இந்தோநோஷ்யாவில் நிலநடுக்கும் அவர்கலுக்காக பிராத்திப்பேம்....

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் இனிய காலை, மாலை, இரவு வணக்கம்...... இன்றைய பொழுது இனிய பொழுதாககுக.... இன்றைய இரவு இனிய மகிழ்ச்சியான இரவாக இருக்கா வாழ்த்துக்கள்..... ஸ்வீட் டீரீம்ஸ்.....

கவிசிவா இந்தோநோஷ்யாவில் நிலநடுக்கும்ன்னு கேள்வி பட்டேன்ப்பா..... நீங்க சேfஅ இருக்கிங்க்லா....... வந்து எங்கலுக்கு பதில் சொல்லுங்கப்பா.....

அங்க நிலவரம் சரியில்லைன்னு கேள்வி பட்டேன்.... நீங்கல் எல்லாரும் நலமுடன் இருக்கா நாங்கள் ( தோழிகள் ) பிறாத்திக்கிராம் முடிந்தால் வந்து பதி தங்கப்பா......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

மேலும் சில பதிவுகள்