இந்த லிங்க் பார்ருங்கள் நீங்கள் கேட்ட பயணம் பயப்படமல் பயணிக்கவும் நானும் உடன் வருகிறேன்(சீட் பெல்ட் போடாமல் காக்பிட்டில் உட்காரவைத்து அழைத்து செல்கிறேன்).
http://www.youtube.com/watch?v=p7uX2uEbdCU
------------------------
Pull up…pull up Terrain Terrain
Minimums
Too Low Terrain
இவை அனைத்தும் EGPWS (Enhanced Ground Proximity Warning System - Computer voice warning) கடைசியாக வரும் குரல் விமானிகள் மோதலை தவிர்க எடுக்கும் பேச்சு வார்த்தை (கன்ரோல் டவர் மெஸேஜ் இல்லை)
அன்பு சகோதரன்
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ் அண்ணன்,
உங்கள் படத்தில் எதுவுமே புரியவில்லையே. முதல் பாதியும் ஒரே இருட்டாக இருக்கு. மீதிப்பாதியில் கல் வந்து விழுந்து அழிப்பது தெரிகிறது. இப்படித்தான் முன்பு கல் வந்து பூமியில் விழுந்து, டைனோஷர் இனம் அழிந்ததாகக் கூறப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்னரும், நியூஷில் கூறினார்கள், இன்னொரு கல் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும், அது 2013 ம் ஆண்டு பூமியைத் தாக்கலாம் எனவும், அது தாக்கினால் தாக்கத்துக்கு உள்ளாகும் இடம் கனடாப்பகுதியாக இருக்குமென்றும். ஆனால் அக் கல்லை விண்வெளியில் வைத்தே, உடைத்து சிதற வைக்கப்போகிறார்கள் எனவும் சொன்னார்கள். அதன் பின்னர் அதுபற்றிய எக் கதையையும் காணவில்லை.
படம் தேடிப் போட்டமைக்கு மிக்க நன்றி. இன்னும் தெளிவான படங்கள் கிடைத்தால், இணைத்துவிடுங்கோ.
புரியாத மாதிரி லிங்க் கொடுத்ததற்கு வருந்துகிறேன், அலுவலக வேலைகள் அதிகம் இருப்பதால் பல வீடீயோகளை செக் பண்ணீ தேர்ந்து எடுக்கவில்லை, பதில் போட வேண்டுமே என்று போட்டுவிட்டேன். இப்போது முடிந்த வரை தேர்வு செய்து போட்டு இருக்கிறேன்.
இந்த லிங்கில் கொடுத்து இருக்கும் லிங் அனேகமாக புரியும் என நினைக்கிறேன்.
http://www.youtube.com/watch?v=mtKNH2Y2OJM
http://www.youtube.com/watch?v=YMY_-xYmJvE
http://www.youtube.com/watch?v=uYizbZA4TjI

முதலில் மனிதன் அருக்கில் இல்லாத இடத்தில் உ.ம். கடல், காடுகள் அல்லது பாலைவனம் மீது பறக்கும் விமானத்தில் கோளாறு ஏற்பட்டால் எப்படி தேடுவார்கள் என்று பார்போம்.
COSPAS-SARSAT (விமானம் ஆல்பத்தில் படம் 46 பார்க்கவும்)
COSPAS: (Космическая Система Поиска Аварийных Судов)அதன் உச்சரிப்பு Cosmicheskaya Sistema Poiska Avariynyh Sudov எனும் ரஷிய மொழியின் சுருக்கம் தான் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு Space System for the Search of Vessels in Distress".
SARSAT: என்பதன் விரிவாக்கம் Search And Rescue Satellite-Aided Tracking ஆக மொத்ததில் செயற்கை கோள் மூலம் ஆபத்தில் இருக்கும் விமானம், கப்பல் அல்லது தரையில் இருக்கும் மனிதனை தேடி காப்பாற்றும் அமைப்பு எனலாம். அதற்காக உலகநாடுகள் அனைவரும் செய்து கொண்ட ஒப்பந்தபடி பூமியில் இருந்து சுமார் 700 கி.மி உயரத்தில் 5 செயற்கை கோட்களும் பூமியில் இருந்து சுமார் 36,000 கி.மி உயரத்தில் 4 செயறகை கோட்களும் இந்த வேலைகளுக்காக 24 மணிநேரமும் 365 நாட்களும் இயங்கி கொண்டு இருக்கும்.
