வுதவி....
க என்று தொடங்கும் ஆண் குழந்தை பெயர்களை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன். டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு தோன்றும் பெயர்களை இங்கு தயவு செய்து பதியவும். குறைந்த எழுத்துக்கள் இருந்தால் நல்லது. உங்களுக்கு பிடித்த 'க' என்று தொடங்காத பிற பெயர்களாக இருந்தாலும் பதிவு செய்யவும்.
வுங்கள் கருத்துக்கு இப்பொழுதே என் நன்றியை தெரிவிக்கிறேன். என் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தேன் என்று ஜனவரி மாதத்தில் தெரிவிக்கிறேன்.
ஹாய் ஸ்ரீதேவி!
ஹாய் ஸ்ரீதேவி! உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதா? சந்தோசம், வாழ்த்துக்கள்.நான் அறிந்த சில "க" எழுத்து பெயர்கள் எழுதுகின்றேன். விரும்பினால் எடுக்கவும்.
கஜன், கரன், கனி, கம்பன், கபிலன், கானகன், கானவன், கபி, கபிதன், கபித், கார்த்தி, கபின், காங்கேயன், கபில், காலயன்,
இது ராணி
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
Hello
Hello Sridevi,
வாழ்த்துக்கள்.எனக்கு தெரிந்த பெயர்கள்
கமலேஷ் ,கர்ணா ,கவின்,கவுசிக் ,கஜேந்திரன் ,கல்யாண்,கமில் ,கருணாகர் ,கார்முகில்,காசிநாத்,கரிகாலன்,கமலக்கண்ணன் ,கதிரவன் ,கலைமுகில் ,கலைச்செல்வன்,கதிர்நிலவன்,
கலைவாணன்,
கைலாஷ்
Hope you like this names....
sathyasaravanan
Hai Sri devi
கவின்,கதிர்,கன்னண்,கவ்தம்,வேறு பெயர் தோன்றினால் மறுபடியும் வந்து பதிவு போடுறேன்.
நன்றி
என்னக்கு ஜனவரி முதல வாரத்தில் ஆண் குழந்தை பிறக்கப்போகிறது. அதனால் டிசம்பர் வரை உங்களுக்கு தோன்றும் பெயர்களை சொல்லுங்கள். நான் usa இருப்பதால் ஆண் குழந்தை என்று தெரிய வந்தது. பெயர் வைக்க வுதவும் அணைத்து தோழிகளுக்கும் நான் நன்றி சொல்ல கடமைபட்டிரிக்கிறேஅன்.
கவி
கவி ப்ரனேஷ்
என் மகனின்
என் மகனின் பெயர் கதிர்.கதிர்வேலன்,கந்தன்,கார்த்திக்,கம்பன்.
ஹாய் ஸ்ரீ
வாழ்த்துக்கள் ஸ்ரீ,கபீஷ் இது எனக்கு பிடித்தது.
வைஷு அம்மா