பெருநாள் வாழ்த்துக்கள்.

அறுசுவையில் உள்ள அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

சுபத்ரா.

இழையை ஆரம்பித்த சகோதரி சுபத்ராவிற்கு மிக்க நன்றி.அனைத்து அறுசுவையின் இனிய நெஞ்சங்களுக்கும் இதயங்கனிந்த நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நன்றி ஆசியா உமர்,
நீங்கள் நலமா?
பெருநாள் இனிதாக முடிந்ததா?
அடுத்தது என்ன ஸ்பெஷல்

அன்புடன்,
சுபத்ரா.

with love

மேலும் சில பதிவுகள்