"ஜுலைகா" "அஸ்மா" சமையல்கள் அசத்த போவது யாரு???.

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...
அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பல பகுதிகளை வெற்றிகரமாக கடந்து இப்பொழுது பகுதி - 19 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை, வாருங்கள் தோழிகளே "ஜுலைகா" "அஸ்மா" சமையல்கள் அசத்த போவது யாரு???.

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

வத்சலா
**********
ஜூலைகா சமையல்
-------------------
உருளைக்கிழங்கு பச்சடி
உருளை குடமிளகாய் சாலட்,
கொண்டைக்கடலை சுண்டல்
கோழி குருமா
புரோகோலி கூட்டு
பீட்ரூட் பொரியல்
வாழைக்காய் பொரியல்

அஸ்மா சமையல்
------------------
கொள்ளு ரசம்
புரோகோலி கூட்டு

:::::::::::::::::::::::::::::

இலா
*******
ஜூலைகா சமையல்
--------------------
கொண்டைக்கடலை சுண்டல்
அரேபிய பட்டர் பிஸ்கட்
சைவ கொத்துபரோட்டா
சைனீஸ் அவரைக்காய் கூட்டு
ஜீரக வெண்டைக்காய்

அஸ்மா சமையல்
-----------------
தக்காளி சட்னி
அமுக்கு முட்டை பொரியல்
லெமன் ரைஸ்

:::::::::::::::::::::::::::::

ஆசியா
**********
ஜூலைகா சமையல்
--------------------
ஹலீம் கஞ்சி
சைவ கொத்து பரோட்டா

அஸ்மா சமையல்
-----------------
கோல்டன் ப்ரெட்
புட்டிங்
சிக்கன் மஞ்சூரியன்,
கறிவடை.

:::::::::::::::::::::::::::::

ஸ்ரீ
****
ஜூலைகா சமையல்
-------------------
கேரட் பட்டாணி ரைஸ்
உருளைக்கிழங்கு பொரியல்
எளியமுறை பீட்ரூட் பொரியல்
கடலை பருப்பு நெய் சோறு
குடமிளகாய் கூட்டு
கொண்டக்கடலை சுண்டல்
சைவ‌ கொத்துப‌ரோட்டா,
அவ‌ரைக்காய் சைனீஸ் கூட்டு
சீரக வெண்டைக்காய்

அஸ்மா சமையல்
-----------------
முளைக்கட்டிய பச்சைப்பருப்பு கூட்டு
புரோகோலி கூட்டு
இறால் கிரேவி,
இறால் கிழங்கு பொரியல்
அமுக்கு முட்டை பொரியல்
தக்காளி சட்னி.
லெமன் ரைஸ்
கோல்ட‌ன் ப்ரெட்
கேரட் கூட்டு
:::::::::::::::::::::::::::::

ராணி
********
ஜூலைகா சமையல்
-------------------
சுறா மீன் கட்லெட்
மிளகு இறால் பொரியல்
கொத்துபரோட்டா
இடியப்ப கொத்சு,
சுறாமீன் பொரியல்

அஸ்மா சமையல்
-----------------
புராக்கொல்லி கூட்டு
பாப்கோன்,
கத்தரிக்காய் சம்பல்
லெமன் ரைஸ்,
பாகற்காய் பொரியல்
:::::::::::::::::::::::::::::

ரேணுகா
**********
ஜூலைகா சமையல்
-------------------
கொண்டைக்கடலை சுண்டல்
சைவ கொத்து பரோட்டா

அஸ்மா சமையல்
-----------------
பரோட்டா சால்னா(சைவம்)
மசாலா டோஸ்ட்
டிரை பில்
:::::::::::::::::::::::::::::

வனிதா
*********
ஜூலைகா சமையல்
--------------------
பீன்ஸ் பொரியல்
வடைகறி குழம்பு
பிரட் ஆம்லெட்
மில்க் புட்டிங்
எளியமுறை பீட்ரூட் பொரியல்
இடியாப்ப பிரியாணி
ஸ்வீட் பிரட்

அஸ்மா சமையல்
------------------
பாதாம் கீர்
முளைக்கட்டிய பச்சைப்பருப்பு கூட்டு
கோல்டன் ப்ரெட்
தேங்காய் சோறு
கரம் மசாலாப் பொடி
:::::::::::::::::::::::::::::

வானதி
*********
ஜூலைகா சமையல்
--------------------
குடமிளகாய் கூட்டு,
சீரக வெண்டைக்காய்
கவாபட் ரைஸ்
உருளை பொரியல்,
அவல் பாயாசம்,
சைவ கொத்து பரோட்டா

அஸ்மா சமையல்
------------------
லெமன் ரைஸ்,
பசலைக்கீரை ஆம்லேட்

:::::::::::::::::::::::::::::

அதிரா
********
ஜூலைகா சமையல்
-------------------
உருளைக்கிழங்குப் பொரியல்,
வாழைப்பூக்கூட்டு,
எளியமுறை பீற்றூட் பொரியல்
பீன்ஸ் பொரியல்
கொண்டை கடலை சுண்டல்
மாங்காய் பச்சடி

