மறைபொருள் ரகசியங்கள் பகுதி 5 (கடைசி இழை)

அருட்பேராற்றலின் கருணையினால் அனைவருக்கும்

இரவும், பகலும்
எல்லா நேரத்திலும்
எல்லா இடங்களிலும்
எல்லா தொழில்களிலும்
உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்துவதாகவும் அமையுமாக.

*****************

மறைபொருள் பகுதி 1,2,3,4 தொடர்புகள் வரிசையாக கொடுக்கபட்டு உள்ளது.

http://www.arusuvai.com/tamil/
forum/no/12198

http://www.arusuvai.com/tamil/
forum/no/12522

http://www.arusuvai.com/tamil/
forum/no/12826

http://www.arusuvai.com/tamil/
forum/no/13122

மறைபொருள் பகுதி 1,2,3,4,5 விளக்கப் படங்களின் தொகுதி தொடர்புகள்

http://picasaweb.google.co.in/
haish12

கீழே கொடுத்துள்ள மூன்று வீடீயோகளை பார்க்கவும். இதுவரை நான் பார்த்தில் மிகவும் தெளிவாக புரியும் படி உள்ள படங்கள் இவை.

http://www.youtube.com/watch?v=EKw0zSyNn4U&feature=PlayList&p=A5C1E7BB5D012B47&index=0&playnext=1

http://www.youtube.com/watch?v=QVicTm0B2i8&feature=PlayList&p=A5C1E7BB5D012B47&playnext=1&playnext_from=PL&index=1

http://www.youtube.com/watch?v=qWzzPvXmgyQ&feature=PlayList&p=A5C1E7BB5D012B47&playnext=1&playnext_from=PL&index=2

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணன் பகுதி 4 ஐயும் வெற்றிகரமாக முடித்து பகுதி 5 இனுள் அடிஎடுத்து வைக்கவைத்துவிட்டீங்கள்... அதுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

இன்னும் எந்தப் படமும் பார்க்கவில்லை. பார்த்ததும் பதில் தொடரும். அதுசரி அது என்ன அது "கடைசி" புரியவில்லையே... எமக்கு நல்லபுத்தி சொல்லும் நீங்களே சொல்லக்கூடாத வார்த்தைகள் பாவிக்கிறீங்கள்போல இருக்கு... குறை நினைக்க வேண்டாம், எனக்கு யாராவது கடைசி எனச் சொன்னால் பயமாக இருக்கும், அதுதான் சொன்னேன். தொடருங்கள் கடைசி அல்ல ஆரம்பம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வணக்கம்.

ஒன்றின் முடிவில் அடுத்தது ஆரம்பிக்கும் என்று உணர்த்திய அன்பு தங்கை அதிரா, நல்ல வேளை நீங்கள் முன் கூட்டியே பிறக்கவில்லை. ( உலகம் உருண்டை அல்ல தட்டையானது அதன் விளிம்புக்கு சென்றால் கீழே விழுந்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்த காலத்தில்)

தங்களின் இடைவிடாத ஊக்கத்திற்கும், அருசுவையின் அரவணைப்பிற்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும்

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்......

ஹைஷ் அண்ணா நலமா இருக்கிங்கலா? உங்க மனைவி பிள்ளைகள் அனைவரும் நலமா? ஊரில் இருந்து வந்துட்டிங்கலா?

ஊரில் பன்றிக்கயிசால் நிரைய இருக்குன்னு செய்தியில் கேட்டேன்...... பயமா இருக்கு அண்ணா......

ஊரில் எப்படி இருக்கு அண்ணா அந்த காயிச்சல்...?

/////// ( உலகம் உருண்டை அல்ல தட்டையானது அதன் விளிம்புக்கு சென்றால் கீழே விழுந்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்த காலத்தில்)/////

அண்ணா இப்படி கூட நம்பிக்கை இருந்ததா அண்ணா.....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அனைவரும் நலம் புதுசேரியில் பன்றி காய்ச்சல் இல்லை(நான் ஊருக்கு புறப்படும் வரை). கி.மு 330 வ்ரை ந்ம் முன்னோர்கள் உலகம் தட்டை என்றுதான் நினைத்து இருந்தனர், அரிஸ்டாடில்தான் முதன் முதலில் விஞ்ஞானபூர்வமாக உலகம் உருண்டை என்பதற்க்கான சாட்சிகள் கொடுத்தார்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹாய் ஹைஷ் அண்ணா பன்றி காயிச்சல் இல்லம் இருந்தால் சந்தோஷம் அண்ணா....... நீங்க ஊரில் இருந்து வந்த தால் கேட்டேன்......

அப்படிய அண்ணா. அரிஸ்டாடில்தான் உலகம் உருண்டை என்று சொன்னார். அது தெரியும் அண்ணா......