இந்த செயற்கை கோட்களுக்கு செய்தி அனுப்ப 121.5MHz 243MHz 406 MHz (406,000,000 அலைகள் வினாடிக்கு) இந்த மூன்று அலைவரிசையும் பயன் படும். இந்த கருவி மூலம் அதற்கு செய்தி கிடைத்ததும், அந்தசெய்யற்கை கோள் உடனே பூமியில் இருக்கும் Local User Terminal (LUT), ”லோகல் யூசர் டெர்மினில்” எனப்படும் தானியங்கி நிலையம் மூலம் Master Control center (MCC) மாஸ்டர் கன்ரோல் சென்டர்க்கும் செய்தி கிடைக்கும். இங்கும் 24 மணி நேரமும் ஆட்கள் வேலையில் இருப்பார்கள் அவர்கள் தொலைபேசி மூலம் , விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் Rescue Coordination Center(RCC) சென்டருக்கு செய்தி அனுப்பி தேட சொல்வார்கள். மற்றவை அடுத்த பதிவில்

SOS : Save Our Soul இது அகில உலக பாதுகாப்பு குறியீடு. ஆள் இல்லாத இடத்தில் நாம் விமான விபத்து அல்லது கப்பல் விபத்து போல எங்கு சிக்கி கொண்டாலும், இந்த SOS என்று எழுதினால் விமானம் மூலம் தேடுபவருக்கு தெரியும் அளவுக்கு பெரிதாக இருக்க வேண்டும். (இதை தலை கீழாக படித்தாலும் SOS என்றுதான் படிக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.
இதையே தந்தி மூலம் அனுப்ப வேண்டும் என்றால் ---...--- என அனுப்ப வேண்டும்.
வெட்ட வெளியில், புல்வெளியில், கடற்கரையில் மேலும் பனியில் எப்படி எழுதவேண்டும் என்ற படம் 47,48,49,50 பார்க்கவும்.

ஹைஷ் அண்ணன், ஸ்பேஸ் படங்கள் நன்றாக இருக்கு. மிக்க நன்றி. நான் கேட்டதற்காக தேடித்தந்தமைக்கு. என்னால்தான் உடன் பதில் போட முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.
ரொனாடோ.. இறங்குவது பார்க்க அழகாக இருக்கு.
படத்தில்... out side loop மிகவும் கஸ்டமானது கண்கள் வெடித்துவிடலாம் எனப் போட்டிருக்கிறீங்கள்? ஏன் அப்படி? இந்த றோலர் கோஸ்ரரில் போகும்போதும் தலைகீழாகவெல்லாம் போகிறோம்தானே? இது அதுபோல இல்லையோ?
நிறைய விமானங்கள் வானத்தில் ஒன்றாக வித்தைகள் காட்டும்போது, எப்படி சரியான அளவில் சரியான கோட்டில் பறக்கிறது, அதுக்கு ஏதாவது கொம்பியூட்டர் செட்டிங் உள்ளதோ? எல்லா விமானத்துக்கும் பொதுவாக?
விமானம் ரேக் ஓவ் பண்ணும்போது முதலில் முன் சில்லுகள் எழும்புகின்றன... லாண்ட் பண்ணும்போது முதலில் பின் சில்லுகள்தானே முட்டும்?
SOS விளக்கம் சொன்னது நன்றாக இருக்கு. நாம் எல்லோரும் தெரிந்திருப்பது நல்லதே.
flare என இருக்கே.. அதில் இருப்பது யார்? பைலட்டோ? கையிலே என்ன வைத்திருக்கிறார்? கடலில் எப்படி அவர் கைக்கு அது வந்தது?
என்னை காப்பாற்றுங்கள்!!! என்று எப்படி சொல்லவேண்டும்.... இதிலுள்ள குறியீடுகள் புரியவில்லையே... விபத்தானால் நாம் தப்பி இருக்குமிடத்திலிருந்து சொல்ல வேண்டுமோ?(படம் 51).
