ஜெயந்திமாமியை ஏன் அருசுவையில் காணவில்லை? நான் இரண்டு மெயில் அனுப்பி இருந்தேன். அதற்கும் பதில் இல்லை. உடல்நிலை எதுவும் சரி இல்லையா? மர்ழியா, ஜலீலா மற்றும் வேறு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
ஜெயந்திமாமியை ஏன் அருசுவையில் காணவில்லை? நான் இரண்டு மெயில் அனுப்பி இருந்தேன். அதற்கும் பதில் இல்லை. உடல்நிலை எதுவும் சரி இல்லையா? மர்ழியா, ஜலீலா மற்றும் வேறு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
வாங்க
வாங்க வாங்க கேள்வி கேக்கறீங்களா.. ரொம்ப சந்தோஷம் :))))) தெரிஞ்சவங்க வந்து பதில போடுங்கப்பா..
அன்புடன்,
ஹேமா.
அன்புடன்,
ஹேமா.
நானும் தேடி தேடி
மாலதிக்கா நலமா?மாலதிக்கா நானும் போன் செய்து செய்தே ஓய்ஞ்சு போகிறேன் போன் ரிங் ஆகிட்டே இருக்கு எடுக்க யாருமே இல்லை எனக்கும் ஒரே குழப்பம் கவலையா இருக்கு அருசுவையில் பல இடத்தைல் அவங்களை பற்றி கேட்டும் பதிவும் போட்டு இருக்கேன் அதற்க்கும் பதில் இல்லை..நீங்க தனி திரட் போட்டது ரொம்ப நல்லதுதான்..
ஜெ.மாமி நாங்கலாம் ரொம்ப மிஸ் பண்ணறோம் :((
இப்படி அனியோனியமாக பழகிட்டு எங்கே போனீங்க?
அன்புடன்,
mrs.noohu
அன்புடன்,
மர்ழியா நூஹு
அப்பாடா இப்பதான் நிம்மதி!
மாலதிக்கா ஜெ.மாமிட்ட பேசியாச்சு சீ இஸ் ஆல் ரைட் நல்லா இருக்காங்களாம் அதிக பிஸி அதுதான் காரணம்..மெயில் உங்களுக்கு போட்டு இருக்காங்கலாம் செக் பண்ணுங்க
அன்புடன்,
mrs.noohu
அன்புடன்,
மர்ழியா நூஹு
அப்பாடா ஜெயந்திமாமி நல்லா இருக்காங்கலா?
அப்பாடா ஜெயந்திமாமி நல்லா இருக்காங்கலா? ரொம்ப சந்தோஷம்...... மாமி நானும் உங்கலை ரொம்ப நால் தேடிக்கிட்டு இருக்கேன்....
டைம் fரியா இருக்கும் போது வந்து அருசுவை பார்த்து எங்க கிட்ட பேசிட்டுங்க மாமி....
அப்பதான் எங்கலுக்கு சந்தோஷம்.... உடம்ப பத்திரமா பார்த்துக்கொங்க.....
"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
தேங்க்ஸ் மர்ழியா..!!
மர்ழியா..!! எப்படி இருக்கீங்க? குழந்தைகள் எப்படி இருக்காங்க? எனக்கு ஜெயந்திமாமியின் மெயில் கிடைத்தது. ரொம்ப பிஸியாக இருக்காங்க. ஃபோன் பண்ணுவதாக சொல்லி இருக்காங்க. தேங்க்ஸ் மர்ழியா..!!
மாலதிக்கா
நாங்க அனைவரும் நலம்க்கா.. ஜெ ரொம்ப பாடா படுத்திட்டாங்க போன்ல 1008 சாரி எனக்கு நீங்க போட்ட வாக்கியம் உடல்நிலை சரி இல்லையான்ன வார்த்தையை பார்த்ததும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாகிட்டு விடகூடாதுன்னு தொடர்ந்து போன் செய்யனும்ன முடிவோட போன் போட்டேன் அப்பா பேசிட்டாங்க....எனக்கும் நிம்மதி :)
mrs.noohu
அன்புடன்,
மர்ழியா நூஹு
மர்லியா,
ஜெயந்தி மாமி,அப்படியே ஸாதிகாவையும் விசாரித்ததாக சொல்லுங்க.மர்யம்,அஷ்ஃபார் நலமா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஹாய்
இதோ இங்கிருக்கின்றேன் ஆஸியா.உங்கள் விசாரிப்புகளுக்கு நன்றி.நீங்கள் நலம்தானெ?ஊரில்தானே
இருக்கின்றீர்கள்?
ஜெயந்திமாமி இப்போது ஆஃபீஸ் வேலையில் மிகவும் பிஸியாகி விட்டார்.தவிர புதிதாக கார் வாங்கி,சென்னையை ஜாலியாக வலம் வந்து கொண்டுள்ளார்.
ஸாதிகா
arusuvai is a wonderful website