ஐ ஐ.... அரட்டை - 89

நானு நானு நானு.... இந்தவாட்டி நான் தான் அரட்டை ஆரம்பிப்பேன்.:D ஹிஹிஹீ. வாங்க எல்லாரும் அரட்டை அடிக்க.

இலா.... அம்மா எப்படி இருக்காங்க? நான் இப்ப தான் வேறு ஒரு தோழி விசாரிச்சிருந்ததை பார்த்துட்டு என்னடா ஆச்சுன்னு பழைய பதிவுகளை பார்த்தா நீங்க சொல்லி இருக்கீங்க. ஒன்னும் இருக்காது இலா,கவலை வேண்டாம். வயதில் பெரியவர்கள் சில நேரங்களில் தடுமாரி பேசுவது சகஜம். நீங்க டாக்டர் பார்த்துட்டு சொல்லுங்கோ. நானும் பிராத்திக்கிறேன்... கவலை வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதிராவும் இந்தப் பக்கம் வந்திருக்கிறார்!! வாராது வந்த மாமணி...

இலா, அம்மா எங்கே இருக்கிறார்? நரம்பியல் மருத்துவரைப் பார்த்தார்களா? நலமா இப்போ?

சுரேஜினி என்று (!!) ஒருவர் கனடாவிலிருந்து அறுசுவையில் அடிக்கடி வந்துகொண்டிருந்தவரை இப்பக் காண்வேயில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள், நலம்தானே அவர்? கர்ப்பமாக இருந்தார் அவர். ஓய்வில் இருக்கிறாரா இன்னும்?

என்னை எப்பவும் மறக்காமல் விசாரிக்கும் தோழிகளுக்கு நனறி. விசாரிக்காவிட்டாலும் என்னை மறந்த, மறக்காத தோழிகளுக்கும் (என்னை மாதிரியே) எனது விசாரிப்புகளும், நன்றியும்.

இலா,

அம்மா எப்படி இருக்காங்க? டாக்டரைப் பாத்தாங்களா?

ஹேமா, ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்து இருக்கீங்க? நலமா?

அறுசுவையின் அனைத்து தோழிகளுக்கும் ஒரு பெரிய ஹாய்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்......

வாணி பரவாயில்லைப்பா..... அதனால் என்ன?

ம்ர்ச்.ஹுச்சைன் நல்மாப்பா?

வனிதா நலமா? குழந்தைகள் நலமா? ஊரில் பன்றிக்கயிசால் இருக்கு பார்த்து உஷரா இருப்பா.

சீதாலஷ்மி அம்மா நலமா இருக்கிங்கலா?

இலா நலமாப்பா?

அப்பரம் வந்து பார்க்கும் அனைவருக்கும் ஒரு ஹாய்.......

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அரட்டை..அரட்டை..அரட்டையில் வந்து அட்டனன்ஸ் போடும் அன்பு உள்ளங்களுக்கு ஜீனோவின் அன்பான "ஹாய்!" அனைவரும் சுகம் தானே?

கல,கலாக்கா,நலம்தானே?
ஜீனோக்கு டான்ஸ் எல்லாம் தெரியவே தெரியாதே! நீங்கள் யாரையோ பார்த்து குழம்பியிருக்கீங்கள்!

சுபா அக்கா, ஜீனோ ரொம்ப சவுக்கியமா இருக்கு,..மானு எப்படி இருக்காங்கள்..மானுவின் அம்மா எப்படி இருக்கீங்கள்?

வாணியக்கா...நீங்க அக்கா ஆனதை விட, ஜீனோ தம்பியானத உங்களால தாங்க முடியல்ல..ரைட்? :) நலம் தானே?
பிரபாக்கா, நலம் தானே? ஜீனோ உங்களை மறக்குமா? ஜீனோக்கு வெங்காயம் சட்னி மிகவும் புடிக்கும்...:)
நீங்களும் சுபா அக்கா சொன்னத நினச்சு வருத்தம் படரீங்கள் போல இருக்கு?:)

இட்ஸ் ஓகே அக்காங்களே :)..வயசானாலே இப்படி அடிக்கடி கோவம்,டென்ஷன்,வருத்தம் எல்லாம் வரது சகஜம்!!ஹி,ஹி,ஹீ...

இமா ஆன்ட்டி,நலம், நலமறிய ஆவல்.தினை மா சுவைத்தீர்களா? :)

மற்றும் ஜீனோவைக் கலாய்க்கும் நேச நண்பர்கள் அனைவரும் நலமாய் இருக்க வேண்டிக்கொண்டு ஜீனோ டாட்டா போகுது! :)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஹாய் ஜீனோ நான் நலம். நீங்க நலமா? அது சரி //////இட்ஸ் ஓகே அக்காங்களே :)..வயசானாலே இப்படி அடிக்கடி கோவம்,டென்ஷன்,வருத்தம் எல்லாம் வரது சகஜம்!!ஹி,ஹி,ஹீ...////

அது என்னா எங்க எல்லரையும் வயசானவங்கலா ஆக்கிட்டு நிங்க சின்ன வங்கலா இருக்கா பார்க்கரிங்கலா?

இது கொஞ்சம் ஓவரா இல்லை.......