///என்னைக் காப்பாற்றுங்கள்/// தொட்டியிலிருக்கும் மீன்கள் கத்துகின்றனவா? அல்லது பூனை கத்துகிறதோ?. ஏன் பூனைக்கென்ன டிமென்ஷியாவோ? பாதுகாப்பான இடமாக நின்றுகொண்டு, தானேகத்துகிறதே?:).
என் கேள்விகள் இன்னும் முடியவில்லை, ஏதாவது ஸ்ரோங் யூஸ் குடித்துவிட்டு மிகுதியை தொடர்ந்து படியுங்கோ....
பரசூட்டில் குதிப்பதுபற்றி எனக்கு நிறைய டவுட்ஸ் இருக்கு. நீங்கள் குதித்தீங்களோ தெரியாது, ஒருவேளை ஆபத்தில் குதிக்காவிட்டாலும், பைலட் ரெயினிங்கின்போது குதித்திருப்பீங்கள்தானே?
அந்தநேரம் காது அடைபட்டதுபோல இருக்காதோ? ஒரு பட்டினை இழுத்தால்தானே அந்த பலூன் விரியும், ஒருவேளை விரியாதுவிட்டால் என்ன செய்வது? எப்படி சரியான இடத்தை வந்தடைவது?(நிலத்தில்).
இங்கே ஒரு பாக்கில்(டிஸ்னி வேள்ட் போல), ஒரு ஆகாய ஊஞ்சல் இருக்கு. பெரி.....ய நீ....ட்டுச் செயினில் ஊஞ்சல், இருவர் இருவராக இருப்பது. கீழே நின்று, மற்றவர்களைப் பார்த்தபோது, இது என்ன பெரிய விஷயமா என்பதுபோல இருந்தது. என் கணவருக்கு சரியான விருப்பமாக இருந்தது அதில் ஏற, எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது, சரி ஏறுவோமே என இருவரும் ஏறி இருந்தோம், பெல்ட் எல்லாம் போட்டதும் ஒரு சத்தத்தோடு மெதுவாக ஆடத் தொடங்கியது, அவ்வளவுதான் தெரியும் இறுக்கிக் கண்களை மூடிவிட்டேன், இடையில் யோசித்தேன், ஒரு தடவை திறந்து பார்ப்போமே என மெதுவாக பாதிக்கண்ணைத் திறந்து பார்த்தேன்... ஆகாயத்தில் நிற்கிறோம்... மேல் நோக்கிப் போனபோது முகில் மட்டுமே தெரிந்தது. மீண்டும் மூடிவிட்டேன், பின்னோக்கிச் சென்றபோது, திரும்ப ஒருதடவை திறந்தேன், கீழே எல்லோரும் சின்னனாகத் தெரிவதுபோல இருந்தது, வேண்டாத கடவுள் இல்லை, முடிந்துவிட்டது பெல்ட்டைக் கழட்டுங்கோ எனச் சொல்லும்வரை, பின்னர் நான் கண்களைத் திறக்கவே இல்லை.
பரசூட்டில் குதிக்கும்போது பார்க்க எப்படி இருக்கும்?////// திக் திக் என்றுதான் இருக்குமெனச் சொல்லிட வேண்டாம். உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.
அப்பாடா ஒரே மூசில் எல்லாக் கேள்விகளையும் கேட்டு முடித்துவிட்டேன். மிக்க நன்றி கேள்விகளை பொறுமையாக வாசித்தமைக்கு.
ஹாய் அண்ணா உங்கலுக்கும், அதிரா ( உங்கலுக்கு ஸ்வீட் ரீம்ஸ்... )
உங்கலுக்கும் இனிய காலை வணக்கம்.... இன்றைய போழுது இனிய போழுதாகுக....
ஹைஷ் அண்ணான் விமானம், பிரபஞ்சம்... விளக்கம் ரொம்ப தெளிவா இருந்தாதுன்னா..... எங்க எல்லருக்கும் புரியரா மாதிரி விலக்கம் குடுத்ததுக்கு ந்ன்றி....