அஸ்மா சமையல்
------------------
இரால் கிரேவி,
அமுக்கு முட்டைப் பொரியல்
லெமன் ரைஸ்
தேங்காய் பர்பி
:::::::::::::::::::::::::::::

விஜி
******
ஜூலைகா சமையல்
-------------------
எண்னெய் கத்தரிக்காய் பச்சடி

அஸ்மா சமையல்
------------------
கறிவேப்பிலை பொடி,
கேரட் கூட்டு
மசால் தோசை

:::::::::::::::::::::::::::::

ஸ்வர்ணா
************
ஜூலைகா சமையல்
----------------------
ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்,
கேரட் பட்டாணி ரைஸ்
முள்ளங்கி பச்சடி,
கோபி மஞ்சூரியன்
ஸ்டஃப்டு தோசை,
தர்பூசணி சர்பத்

அஸ்மா சமையல்
----------------
முளைக்கட்டிய பச்சைப்பருப்பு கூட்டு,
பாகற்காய் பொரியல்,
தக்காளி சட்னி,
ஃப்ரூட் சாலட்.
:::::::::::::::::::::::::::::

அம்முலு
***********
ஜூலைகா சமையல்
-------------------
பீன்ஸ் பொரியல்,
உருளைக்கிழங்குபச்சடி

அஸ்மா சமையல்
-----------------
‍பாகற்காய் பொரியல்,
உருளைகிழ்ங்கு கபாப்,
கத்தரிக்காய் சம்பல்.
புரோக்கோழி கூட்டு
:::::::::::::::::::::::::::::

சீதா லஷ்மி
***************
ஜூலைகா சமையல்
-------------------
பீன்ஸ் பொரியல்
சீரக வெண்டைக்காய்

அஸ்மா சமையல்
-----------------
லெமன் ரைஸ்
கறிவேப்பிலை (இட்லி) பொடி
:::::::::::::::::::::::::::::

சந்தனா
*********
ஜூலைகா சமையல்
-------------------
கேரட் பட்டாணி ரைஸ்
கொண்டை கடலை சுண்டல்
பீன்ஸ் போரியல்
எண்ணெய் கத்திரிக்காய் பச்சடி

அஸ்மா சமையல்
-----------------
டூ இன் கேரட் ஜூஸ்
லெமன் ரைஸ்
:::::::::::::::::::::::::::::

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா, எனது கணக்கு சரி ஆனால் வாழைக்காய் பொரியல் அஸ்மாவின் கணக்கில் சேர்க்கவும்.அது எனது தப்புததான், யாருடைய குறிப்பு என்று போடவில்லை மன்னிக்கவும்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஸ்ரீ - 18
****
ஜூலைகா சமையல்
-------------------
கேரட் பட்டாணி ரைஸ்
உருளைக்கிழங்கு பொரியல்
எளியமுறை பீட்ரூட் பொரியல்
கடலை பருப்பு நெய் சோறு
குடமிளகாய் கூட்டு
கொண்டக்கடலை சுண்டல்
சைவ‌ கொத்துப‌ரோட்டா,
அவ‌ரைக்காய் சைனீஸ் கூட்டு
சீரக வெண்டைக்காய்

அஸ்மா சமையல்
-----------------
முளைக்கட்டிய பச்சைப்பருப்பு கூட்டு
புரோகோலி கூட்டு
இறால் கிரேவி,
இறால் கிழங்கு பொரியல்
அமுக்கு முட்டை பொரியல்
தக்காளி சட்னி.
லெமன் ரைஸ்
கோல்ட‌ன் ப்ரெட்
கேரட் கூட்டு
:::::::::::::::::::::::::::::

வனிதா - 12
*********
ஜூலைகா சமையல்
--------------------
பீன்ஸ் பொரியல்
வடைகறி குழம்பு
பிரட் ஆம்லெட்
மில்க் புட்டிங்
எளியமுறை பீட்ரூட் பொரியல்
இடியாப்ப பிரியாணி
ஸ்வீட் பிரட்

அஸ்மா சமையல்
------------------
பாதாம் கீர்
முளைக்கட்டிய பச்சைப்பருப்பு கூட்டு
கோல்டன் ப்ரெட்
தேங்காய் சோறு
கரம் மசாலாப் பொடி
:::::::::::::::::::::::::::::

வத்சலா -10
**********
ஜூலைகா சமையல்
-------------------
உருளைக்கிழங்கு பச்சடி
உருளை குடமிளகாய் சாலட்,
கொண்டைக்கடலை சுண்டல்
கோழி குருமா
புரோகோலி கூட்டு
பீட்ரூட் பொரியல்

அஸ்மா சமையல்
------------------
கொள்ளு ரசம்
புரோகோலி கூட்டு
வாழைக்காய் பொரியல்
புதினா சம்பல்

:::::::::::::::::::::::::::::

