இப்ப தான் ஜலீலாக்கா மெயில் பார்த்தேன். தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.. ரீமாக்கு ஒரு குட்டி தம்பி!!!
UAE ல இருக்கும் பிரெண்ட்ஸ் கொஞ்சம் நலம் விசாரித்து சொல்லுங்க...
இப்ப தான் ஜலீலாக்கா மெயில் பார்த்தேன். தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.. ரீமாக்கு ஒரு குட்டி தம்பி!!!
UAE ல இருக்கும் பிரெண்ட்ஸ் கொஞ்சம் நலம் விசாரித்து சொல்லுங்க...
இப்ப தான்
இப்ப தான் ஜலீலாக்கா மெயில் பார்த்தேன். தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.. ரீமாக்கு ஒரு குட்டி தம்பி!!!
UAE ல இருக்கும் பிரெண்ட்ஸ் கொஞ்சம் நலம் விசாரித்து சொல்லுங்க...
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
ஓ... தளிகாக்கு...
ஓ... தளிகாக்கு ஆண்குழந்தையா... மிக்க சந்தோஷம்... வாழ்த்துக்கள் தளிகா.... அனைவரும் நலமாக இருக்க இறைவன் துணைபுரிவார்..
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
வாழ்த்துக்கள் ரூபி
ரீமாக்குட்டிக்கு தம்பிப் பாப்பாவா? இனி அவளுக்கு ரொம்ப ஜாலிதான். விளையாட ஆள் கிடைச்சாச்சு. ரூபி, உங்க பையனைக் காட்டியே இப்ப பொண்ணுக்கிட்ட ஒழுங்கா தூங்கணும்னு சொல்லிடலாம். உடம்பை நல்லா பாத்துக்குங்க. நல்லா ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வந்து உங்க பையனுக்கு என்ன பேர் வெக்கப் போறீங்க, டெலிவரி எப்படி இருந்துச்சு விலாவாரியா சொல்லுங்க. முக்கியமா பையன் எப்படி தூங்கறான்னு வந்து சொல்லுங்க :-). அதிரா, ஹேமாவோட உங்க காம்பினேஷனும் இருந்தால் நல்லா இருக்கும்னு அப்பப்ப நினைச்சுப்பேன். டேக் கேர்.
ரீமா குட்டிக்கு தம்பி பாப்பாவா வாழ்த்துக்கள்
ஹாய் தோழிஸ் அனைவருக்கும் இனிய காலை, மாலை, இரவு வணக்கம்...... இன்றைய பொழுது இனிய பொழுதாககுக.... இன்றைய இரவு இனிய மகிழ்ச்சியான இரவாக இருக்கா வாழ்த்துக்கள்..... ஸ்வீட் டீரீம்ஸ்.....
தாளிக்கா அக்கா உங்கலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.... முக்கியாமா ரீமா குட்டிக்கு தம்பி பாப்பாவா வந்த குட்டி பாப்பாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.....
நோய் நொடி இன்றி தீர்க ஆயிசுடன் இருக்கா நான் இறைவனை பிறாத்திக்கிரேன்.......
"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
தளிகா
தளிகா உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தாயும் சேயும் விரைவில் நலம்பெற என்னுடைய பிரார்த்தனைகள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்
:)))))))))
:))))))))) :D
அன்புடன்,
ஹேமா.
அன்புடன்,
ஹேமா.
அன்பு சகோதரி தளிகா
எங்கள் (லதாவும் சேர்ந்து கொள்கிறார்) இனிய வாழ்த்துகள்.
அன்பு சகோதரன்
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ்126
தளிகா
வாழ்த்துகள் தளிகா
ஸ்வர்ணா
நன்றிகளுடன்
ஸ்வர்ணா
வாழ்த்துக்கள் தளிகா அக்கா
தளிகா அக்காவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தாயும் சேயும் நலமா? அவர்கள் இருவரும் நலமுடன் இருக்க நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.ரீமா குட்டி தம்பி பார்த்தியா?
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!
அபுதாபியில் இருப்பவர்கள்
தளிகா மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி.தாயும் சேயும் நலமா?எல்லாவளமும்,நலமும் பெற்று குழந்தை நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.அபுதாபியில் இருப்பவர்கள் முடிந்தால் எந்த ஹாஸ்பிடல் என்று விசாரித்து பார்த்து வரவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.