தயவுசெய்து தோழிகள் உதவி செய்யவும். Pls Pls help me.

எனக்கு marriage ஆகி 3 yrs ஆகிறது, ஒரு முரை (1 yr) Pregnant ஆகி (3 months) fleding ஆனது அதனால் clean பண்ணிடலாம் என்று clean செய்தார் Doctor. அதற்கு பின் 2 yrs irregular periods ஆகிறது.2 months ஆக Clomifene Citrate I.P 50 mg Tablets எடுத்து வருகிறேன் ஆனால் Pregnant ஆகவில்லை, இந்த month ம் இந்த tablet கொடுத்து உள்ளார், இந்த முறை conform ஆகவில்லை என்றால் laparoscopic செய்யலாம் என்று சொன்னார். laparoscopic என்றால் என்ன எனக்கு மிகவும் பயமாக உள்ளது. life interest இல்லாமல் இருக்கிறது.Pls தோழிகள் எனக்கு உதவி செய்யுங்கள், ஆருதலும் உங்களுக்கு தெரிந்த பதிலும் சொல்லுங்கள்.Pls Pls Pls help me.

Hai viji,உங்களுக்கு எப்படி ஆருதல் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.உங்கள் பதிவை பார்த்து விட்டு பதில் போடாமல் போக மனம் இல்லை.நானும் உங்கள் நிலையில் தான் உள்ளேன்.மனம் தளராமல் கடவுளை பிரார்திப்போம்.

from,veena.

Hai veena, உங்கள் பதிவுக்கு நன்றி. கடவுள் விரைவில் நம் பிராத்தினையை நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை வைத்து பிராத்திப்பேம். தெரிந்த தோழிகள் பதில் சொல்லவும் Pls.

உங்களுக்கு ஆறுதலெல்லாம் தேவை இல்லை.நம்பிகையும் விடா முயற்சியும் தான் தேவை.உங்களுக்கான நேரம் வரும் வரை பொருமையா காத்திருங்க.Laproscopy ஒரு பெரிய விசயமே இல்லை.என் அத்தைக்கு பத்து வருஷம் கழித்து முத்து மாதிரி ஒரு பொன்னு.சிலருக்கு tabletsae போதும்.சிலருக்கு injection or laproscopy தேவைப்படும்.I got my baby after a year.எனக்கு தெரியும் இது எவ்வளவு கஷ்டம்னு.ஆனால் கவலை படுவதால் பயன் இல்லை.Dont bother about others.Belive in God.Technology has so improved.Dont worry yar.Moreover 3 years is not at all a long time.இப்படி கவலையோட babyக்கு try பன்னினா அதுவே தாமதத்துக்கு காரணம் ஆகலாம்.Be confident and happy.all the best.

நானும் laparoscopy பண்ணியுள்ளேன்.laparoscopy மூலம் நமது utrus,tube எவ்வாறு உள்ளது என்று பார்க்கலாம்.இந்த செய்யும் போது நமக்கு மயக்க ஊசி போட்டுவிட்டு செய்வார்கள்.

Hi pkakavitha, usakaveri, thanks உங்கள் பதில் எனக்கு புதிய நம்பிக்கையை கொடுத்தது. இனி கவலைப்படாம இருப்பேன்.

laproscopy is an operation..they give anaesthesia and take u to operation theatre,put 3 holes around ur stomach and test for any blocks in fallopian tubes,ovaries and uterus..i was not aware of it and did it in 1 year of marriage itself..(doctor blindly asked me to do it without doing any other relevant tests).With clomiphene,clomid tablets,there are changes for multiple births..if u are fine for that,u proceed..it is not as easy as u think..more possibilities that may lead to premature delivery(1-2 months early than due date)....so please wait for some more time..if u are under 30-35...u already conceived once...so i don't think u need to do laproscopy...with irregular periods,u should check up with ur thyroid levels,ur body weight(if obese) and especially PCOS(polycystic ovarian syndrome) and treat them rather than going for clomiphene.

மேலும் சில பதிவுகள்