ஈஸ்ட்டைப் பற்றிய சந்தேகம்

ஈஸ்ட்டை உபயோகித்து விட்டு மீதமுள்ள ஈஸ்ட்டை மீண்டும் சிறிது நாள் கழித்து உபயோகிக்கலாமா யாராவது சொல்லுங்கலேன்

தாராளமாக உபயோகிக்கலாம். Dry Yeast என்றால் உபயோகித்தபின் மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து நீண்ட நாட்களுக்கு உபயோகிக்கலாம்.

மேலும் சில பதிவுகள்