சோனியாவுக்கு முதலம் ( 1-9-09 ) ஆண்டு திருமண நாள் வாழ்த்த வாங்கபா

ஹாய் தோழிஸ் சோனியாவுக்கு முதலம் ஆண்டு திருமண நாள் வாழ்த்த வாங்கபா.....

ஹாய் தோழிஸ் சோனியாவுக்கு முதலம் ( 1 - 9 - 09 ) ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்ப்பா.....

இன்றுபோல் என்று நிம்மதியாக சந்தோஷமாக இருக்கா நான் இறைவனை பிராத்திக்கிரேன்....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் சோனியா உங்களுக்கு எனது இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் சோனியா உங்களுக்கு என்மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் அம்முலு.

ஹாய் சோனியா,

உங்களுக்கு எனது இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் பிரபா அக்கா என் திருமண நாளை நினைவு வைத்து வாழ்த்துவதற்கு நன்றி, மற்றும் மகேஸ், லக்ஷ்மி அக்கா, அம்முலு அக்கா, உங்களுக்கும் என் நன்றிகள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா.... இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள். இன்று தான் என் தங்கைக்கும் முதலாம் ஆண்டு திருமண நாள். இனி உங்களுடையது மறக்காது. இன்று போல் என்றும் மகிழ்ச்சியோடு வாழ்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

திருமண நாள் வாழ்த்துக்கள்.

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சோனியா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஹாய் சோனிய இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்