ஏன்னா sos என்ன விலக்கம் எனறு கட்டாயம் எங்கலுக்கு தெரியாது... அதுக்குதான்... sos நல்ல விலக்கம்... நன்றின்னா.....
அதிரா சொல்வது போல் பரசூட்டில் குதிக்கும் போது அந்த பரசூட் ஓப்பன் ஆகலைன எப்படி இருக்கு..... அந்த நேரம் பதட்டம் வராதா..... ( கட்டயம் சரி பார்த்து தான் வைத்து இருப்பிர்கள்)
///பரசூட்டில் குதிக்கும்போது பார்க்க எப்படி இருக்கும்?////// திக் திக் என்றுதான் இருக்குமெனச் சொல்லிட வேண்டாம். உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.///
அன்பு சகோதரி ஒருவர் மெயில் கேட்ட கேள்வி இது பொதுவான கேள்வி என்பதால் இங்கு அதற்கு பதில் அளிக்கிறேன்.
1. உங்கள் குறிப்பின் படி //பயணிகள் விமானம் 25,000 முதல் 45,000 அடிகள் வரை பொதுவாக பறக்கும்)// இப்படி இருக்க மலை மீது மோதியது ????
ஹெலிகாப்டர்க்கும் இதே அடிகள் தான அல்லது கிழ்தான் பறக்குமா???
2.பழுதடைத்த ஹெலிகாப்டர் என்று சொன்னார்கள் (இரண்டு வருடமாக புதுபிக்கவில்லை!! அப்படி என்றால் என்ன), மிகவும் முக்கிய மனிதர்கள் என்றால் இதல்லாம் பார்த்து அனுப்ப மாட்டர்களா?? என் மனதில் பட்டதை கேட்டேன்
-----------------------
1. ஹெலிகாப்டர்கள் 10,000 அடிகளுக்கு மேல் பொதுவாக பறக்காது. மேலும் அன்று மேகமூட்டம் அதிகம் இருந்தால் அதில் மறைக்க பட்டு இருக்கும் மலைகள் தெரியாது. அதில் EGPWS கருவி இருந்தா எனவும் தற்சமயம் எனக்கு தெரியாது, தெரிந்தபின் விரிவாக எழுதுகிறேன்.
2. இதன் பதில் முழு விவரம் அறிந்ததும், பதில் அளிக்கிறேன். இன்றுதான் என் அலுவலக டூர் முடித்து வந்தேன்.
அன்பு சகோதரன்
பி.கு: இந்த விபத்தில் மறைந்த என் நண்பனுக்கு என் அஞ்சலி(விமானி). அவன் மனைவி சஞ்சனாவிற்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பின் Inside loop & outside loop பற்றி விரிவாக எழுதுகிறேன்.
Formation Flying பல விமானங்கள் ஒன்றாக சாகசங்கள் செய்யும் போது அதில் தலைவர் மட்டுமே தன் பாட்டுக்கு எங்கு எப்படி பறக்க வேண்டும் என்பதை நிர்ணயித்து பறப்பார், மற்றவர் அனைவரும் அந்த விமானத்தில் இருந்து எவ்வளவு தூரம் வைத்து பறக்க வேண்டும் என அர்சுனர்கள் போல் (கிளியின் கண்கள் மட்டுமே தெரிவது போல்) தலைவரை பார்த்து பறப்பார்கள். இவை அனைத்தும் கம்யூடர் உதவியில்லாமல் தான் பறக்க முடியும். மனித மூளை என்னும் கம்ப்யூடர் அதைவிட சிறந்த்து.
//விமானம் ரேக் ஓவ் பண்ணும்போது முதலில் முன் சில்லுகள் எழும்புகின்றன... லாண்ட் பண்ணும்போது முதலில் பின் சில்லுகள்தானே முட்டும்?//
ஆமாம். மூக்கிலே ஒரு குத்து விட்டால் உடைந்து ரத்தம் வரும் அல்லவா? அதே போல் டேக் ஆப் இன் போது வேகம் அதிகரித்தவுடன் Nose wheel மேலே தூக்கிவிடுவார்கள் அது எளிதில் உடையக்கூடியது. அதே போல் லாண்டிங் போது Main Wheel ரொம்ப ஸ்ரொங் என்பதால் (வடிவேலு போல் எவ்வளவு அடித்தாலும் அது ஒரு நல்லவன்) அதுதான் முதலில் தொடும் பின் வேகம் குறைந்த பின் முன் சக்கரத்தை கீழே இறக்குவார்கள்.
