ஹாய் தோழிஸ் சோனியாவுக்கு ( 9 - 9 - 09 ) பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாங்கப்பா

ஹாய் தோழிஸ் சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாங்கப்பா....

வாழ்க வளமுடன்.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.... இன்றைய போழுது இனிய போழுதாகுக....

சோனி எங்கள் ( நானும், உன் அண்ணாவும் ) மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுட்டி பொண்ணு.....

நீ என்றும் நிம்மதியாக சந்தோஷ்மாக இருக்க வாழ்த்துக்கள்.......

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

சோனியா மற்றும் சுகா இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

.
அன்புள்ள சோனியா உங்களுக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்றும் என்றும் மகிழ்ச்சியாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
செபா.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
திருமண நாளுக்கு ஐந்து பவுன்... இதற்கு பத்து...
என்ன சமையல்... எங்கு விருந்து...
சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்...

ஹாய் சுகா உங்கலுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....

நீங்கள் என்றும் நிம்மதியாக சந்தோஷ்மாக இருக்க வாழ்த்துக்கள்.......

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் சோனியா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பு சோனியாவுக்கும் சுகாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் சோனியா

உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஹாய் சுகா,

உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
மகேஸ்வரி

அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழப்பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
செபா.

ஹாய் சோனியா உங்களுக்கு என் இனிய பிறந்ததினவாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்