இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "ஜலீலாக்கா" (22/08).

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "ஜலீலாக்கா" (22/08).

ஜலீலாக்கா, பிறந்தநாளுக்கான ஏற்பாடுகளில் பிஸியாகிவிட்டீங்களோ? அறுசுவைப் பக்கம் காணவில்லையே.. நோன்போடு பிறந்தநாளும் வருவது இரட்டிப்பு மகிழ்ச்சிதானே.

இன்னும் பல கலைகளும் கற்று, பல்லாண்டுகாலம், இனிதே, நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.

அன்பு ஜலீலா,

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நோம்பு வைத்துக் கொண்டே பிறந்தநாள் கொண்டாடியிருப்பீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இறைவன் எல்லா வளங்களையும், உங்களுக்கு தரவேண்டும்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் ஜலிலா அக்கா அவர்களுக்கு ,இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன் .தோழி ஐஸ்வரியா .

Belated Happy Birthday wishes!!!

ungaL anpu thangai
ila
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச்
சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

டியர் ஜ‌லிலாக்கா,
இன்றுதான் இந்த த்ரெட் பார்த்தேன். தாமதமான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஜலீலா மேடம் உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் (தாமதமான)

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்