//flare என இருக்கே.. அதில் இருப்பது யார்? பைலட்டோ? கையிலே என்ன வைத்திருக்கிறார்? கடலில் எப்படி அவர் கைக்கு அது வந்தது?// நம் சீட்டுக்கு கீழ் அல்லது தண்ணீரில் மிதக்கும் டிங்கி எனும் ரப்பர் படகில் அந்த ஃப்ளேர் இருக்கும் அதை நம்மை தேடி ஹெலிகாப்டரோ அல்லது விமானமோ வந்தால் நாம் இருக்கும் இடத்தை எளிதில் அடையாளம் காட்ட பயன் படும்.
//என்னை காப்பாற்றுங்கள்!!! என்று எப்படி சொல்லவேண்டும்.... இதிலுள்ள குறியீடுகள் புரியவில்லையே... விபத்தானால் நாம் தப்பி இருக்குமிடத்திலிருந்து சொல்ல வேண்டுமோ?(படம் 51).// நான் படம் 50 வரைதான் எழுதி இருக்கிறேன் அது பிறகு வரும் பதிவுகளில் போடுவதற்காக தேடிவைத்துள்ள படங்கள்.
///என்னைக் காப்பாற்றுங்கள்/// தொட்டியிலிருக்கும் மீன்கள் கத்துகின்றனவா? அல்லது பூனை கத்துகிறதோ?. ஏன் பூனைக்கென்ன டிமென்ஷியாவோ? பாதுகாப்பான இடமாக நின்றுகொண்டு, தானேகத்துகிறதே?:)./// பூனையை பார்த்த பயத்தில் மீன்கள்தான் கத்துகிறது.
பராசூட்டில் நானும் குதித்து இருக்கிறேன், நான்கு முறை பகலிலும், ஒரு முறை நல்லிரவாகிய நள்ளிரவிலும் அதை தனி பதிவில் எழுதுகிறேன்.

அன்பு சகோதரிகள் இமா, அதிரா

ஹைஷ்126

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
அன்பு சகோதரி அதிரா

விமான விபத்துகளும் பாதுகாப்பு அமைப்புகளும்

SOS
SOS : Save Our Soul இது அகில உலக பாதுகாப்பு குறியீடு. ஆள் இல்லாத இடத்தில் நாம் விமான விபத்து அல்லது கப்பல் விபத்து போல எங்கு சிக்கி கொண்டாலும், இந்த SOS என்று எழுதினால் விமானம் மூலம் தேடுபவருக்கு தெரியும் அளவுக்கு பெரிதாக இருக்க வேண்டும். (இதை தலை கீழாக படித்தாலும் SOS என்றுதான் படிக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.
இதையே தந்தி மூலம் அனுப்ப வேண்டும் என்றால் ---...--- என அனுப்ப வேண்டும்.
வெட்ட வெளியில், புல்வெளியில், கடற்கரையில் மேலும் பனியில் எப்படி எழுதவேண்டும் என்ற படம் 47,48,49,50 பார்க்கவும்.
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ்126
விமானம், பிரபஞ்சம்...
ஹைஷ் அண்ணன், ஸ்பேஸ் படங்கள் நன்றாக இருக்கு. மிக்க நன்றி. நான் கேட்டதற்காக தேடித்தந்தமைக்கு. என்னால்தான் உடன் பதில் போட முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.
ரொனாடோ.. இறங்குவது பார்க்க அழகாக இருக்கு.
படத்தில்... out side loop மிகவும் கஸ்டமானது கண்கள் வெடித்துவிடலாம் எனப் போட்டிருக்கிறீங்கள்? ஏன் அப்படி? இந்த றோலர் கோஸ்ரரில் போகும்போதும் தலைகீழாகவெல்லாம் போகிறோம்தானே? இது அதுபோல இல்லையோ?