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

//நிங்க சின்ன வங்கலா இருக்கா பார்க்கரிங்கலா? // இல்லவே இல்ல பிரபாக்கா..ஜீனோ எப்பவுமே சின்னது தான்...:)

சரி..நாஸ்டாவ பாதில வைச்சுட்டு வந்திருக்கேன்..துன்னுட்டு வாறன்..இல்லீனா நம்ம மச்சினிச்சி கிட்ட திருவாசகம், தேவாரம் அல்லாம் கேக்கணும்..வர்ட்டா??

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஹாய் ஜீனோ ////ஜீனோ எப்பவுமே சின்னது தான்//// எனக்கு பதில் சொல்ல தெரியல. மத்தவங்க வருவாங்க..... சந்தனா, வாணி.... எல்லரும் சீக்கிரம் வாங்கப்பா......

////சரி..நாஸ்டாவ பாதில வைச்சுட்டு வந்திருக்கேன்..துன்னுட்டு வாறன்..இல்லீனா நம்ம மச்சினிச்சி கிட்ட திருவாசகம், தேவாரம் அல்லாம் கேக்கணும்..வர்ட்டா?? ////

ஜீனோ அந்த திவாசகமும், தேவாரமும் கேக்க எங்க எல்லாருக்கும் ஆசையா இருக்கு....... அதுக்காகவே உங்க வீட்டுக்கு எல்ல தோழிஸ்ம் வரலாமா......

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் தோழிஸ்,
எல்லாரும் எப்டி இருக்கீங்க ? ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து இந்நிகிதான் நேரம் கிடைச்சது ,
ஜெயராஜீ நீங்கதான் அன்போட என்னை ஒவ்வரு தடவையும் விசரிசிருகீங்க ரொம்ப நன்றி ஊருக்கு பத்திரமா பொய் சேர்ந்துவிட்டதாக பார்த்தேன் ரொம்ப சந்தோசம் நல்லா என்ஜாய் பண்ணுங்க

அதிரா அம்மா எப்டி இருக்கீங்க ?

ப ிரபதாமு வரவேற்பெல்லாம் நல்ல செஞ்சீங்க அப்புறம் என்ன சுத்தமா மறந்துடீங்களே?இது நியாயமாஆஆஆஆ?எப்டி இருக்கீங்க பொண்ணு நல்லா செட் ஆயிட்டள்ள ஸ்கூல்ல ?

கல்லு கல்பனா எப்டி இருக்கீங்க எங்க உங்கள ஆல காணும் நீங்க சொநீங்கன்னு நான் ஜிமெயில் ஐடி கிரியேட் பண்ணிட்டேன் ,ஆர்குட்ல கூட ரெஜிஸ்டர் பண்ணிட்டேன் கொஞ்சம் உங்க ஐடி குடுங்களேன் விருப்பமிருந்தால்
ஜெயலக்ஷ்மி அக்கா , வனிதா வில்வராணி, சோனியா அக்கா, இளவரசி மேடம், ஹைஸ் அண்ணா ,ஜீனோ (உங்க பேர்ல எங்க வீட்ல ஒரு பெட் அனிமல் இருந்துச்சு),சுகா அக்கா , ஜலீலா அக்கா, சீதாலக்ஷ்மி அக்கா, த்ரீஸ் தேன்மொழி அக்கா ,இமா அக்க, திருமதி ஹோசைன் அக்கா,லொள்ளு பாட்டி சந்தனா , நந்தினி ,தனிஷா அக்கா , தாமரை அக்கா, வானி, ஆசிய உமர் அக்கா, கவிசிவா, சீனா மகா ,மைதிலி பாபு ,திருமதி சேகர் , மற்றும் அனைத்து அறுசுவை தோழிகளுக்கும் ஒரு பெரிய ஹாய் ,எல்லாரும் எப்டி இருக்கீங்கன்னு வந்து சொல்லுங்க ,

அப்புறம் என்னோட ஜிமெயில் ஐடி இதுதான் "திவ்யாருமுகம் என்பதிமூனு அட் ஜிமெயில் லாட் காம் ."(சாரி பா எனக்கு இங்கிலிஷ்ல டைப் பண்ண தெரில அதாவது இதுல எப்டி அடிக்குதுன்னு தெரில ) ஆர்குட்ல இருக்குற எல்லாரும் கொஞ்சம் என்னையும் தோழியா செதுக்குங்க பா உங்க ஏலர்கிட்டையும் பழகனும்ங்க்ற ஆசியிலதான் ஆர்குட்ல லாகின் பண்ணி இருக்கேன் ,

என்றும் அன்புடன்,
திவ்யாஆறுமுகம்.

KEEP SMILING ALWAYS

ஹாய் தோழிஸ்,

தோழிகள் அனைவரும் நலமா? அனைவருக்கும் என் வீக்கென்ட் மற்றும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

ஜீனோ மானுவும் மானு அம்மாவும் நலம்.

திவ்யா அறுமுகம் நான் ஊருக்கு போகலை. இளவரசி அக்கா போயிருக்காங்க!!!

இலா அக்கா அம்மா நலமா?

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

மேலும் சில பதிவுகள்