/////// ( உலகம் உருண்டை அல்ல தட்டையானது அதன் விளிம்புக்கு சென்றால் கீழே விழுந்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்த காலத்தில்)/////

அதுக்கு முன்னாடி இப்படி நினைச்சுக்குட்டு இருந்தாங்கலோ...... உங்கலுக்கு என்னுடைய நன்றிகல் அண்ணா....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹைஸ் அண்ணா படம் பார்த்தேன் நன்றி. welcome back. நன்றாக rest எடுத்து கொண்டு அறுசுவைஇல் உங்களுடைய பணியை தொடருங்கள்.

நன்றி
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

வரவேற்பிற்கு மிகவும் நன்றி.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஸ்.. கோவிச்சுக்காதீங்கோ.. இன்னமும் முழுசா எதையுமே படிச்சு முடிக்க முடியலை.. ஆனா ஒரு குட் ந்யூஸ் - கார்த்தால எழுந்து உட்கார்ந்ததும் கொஞ்சம் நேரம் கண் மூடி அப்படியே எதையும் யோசிக்காம உட்கார்ந்திருக்க முயற்சி பண்ணறேன் (இது தான் த்யானமான்னு தெரியலை - நீங்க தான் சொல்லோனும்).. ஒரு விஷயம் நல்லாவே புரிஞ்சிருக்கு - படபடப்பு குறைஞ்சிருக்கு.. நான் தந்துடறேன் ன்னு சொன்ன மூணு குணங்கள்ள ஒன்னு குறைஞ்சிருக்கு.. இப்பவெல்லாம் நேரத்துலேயே எழுந்து கொள்ள வேண்டி இருந்தாலும் (அதாச்சும் காலங்கார்த்தால ஆறு மணிக்கு :)) tiredness குறைவாயிருக்கு.. நன்றி அதுக்காக.. அப்புறம் மத்த ரெண்டு விஷயம் எப்பன்னு கேட்காதீங்கோ - அது ரொம்ப கஷ்டம் (சோம்பேறித்தனம்/பொறுப்பின்மை மற்றும் absent mindedness) - ஏன்னா இப்போதைக்கு அதுக்கான முயற்ச்சியே இன்னமும் ஆரம்பிக்கலை :))

நீங்க திரும்பி வந்தத பார்த்ததும் மகிழ்ச்சியா இருக்கு.. அதுவும் மகனுக்கு வேண்டிய படிப்பு கிடைச்சதும் இன்னமுமே மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் உங்க குடும்பத்துக்கு..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

//ஹைஸ்.. கோவிச்சுக்காதீங்கோ.. // அப்படினா என்னங்க???குட் ந்யூஸ் கேட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது, அருசுவையில் சிலருக்காவது பயன் கிடைத்ததே என்று. தியானத்தைப் பற்றி விரிவாக இந்த இழையில் எழுதுகிறேன்.//மூணு குணங்கள்ள ஒன்னு குறைஞ்சிருக்கு..//இன்னும் கொஞ்ச நாட்களிலே தேடினாலும் கிடைக்காது. //(அதாச்சும் காலங்கார்த்தால ஆறு மணிக்கு :))// உங்க ஊர்ல சூரியன் வரும் முன் தானே எழுந்து கொள்றீங்க?? The early bird catches the pray. சோர்வுக்கு ஒரு வர்ம வைத்தியம் அடுத்த பதிவில் போடுகிறேன் (படம் தேடி). //(சோம்பேறித்தனம்/பொறுப்பின்மை மற்றும் absent mindedness) - ஏன்னா இப்போதைக்கு அதுக்கான முயற்ச்சியே இன்னமும் ஆரம்பிக்கலை :))// சும்மா நான்காம் தர உண்மையெல்லாம் சொல்லக் கூடாது. எனக்கு தெரியும் சந்தனா ரொம்ப நல்ல பொண்ணு என்று. நீங்க சொல்வது எல்லாம் கற்பனையில் உங்களை பற்றிய அபிப்ராயம் அது உண்மை அல்ல. இன்றய எண்ணங்கள் நாளை செயல் நாளை செயல் அதன் மறுநாளின் விளைவுகள்-- இன்றய எண்ணம் தான் நாளைய எதிர்காலம். இன்றிலிருந்து கண்ணாடி முன் அமர்ந்து 5 நிமிடம் உங்களை பார்த்துக் கொண்டே மாற்றி எண்ணிப் பார்த்து ஒருவாரம் கழித்து சொல்லுங்கள் நான் சொல்வது உண்மையா? அல்லது உங்கள் கற்பனை உண்மையா என்று (நான் கூறுவது முதல் தர உண்மை)

ஊக்கத்திற்கு நன்றி. மகனை வாழ்த்தியதற்கும் நன்றி.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்