மிகவும் நன்றி கலா. நீங்கள் சொன்னவிதமே ரொம்ம்ப சந்தோசமாக இருக்கிறது. நான் இப்போது indiana வில இருக்கிறேன். அட்லாண்டா அல்லது சிகாகோ மூன்று மாதம் என் கல்விக்காக செல்லவேண்டும். சிகாகோ என்று இப்போதுதான் முடிவாகி உள்ளது. அட்லாண்டா அடுத்த வருடம் தான். உங்கள் அன்பான பதிலுக்கு மிக மிக நன்றி. கண்டிபாக உதவி தேவைபட்டால் கேட்பேன்.
இனி சிகாகோவில் யாரும் இருகிரர்கள என்று தேடவேண்டும்..கொஞ்ச நாட்கள் இருப்பதால் தான் இந்த சிக்கல்..
நன்றியுடன்
செல்விபாபு
saibama@hotmail.com
ரொம்ப ரொம்ப நன்றி இலா..முகம் காணமலே இதனை அன்பு உள்ளங்களா? நன்றி நன்றி. உங்கள் மெயில் என்னிடம் இல்லையே ...சிகாகோவில் எந்த ஹோச்பிடல் என்று நாளை தெரியும். உங்கள் மெயில் id அனுப்புங்கள்
நன்றியுடன்
செல்வி பாபு
செல்வி பாபு,
ஹாய் செல்வி பாபு,
நலமா? நான் அட்லான்டாவில் இருக்கிறேன்.உங்களுக்கு என்ன உதவி தேவை..தாரளமாக கேளுங்கள்.
அன்புடன்
கலா
Kalai
Thank you so much Mrs.Kala
மிகவும் நன்றி கலா. நீங்கள் சொன்னவிதமே ரொம்ம்ப சந்தோசமாக இருக்கிறது. நான் இப்போது indiana வில இருக்கிறேன். அட்லாண்டா அல்லது சிகாகோ மூன்று மாதம் என் கல்விக்காக செல்லவேண்டும். சிகாகோ என்று இப்போதுதான் முடிவாகி உள்ளது. அட்லாண்டா அடுத்த வருடம் தான். உங்கள் அன்பான பதிலுக்கு மிக மிக நன்றி. கண்டிபாக உதவி தேவைபட்டால் கேட்பேன்.
இனி சிகாகோவில் யாரும் இருகிரர்கள என்று தேடவேண்டும்..கொஞ்ச நாட்கள் இருப்பதால் தான் இந்த சிக்கல்..
நன்றியுடன்
செல்விபாபு
saibama@hotmail.com
செல்வி!!
செல்வி!! சிகாகோவில் நம் அருசுவை நண்பர்களும் இருக்கிறார்கள்.. என்ன உதவி வேணுமென்டாலும் எனக்கு மெயில் அனுப்புங்க.
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Thanks a lot Ma
ரொம்ப ரொம்ப நன்றி இலா..முகம் காணமலே இதனை அன்பு உள்ளங்களா? நன்றி நன்றி. உங்கள் மெயில் என்னிடம் இல்லையே ...சிகாகோவில் எந்த ஹோச்பிடல் என்று நாளை தெரியும். உங்கள் மெயில் id அனுப்புங்கள்
நன்றியுடன்
செல்வி பாபு
செல்வி பாபு,
செல்வி, நன்றியெல்லாம் வேண்டாம்.நிச்சயம் உதவுவேன் கட்டாயம் கேளுங்கள்.
அன்புடன்
கலா.
Kalai
செல்வி
செல்வி டாக்குட்டர் அம்மா.. உங்ககிட்ட நான் பேசி இருக்கேன் மெயிலில்... என்னோட ஃபேஸ்புக்கில கூட இருக்கீங்களே... ஒகே... மெயில் அனுப்பறேன் :))