நிறைய விமானங்கள் வானத்தில் ஒன்றாக வித்தைகள் காட்டும்போது, எப்படி சரியான அளவில் சரியான கோட்டில் பறக்கிறது, அதுக்கு ஏதாவது கொம்பியூட்டர் செட்டிங் உள்ளதோ? எல்லா விமானத்துக்கும் பொதுவாக?
விமானம் ரேக் ஓவ் பண்ணும்போது முதலில் முன் சில்லுகள் எழும்புகின்றன... லாண்ட் பண்ணும்போது முதலில் பின் சில்லுகள்தானே முட்டும்?
SOS விளக்கம் சொன்னது நன்றாக இருக்கு. நாம் எல்லோரும் தெரிந்திருப்பது நல்லதே.
flare என இருக்கே.. அதில் இருப்பது யார்? பைலட்டோ? கையிலே என்ன வைத்திருக்கிறார்? கடலில் எப்படி அவர் கைக்கு அது வந்தது?
என்னை காப்பாற்றுங்கள்!!! என்று எப்படி சொல்லவேண்டும்.... இதிலுள்ள குறியீடுகள் புரியவில்லையே... விபத்தானால் நாம் தப்பி இருக்குமிடத்திலிருந்து சொல்ல வேண்டுமோ?(படம் 51).
///என்னைக் காப்பாற்றுங்கள்/// தொட்டியிலிருக்கும் மீன்கள் கத்துகின்றனவா? அல்லது பூனை கத்துகிறதோ?. ஏன் பூனைக்கென்ன டிமென்ஷியாவோ? பாதுகாப்பான இடமாக நின்றுகொண்டு, தானேகத்துகிறதே?:).
என் கேள்விகள் இன்னும் முடியவில்லை, ஏதாவது ஸ்ரோங் யூஸ் குடித்துவிட்டு மிகுதியை தொடர்ந்து படியுங்கோ....
பரசூட்டில் குதிப்பதுபற்றி எனக்கு நிறைய டவுட்ஸ் இருக்கு. நீங்கள் குதித்தீங்களோ தெரியாது, ஒருவேளை ஆபத்தில் குதிக்காவிட்டாலும், பைலட் ரெயினிங்கின்போது குதித்திருப்பீங்கள்தானே?
அந்தநேரம் காது அடைபட்டதுபோல இருக்காதோ? ஒரு பட்டினை இழுத்தால்தானே அந்த பலூன் விரியும், ஒருவேளை விரியாதுவிட்டால் என்ன செய்வது? எப்படி சரியான இடத்தை வந்தடைவது?(நிலத்தில்).
இங்கே ஒரு பாக்கில்(டிஸ்னி வேள்ட் போல), ஒரு ஆகாய ஊஞ்சல் இருக்கு. பெரி.....ய நீ....ட்டுச் செயினில் ஊஞ்சல், இருவர் இருவராக இருப்பது. கீழே நின்று, மற்றவர்களைப் பார்த்தபோது, இது என்ன பெரிய விஷயமா என்பதுபோல இருந்தது. என் கணவருக்கு சரியான விருப்பமாக இருந்தது அதில் ஏற, எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது, சரி ஏறுவோமே என இருவரும் ஏறி இருந்தோம், பெல்ட் எல்லாம் போட்டதும் ஒரு சத்தத்தோடு மெதுவாக ஆடத் தொடங்கியது, அவ்வளவுதான் தெரியும் இறுக்கிக் கண்களை மூடிவிட்டேன், இடையில் யோசித்தேன், ஒரு தடவை திறந்து பார்ப்போமே என மெதுவாக பாதிக்கண்ணைத் திறந்து பார்த்தேன்... ஆகாயத்தில் நிற்கிறோம்... மேல் நோக்கிப் போனபோது முகில் மட்டுமே தெரிந்தது. மீண்டும் மூடிவிட்டேன், பின்னோக்கிச் சென்றபோது, திரும்ப ஒருதடவை திறந்தேன், கீழே எல்லோரும் சின்னனாகத் தெரிவதுபோல இருந்தது, வேண்டாத கடவுள் இல்லை, முடிந்துவிட்டது பெல்ட்டைக் கழட்டுங்கோ எனச் சொல்லும்வரை, பின்னர் நான் கண்களைத் திறக்கவே இல்லை.
