இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் (ஆசியா மேடம் )

ஆசியா மேடம் உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆசியா மேடம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அருள்பேராற்றலின் கருணையினால்

உடல் நலம்
நீளாயுள்
நிறைசெல்வம்
உயர்புகழ்
மெய்ஞானம் பெற்று குடும்பத்துடன் வளமாய் வாழ்திட
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் நலங்கள் யாவும் பெற்று நிறைவாக வாழ எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
அன்புடன்,
செபா.

ஆசியா..... இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஆசியா,
தங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா வித வளங்களையும் பெற்று நீடூடி வாழ வாழ்த்துக்கள். உங்களது சமையல் குறிப்பிலிருந்து சிக்கன் செய்முறை ஒன்று நேற்று செய்து பார்த்து மிகவும் நன்றாக வந்ததாக என் அக்கா நேற்று போன் செய்த போது சொன்னாள். அதை உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாம் பார்க்கும்போதே செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும். வாழ்த்துக்கள். ரம்ஜான் ஸ்பெஷல் அயிட்டம்ஸும் கொஞ்சம் அனுப்புங்க.

ஆசியா அக்காவுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோம்பு எப்படி போயிட்டு இருக்கு அக்கா?

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஆசியா, என்றும் இனிமையாக வாழ வாழ்த்துகிறேன். நீங்களும் நாலாம் எண்ணில்தான் பிறந்தனீங்களோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு ஆசியா! எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் உருத்தாகுக!!!!!!!!!!!!!!!
இன்று போல் என்றும் மகிழ்ச்சி நிலைக்கட்டும். அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஆசியாக்கா உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

அன்பு ஆசியா அக்காவிற்கு,

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

அன்புடன்,
கீதா ஆச்சல்

மேலும் சில பதிவுகள்