சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அறுசுவை உறுப்பினர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

அதிரா சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு இந்திய மக்கள் அனைவர் சார்பாகவும் நன்றி நன்றி.

ஜெய் ஹிந்த் என்பது ஹிந்தி வார்த்தைதான். அதன் அர்த்தம் "victory to india". சுதந்திர போராட்ட காலத்தில் வீரர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சொல்லும் வார்த்தை. போராட்டத்தின் முழக்கமே வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என்றுதான் இருக்கும்.
வந்தே மாதரம் இதன் பொருள் தாயே(பாரத தாயே) உன்னை வணங்குகிறோம். "MOTHER, I bow to thee"

அதனால்தான் ஒவ்வொரு உண்மையான இந்தியனுக்கும் இவ்விரு வார்த்தைகளை கேட்கும் போதும் சொல்லும் போதும் மெய் சிலிர்க்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

கவிசிவா விளக்கத்துக்கு மிக்க நன்றி. இப்போதான் புரிந்துகொண்டேன்.
அனைவருக்கும் "வந்தே மாதரம்"

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உண்மையான வார்த்தை அதிரா அக்கா.

அருமையான விளக்கம் கவிசிவா அக்கா.

இருவருக்கும் மிக்க நன்றி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

என் இனிய இந்திய மக்களுக்கு சுதந்திர நல்வாழ்த்துக்கள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்