பரசூட்டில் குதிக்கும்போது பார்க்க எப்படி இருக்கும்?////// திக் திக் என்றுதான் இருக்குமெனச் சொல்லிட வேண்டாம். உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.
அப்பாடா ஒரே மூசில் எல்லாக் கேள்விகளையும் கேட்டு முடித்துவிட்டேன். மிக்க நன்றி கேள்விகளை பொறுமையாக வாசித்தமைக்கு.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
பரசூட்டில்
ஹாய் அண்ணா உங்கலுக்கும், அதிரா ( உங்கலுக்கு ஸ்வீட் ரீம்ஸ்... )
உங்கலுக்கும் இனிய காலை வணக்கம்.... இன்றைய போழுது இனிய போழுதாகுக....
ஹைஷ் அண்ணான் விமானம், பிரபஞ்சம்... விளக்கம் ரொம்ப தெளிவா இருந்தாதுன்னா..... எங்க எல்லருக்கும் புரியரா மாதிரி விலக்கம் குடுத்ததுக்கு ந்ன்றி....
ஏன்னா sos என்ன விலக்கம் எனறு கட்டாயம் எங்கலுக்கு தெரியாது... அதுக்குதான்... sos நல்ல விலக்கம்... நன்றின்னா.....
அதிரா சொல்வது போல் பரசூட்டில் குதிக்கும் போது அந்த பரசூட் ஓப்பன் ஆகலைன எப்படி இருக்கு..... அந்த நேரம் பதட்டம் வராதா..... ( கட்டயம் சரி பார்த்து தான் வைத்து இருப்பிர்கள்)
///பரசூட்டில் குதிக்கும்போது பார்க்க எப்படி இருக்கும்?////// திக் திக் என்றுதான் இருக்குமெனச் சொல்லிட வேண்டாம். உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.///
ஆமான்னா காட்டாயம் விலக்கம் சொல்லுங்கள் பிலீஸ்....
"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
விமான விபத்து கேள்விக்கு பதில்
அன்பு சகோதரி ஒருவர் மெயில் கேட்ட கேள்வி இது பொதுவான கேள்வி என்பதால் இங்கு அதற்கு பதில் அளிக்கிறேன்.
1. உங்கள் குறிப்பின் படி //பயணிகள் விமானம் 25,000 முதல் 45,000 அடிகள் வரை பொதுவாக பறக்கும்)// இப்படி இருக்க மலை மீது மோதியது ????
ஹெலிகாப்டர்க்கும் இதே அடிகள் தான அல்லது கிழ்தான் பறக்குமா???
2.பழுதடைத்த ஹெலிகாப்டர் என்று சொன்னார்கள் (இரண்டு வருடமாக புதுபிக்கவில்லை!! அப்படி என்றால் என்ன), மிகவும் முக்கிய மனிதர்கள் என்றால் இதல்லாம் பார்த்து அனுப்ப மாட்டர்களா?? என் மனதில் பட்டதை கேட்டேன்
-----------------------
1. ஹெலிகாப்டர்கள் 10,000 அடிகளுக்கு மேல் பொதுவாக பறக்காது. மேலும் அன்று மேகமூட்டம் அதிகம் இருந்தால் அதில் மறைக்க பட்டு இருக்கும் மலைகள் தெரியாது. அதில் EGPWS கருவி இருந்தா எனவும் தற்சமயம் எனக்கு தெரியாது, தெரிந்தபின் விரிவாக எழுதுகிறேன்.
2. இதன் பதில் முழு விவரம் அறிந்ததும், பதில் அளிக்கிறேன். இன்றுதான் என் அலுவலக டூர் முடித்து வந்தேன்.
அன்பு சகோதரன்
பி.கு: இந்த விபத்தில் மறைந்த என் நண்பனுக்கு என் அஞ்சலி(விமானி). அவன் மனைவி சஞ்சனாவிற்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ்126
அன்பு சகோதரி அதிரா
ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.
