கையில் காயம்/தழும்பு ‍‍- உதவி/வீட்டு வைத்தியம் தேவை ப்ளீஸ்!

கையில் காயம்/தழும்பு -என்ன மாதிரி கேர் எடுக்கலாம்?!.

என் பொண்ணு (9 வயது) ஒரு பத்து நாள் முன்பு சைக்கிள் விளையாடும்போது கீழே விழுந்து முழங்கையில் நல்லா காயம் ஆகிவிட்டது. பெரிய சிராய்ப்பு, இரத்தம் வந்து ரொம்பவே அழுதுவிட்டாள்! : ( அதற்கு, தினமும் ஆன்ட்பையாக்டிக் க்ரீம் வைத்து பேன்ட் எய்ட் போட்டுவிட்டு கேர் பண்ணியதில் இப்ப ஒரு மாதிரியா காயம் ஆறிவருகிறது. வலியும் தற்போது சுத்தமா இல்லை - எங்காவது, அதிலாவது இடித்துக்கொண்டால் (காயம் உள்ள இடத்தின் மேல்) வலிக்கிறது. என் கவலை, காயம் நல்லா ஆறிவரும் அதே நேரத்தில், அந்த இடத்தில் தழும்பா அப்படியே இருக்கு. (நான் சின்ன வயசில இந்த மாதிரி எல்லாம் அடிப்பட்டு தழும்பு போட்டுட்டதெல்லாம் நியாபகம் வருது.) சீக்கிரம் தழும்பு மாற எதாவது வீட்டு வைத்தியம் இருக்கா?! அதற்கு என்ன பண்ணலான்னு யாராவது தோழிகள் தெரிஞ்சா சொல்லி உதவுங்களேன், ப்ளீஸ்!

அன்புடன், சுஸ்ரீ

சுஸ்ரீ!!! தழும்பு சீக்கிரம் மாற இந்த எண்ணை போடுங்க.. மிச்சம் இருந்தா நமக்கும் முகத்திலும் போடலாம்
Name : Bio-oil available in CVS
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

உடனடி பதில்!- ரொம்ப தேங்ஸ் இலா. கண்டிப்பா இன்னைக்கே CVS-ல ட்ரை பண்ணறேன். Thanks again!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

for scars, Apply wheatgerm oil or Vit E cream for a month. slowly it will get disappear.

i need help plz.. any one help me...

last 4 months i scratch my left hand with blade.. sagitterius(in tamil thazhumbu) occur in my left hand.. i want treatment for this.. i need without sagitterius ( in tamil thazhumbu) in my hand.. the sagitterium is totally dis appeared from my left hand plz... help me.... any treatment told me.. plz..

என் பெண்குழந்தை 6 மாதம் இருக்கும் போது தன் கைகளால் தனது காலை பிடித்து வாயில் வைக்க முயற்ச்சி செய்யும் போது அவளது விரல் நகத்தினால் கீரிக்கொண்டாள். சிறிய காயம் தான் ஏற்பட்டது. இப்பொழுது 10 நடக்கிறது இன்னும் காயத்தழும்பு மறையாமல் பெரியதாகத்தான் ஆகிறது. தழும்பு மறைய ஏதாவது வழி இருக்கிறதா? தயவுசெய்து தெரிவியுங்கள்.

Don't Worry Be Happy.

என் பெண்குழந்தை 6 மாதம் இருக்கும் போது தன் கைகளால் தனது காலை பிடித்து வாயில் வைக்க முயற்ச்சி செய்யும் போது அவளது விரல் நகத்தினால் கீரிக்கொண்டாள். சிறிய காயம் தான் ஏற்பட்டது. இப்பொழுது 10 நடக்கிறது இன்னும் காயத்தழும்பு மறையாமல் பெரியதாகத்தான் ஆகிறது. தழும்பு மறைய ஏதாவது வழி இருக்கிறதா? தயவுசெய்து தெரிவியுங்கள்.

Don't Worry Be Happy.

vellaiya kaiyil thazhumbu irukku atharku enna seivathu endru sollungalen.

kannuku podura diep eruku atha night podu thukuna pothum sariayudum

poochu kadiyal uthattilum kayilum velai thalumpu erpattulathu ithai pokka sirantha vali sollavum

விளக்கம் போதவில்லை. நீங்கள் முதலில் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். பிறகு தேவையானால் ஒரு தோல் தொடர்பான மருத்துவரைப் பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்