேதான்... நினைவுகளை அடுக்கிவருகிறேன்.

இனியும் என்னை அன்போடு விசாரிக்கப்போகும் எல்லோருக்கும் நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை, மாலை, மற்றும் இரவு வணக்கம்.......

காலை விடியல் எனில் இந்த பொழுது இனிமையாக அமைய வாழ்த்துக்கள்....

இரவு எனில் உங்கலுக்கு நீம்மதியான தூக்கம் உங்கள் கண்கலை தழுவட்டும்.......

லக்ஷ்மி அம்மா நலமா இருக்கிங்கலா? சிங்கை தேசிய தினத்தை பத்தி புகழ்ந்து தல்லிட்டிங்க......

நந்தினி நல்மாப்பா?

சுபா நலமாப்பா? மானு நலமா?

அதிரா உங்கள் அன்புக்கு என் நன்றி......

வச்சாலா அமா நல்லா இருக்கிங்கலா? உங்க கிட்டா பேசி ரொம்ப நாள் ஆயிட்டுச்சு...... உடம்பை பார்த்துக்கேங்க அம்மா....

ஜலீலில அக்கா நீங்கள் , பிள்லைகள் நலமா அக்கா? உங்கள் அன்பு உங்கள் குழந்தையை நல்ல நிலைக்கு கொண்டு வரும் அக்கா....

சுகி நலமா இருக்கிங்கலா? பாப்பாவேட ஊருக்கு போரிங்கலா? பத்திரம்பா....... ஊரிலும் பன்றிக்காயிச்சல் அதிகமா இருக்கு பாப்பாவ பத்துக்கோங்க... ( உங்கலை பயப்புடுத்தனும் சொல்லை கொஞ்சம் ஊசாரா இருங்க அவ்வளவுதான்)

சோனியா நேத்து நல்ல தூங்கி எழுந்தியா? நலமா?

தாமரை அக்கா நலமா இருக்கிங்கலா? உங்க குழந்தை நலமா? நான் நலம் அக்கா.....

சுபா நான் நலம். நீங்கள் நலம்ன்னு படிச்சேன் சந்தஷம்... எல்ல அக்காவையும் மரக்கமா விசாரிச் சிட்டுடிங்கப் போல..... நீங்க ஜீனோவ எப்படி தம்பி சொன்னிங்க வந்து செல்லுங்க.... ஏன் ஜீனோ மிட்டுச்ச....( விளையாட்டுக்கு )

தேன்மொழி நீங்கலும் உங்கள் குழந்தை நலமாப்பா?

வாணி நலமாபா? சுபா /////சுபா, உள்ளேன் அம்மா. ஏன் எல்லாரையும் அக்கா என்று சொல்லி சீனியர்ஸ் ஆக்கிவிட்டு, ஜீனோவை மட்டும் தம்பி என்று கூப்பிடுகின்றீர்கள். இது நியாயமா?? அடுக்குமா?? //// சுபா இது நியாமே இல்லை........

ஜீனோ நலமா? டோரா நலமா? என்ன சுபாவை தம்பின்னு கீப்பிட சொன்னிங்கலா? எங்கலையேல்லாம் அக்கானு கூப்பிட்டு உங்ல தம்பி கூப்பிடராங்க... இது நியாம் இல்லை....

லக்ஷ்மிஷங்கர் ஸ்ருதிக்கு fரக்கு நல்ல இருக்குமே சூஉப்ப்ப்ர்..... கோக் கட் பன்னி கோண்டாடி நிங்கலா... எங்க யாருக்கு வரவே இல்லை....

வனிதா லக்ஷ்மி சொன்ன மாதிரி நீங்க கெஸ்ட் வீடுக்கு போகலையா? நான் எல்லம் சென்னை போனா வீட்டில் இருக்க டைம் இருக்கது.... ரொம்ப நெருக்கமான் வீடுக்கே போக டைம் இருக்கது.... என அம்மா வீட்டில் 2 நள் இருக்குரது அதிசயம்....
சரி நீங்க ந்லமா? குழந்தைகள் நலமா?

கலா நலமா? என்ன பன்னிக்கிட்டு இருக்கிங்க? உங்க குழந்தைக்கூட விலையாகிட்டு இருக்கிங்க அப்பரம் பிஷின்னு சொல்லுங்க.

சுகா நலமா ? எங்கப்பா திருமப் ஆலையே கானும்...

இலா நலாமப்பா? என்னப்ப உங்கலை ஆலையே கானும்..?

இமா அக்கா நலமா இருக்கிங்கலா? ரொம்ப பிசியாகா?

சுரேஜினி நலமாபா?

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா, நலமா?? காலை வணக்கம். சமையல் முடிஞ்சுதா?
வாணி

ஹாய் வாணி காலை அல்லது இரவு வணக்கம். சமையால் தினமும் காலையிலேயே முடிஞ்சுடும்ப்பா....

அவருக்கு டிபன், சாப்பாடு கட்டி குடுத்துடுவேன்...... அதனால் காலையிலே சமையல் முடிஞ்சுடும்...

லீவு நாள் மட்டும் தான் லேட் சமையல்.......

நீங்க சமையல் பன்னிட்டிங்கலா,,, என்ன டிபன், & சமையல்...

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா, நான் சிக்கன் குழம்பு, கீரை சுண்டல், பீன்ஸ். பிள்ளைகளுக்கு இடியப்பம், முட்டை சொதி செய்தேன். என் கணவர் எங்காவது தக்காளி பார்த்தால் அள்ளிக் கொண்டு வந்து விடுவார். நிறைய இருந்தது. ஜாம் செய்தேன். செய்து முடிக்க வாழ்க்கை வெறுத்து விட்டது. ஆனால் என் கணவர், பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.
வாணி

ஹாய் வாணி எனக்கு சிக்கன் குழம்பு ரொம்ப பிடிக்கும்...... கீரை சுண்டல் எப்படி செய்வது அக்கா...... நான் இப்போதுதான் கேள்வி படரேன்.....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அன்பு தோழிகளே! இந்த திங்கள் கிழமை என் அம்மாவுக்கு தலைவலி( எப்பவும் இருக்கும் ) வந்து மிகவும் கஷ்டபட்டு விட்டார். முதன் முறையாக slurred speech இருந்ததால் வேறு மூளை சம்பந்தபட்ட பாதிப்பு இருக்குமோ என்று ரொம்ப பயந்திட்டோம்... இப்ப தலை வலி நின்று பரவாயில்லை... இனி ஒரு நியூராலஜிஸ்ட் பார்க்க சொல்லி இருக்காங்க... இது தான் தற்போதைய கவலை.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

கவலை படாதீங்க இலா எல்லாம் சரியாகிவிடும் நானும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.அப்பரம் நியூராலஜிஸ்ட் போயி எப்ப பாக்க போறீங்க?
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க?
அதிரா,
நலமா? என்ன இந்த பக்கம்......... என்னையும் விசாரித்தற்கு நன்றி.
பிரபா,
கேக் எல்லாம் கட் பண்ணல கட் பண்ணினா கண்டிப்பாக உங்க எல்லாருக்கும் இல்லாமலா?
கலா
வீடு மாத்தரிங்களா? அப்பனா நிறைய வேலை இருக்கும்
சுபா
நலம் நலம் விசாரித்தமிக்கு நன்றி

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்