பின் Inside loop & outside loop பற்றி விரிவாக எழுதுகிறேன்.
Formation Flying பல விமானங்கள் ஒன்றாக சாகசங்கள் செய்யும் போது அதில் தலைவர் மட்டுமே தன் பாட்டுக்கு எங்கு எப்படி பறக்க வேண்டும் என்பதை நிர்ணயித்து பறப்பார், மற்றவர் அனைவரும் அந்த விமானத்தில் இருந்து எவ்வளவு தூரம் வைத்து பறக்க வேண்டும் என அர்சுனர்கள் போல் (கிளியின் கண்கள் மட்டுமே தெரிவது போல்) தலைவரை பார்த்து பறப்பார்கள். இவை அனைத்தும் கம்யூடர் உதவியில்லாமல் தான் பறக்க முடியும். மனித மூளை என்னும் கம்ப்யூடர் அதைவிட சிறந்த்து.
//விமானம் ரேக் ஓவ் பண்ணும்போது முதலில் முன் சில்லுகள் எழும்புகின்றன... லாண்ட் பண்ணும்போது முதலில் பின் சில்லுகள்தானே முட்டும்?//
ஆமாம். மூக்கிலே ஒரு குத்து விட்டால் உடைந்து ரத்தம் வரும் அல்லவா? அதே போல் டேக் ஆப் இன் போது வேகம் அதிகரித்தவுடன் Nose wheel மேலே தூக்கிவிடுவார்கள் அது எளிதில் உடையக்கூடியது. அதே போல் லாண்டிங் போது Main Wheel ரொம்ப ஸ்ரொங் என்பதால் (வடிவேலு போல் எவ்வளவு அடித்தாலும் அது ஒரு நல்லவன்) அதுதான் முதலில் தொடும் பின் வேகம் குறைந்த பின் முன் சக்கரத்தை கீழே இறக்குவார்கள்.
//flare என இருக்கே.. அதில் இருப்பது யார்? பைலட்டோ? கையிலே என்ன வைத்திருக்கிறார்? கடலில் எப்படி அவர் கைக்கு அது வந்தது?// நம் சீட்டுக்கு கீழ் அல்லது தண்ணீரில் மிதக்கும் டிங்கி எனும் ரப்பர் படகில் அந்த ஃப்ளேர் இருக்கும் அதை நம்மை தேடி ஹெலிகாப்டரோ அல்லது விமானமோ வந்தால் நாம் இருக்கும் இடத்தை எளிதில் அடையாளம் காட்ட பயன் படும்.
//என்னை காப்பாற்றுங்கள்!!! என்று எப்படி சொல்லவேண்டும்.... இதிலுள்ள குறியீடுகள் புரியவில்லையே... விபத்தானால் நாம் தப்பி இருக்குமிடத்திலிருந்து சொல்ல வேண்டுமோ?(படம் 51).// நான் படம் 50 வரைதான் எழுதி இருக்கிறேன் அது பிறகு வரும் பதிவுகளில் போடுவதற்காக தேடிவைத்துள்ள படங்கள்.
///என்னைக் காப்பாற்றுங்கள்/// தொட்டியிலிருக்கும் மீன்கள் கத்துகின்றனவா? அல்லது பூனை கத்துகிறதோ?. ஏன் பூனைக்கென்ன டிமென்ஷியாவோ? பாதுகாப்பான இடமாக நின்றுகொண்டு, தானேகத்துகிறதே?:)./// பூனையை பார்த்த பயத்தில் மீன்கள்தான் கத்துகிறது.
பராசூட்டில் நானும் குதித்து இருக்கிறேன், நான்கு முறை பகலிலும், ஒரு முறை நல்லிரவாகிய நள்ளிரவிலும் அதை தனி பதிவில் எழுதுகிறேன்.
அன்பு சகோதரன்
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ்126
அன்பு சகோதரி பிரபாதாமு,
ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.
சில விசயங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்பதை நிறுபிக்க இந்த வீடியோவை பாருங்கள் புரியும்.
http://www.youtube.com/watch?v=qtV4GZ9gRyw