please help me friends

என் மகனுக்கு 2 வயது முடிந்துவிட்டது இன்னும் பேசவில்லை
அவன் பேச நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது தோழிகள்
தயவு செய்து பதில் கூறவும்

ஹாய் ,ராஜி நலமா .கவலை படாதிர்கள் .அவன் இது வரை பேசுவது உங்களுக்கு புரிகிறது
அல்லவா /அது போல அவனை குழந்தை யோடு விளையாடும் போதும் ,ப்ரீ..கே ,ஜி ..இல
ஒரு மணி விட்டால் ,அடுத்த குழந்தையை பார்த்து பேச பழகி விடும் ..இந்த மாதிரி இருக்கும் குழந்தை தான் இன்னும் அதிகம் பேசுவார்கள் .என் பக்கத்துக்கு வீட்டில் இரு குழந்தைகள் இருந்தார்கள் .பெரியவளும் .சின்னவளும் U .K .G .இல போடும் போதுதான் பேசினார்கள் .இப்போது ரொம்ப .........வாய் .அதனால் நீங்கள் கவலை படாதிர்கள் .ஓகே .வாழ்க வளமுடன்
அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி .

ஹாய் ஐஸ்வர்யா நான் நலம் நீங்கள் நலமா?
இன்று தான் உங்கள் பதிவு பார்த்தேன் மிகவும் நன்றிபா
அவன் இன்னும் பேசவில்லை அதுதான் எனக்கு
கவலையாக உள்ளது மற்ற தோழிகள் பதில் தெரிந்தால் கூறவும்

மேலும் சில பதிவுகள்