ஈசி சமோசா

தேதி: August 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சமோசா சீட்ஸ்(sheets) - 10
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசித்தது)
வெங்காயம் - 1
எண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
உப்பு - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
முந்திரி - 10
கறிவேப்பிலை - சிறிது


 

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், முந்திரி சேர்த்து வதக்கவும்.
அதில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து லேசாக கிளறி கறிவேப்பிலை சேர்க்கவும்.
பிறகு சமோசா சீட்டின் உள்ளே இதை வைத்து எண்ணெயில் பொரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

what is mean by samosa sheets. it is available in market. pls tell me any brand name. or how can i prepare these sheets

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

what is mean by samosa sheets. is it available in market. pls tell me any brand name. or how can i prepare these sheets

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

hi anu....samosa sheets are available in all big super markets...here in muscat the brand name is switz(SAMBOSA LEAVES)....
Be Happy

Be Happy

thank u seetha. i am in kinshasa(Africa). i think this is not available in my town. so i will try it on india.

-Anu

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

oh Africa...may b available in some other brand name...check it out...if its not available... make the samosa leaves with maida and then put that fillings.its also very tasty....
Be Happy

Be Happy

காந்திசீதா அக்கா உங்களுடைய குறிப்பில் ஈசி சமோசா மிகமிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி....
Be Happy

Be Happy

சமோசா ரொம்ப அருமை.. எல்லாருக்கும் பிடிச்சு இருந்தது. நேத்தும் இன்றும்.. ரீப்பீட் மெனு இன்னைக்கு பார்டிக்கும்
:))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மிக மிக நன்றி இலா...njoy d party...
Be Happy

Be Happy