ரத்த கசிவு

Dear Friends,
கல்யாணம் ஆகி 3 1/2 வருடங்கள் ஆகிவிட்டது .குழந்தைக்காக விடாது முயற்சி செய்து கொண்டி இருக்கிறோம். கடந்த 7 மாதமாக பிரியட்ஸ்கு 4 ,5 முதல் சிறிதாக ரத்த கசிவு( toilet பேப்பரில் துடைக்கும் போதெல்லாம் ) ஏற்படுகிறது .பிறகுதான் நார்மல் பிரியட்ஸ் ஆக வருகிறது. டாக்டரிடம் சென்றோம் அவர் சொன்னார் இது ஒன்ன்றும் பெரிய ப்ரிச்சனை இல்லை என்று. ஆனால் எனக்குதான் ஒரே மன குழப்பமாக இருக்கிறது. எதனால் எப்படி அற்படுகிறது என்று. தோழிகள் யாராவது என்னை போன்று அனுபவம் உண்டா. பதில் குடுங்கள்.

நான் USA வசிக்கிறேன்.எனக்கு ஹர்மோன் ,தைரைடு ,pap smear டெஸ்ட் எடுத்தார்கள் எல்லாம் நோர்மல் தான் என்று சொன்னார்கள். வேறு எந்த மாதிரி டெஸ்ட் எடுத்தல் வேண்டும் ultra sound எப்போது எடுக்க வேண்டும் please help me friends...

மேலும் சில பதிவுகள்