ராணி - 10
********
ஜூலைகா சமையல்
-------------------
சுறா மீன் கட்லெட்
மிளகு இறால் பொரியல்
கொத்துபரோட்டா
இடியப்ப கொத்சு,
சுறாமீன் பொரியல்

அஸ்மா சமையல்
-----------------
புராக்கொல்லி கூட்டு
பாப்கோன்,
கத்தரிக்காய் சம்பல்
லெமன் ரைஸ்,
பாகற்காய் பொரியல்
:::::::::::::::::::::::::::::

அதிரா - 10
********
ஜூலைகா சமையல்
-------------------
உருளைக்கிழங்குப் பொரியல்,
வாழைப்பூக்கூட்டு,
எளியமுறை பீற்றூட் பொரியல்
பீன்ஸ் பொரியல்
கொண்டை கடலை சுண்டல்
மாங்காய் பச்சடி

அஸ்மா சமையல்
------------------
இரால் கிரேவி,
அமுக்கு முட்டைப் பொரியல்
லெமன் ரைஸ்
தேங்காய் பர்பி
:::::::::::::::::::::::::::::

ஸ்வர்ணா - 10
************
ஜூலைகா சமையல்
----------------------
ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்,
கேரட் பட்டாணி ரைஸ்
முள்ளங்கி பச்சடி,
கோபி மஞ்சூரியன்
ஸ்டஃப்டு தோசை,
தர்பூசணி சர்பத்

அஸ்மா சமையல்
----------------
முளைக்கட்டிய பச்சைப்பருப்பு கூட்டு,
பாகற்காய் பொரியல்,
தக்காளி சட்னி,
ஃப்ரூட் சாலட்.
:::::::::::::::::::::::::::::

இலா - 08
*******
ஜூலைகா சமையல்
--------------------
கொண்டைக்கடலை சுண்டல்
அரேபிய பட்டர் பிஸ்கட்
சைவ கொத்துபரோட்டா
சைனீஸ் அவரைக்காய் கூட்டு
ஜீரக வெண்டைக்காய்

அஸ்மா சமையல்
-----------------
தக்காளி சட்னி
அமுக்கு முட்டை பொரியல்
லெமன் ரைஸ்

:::::::::::::::::::::::::::::

வானதி - 08
*********
ஜூலைகா சமையல்
--------------------
குடமிளகாய் கூட்டு,
சீரக வெண்டைக்காய்
கவாபட் ரைஸ்
உருளை பொரியல்,
அவல் பாயாசம்,
சைவ கொத்து பரோட்டா

அஸ்மா சமையல்
------------------
லெமன் ரைஸ்,
பசலைக்கீரை ஆம்லேட்
:::::::::::::::::::::::::::::

ஆசியா - 06
**********
ஜூலைகா சமையல்
--------------------
ஹலீம் கஞ்சி
சைவ கொத்து பரோட்டா

அஸ்மா சமையல்
-----------------
கோல்டன் ப்ரெட்
புட்டிங்
சிக்கன் மஞ்சூரியன்,
கறிவடை.
:::::::::::::::::::::::::::::

அம்முலு - 06
***********
ஜூலைகா சமையல்
-------------------
பீன்ஸ் பொரியல்,
உருளைக்கிழங்குபச்சடி

அஸ்மா சமையல்
-----------------
‍பாகற்காய் பொரியல்,
உருளைகிழ்ங்கு கபாப்,
கத்தரிக்காய் சம்பல்.
புரோக்கோழி கூட்டு
:::::::::::::::::::::::::::::

சந்தனா - 06
*********
ஜூலைகா சமையல்
-------------------
கேரட் பட்டாணி ரைஸ்
கொண்டை கடலை சுண்டல்
பீன்ஸ் போரியல்
எண்ணெய் கத்திரிக்காய் பச்சடி

அஸ்மா சமையல்
-----------------
டூ இன் கேரட் ஜூஸ்
லெமன் ரைஸ்
:::::::::::::::::::::::::::::

ரேணுகா - 05
**********
ஜூலைகா சமையல்
-------------------
கொண்டைக்கடலை சுண்டல்
சைவ கொத்து பரோட்டா

அஸ்மா சமையல்
-----------------
பரோட்டா சால்னா(சைவம்)
மசாலா டோஸ்ட்
டிரை பில்
:::::::::::::::::::::::::::::

விஜி - 04
******
ஜூலைகா சமையல்
-------------------
எண்னெய் கத்தரிக்காய் பச்சடி

அஸ்மா சமையல்
------------------
கறிவேப்பிலை பொடி,
கேரட் கூட்டு
மசால் தோசை
:::::::::::::::::::::::::::::

சீதா லஷ்மி - 04
***************
ஜூலைகா சமையல்
-------------------
பீன்ஸ் பொரியல்
சீரக வெண்டைக்காய்

அஸ்மா சமையல்
-----------------
லெமன் ரைஸ்
கறிவேப்பிலை (இட்லி) பொடி
:::::::::::::::::::::::::::::

மாலி - 02
******
ஜூலைகா சமையல்
----------------------------
கடலைபருப்பு நெய் பிரியாணி
அஸ்மா சமையல்
--------------------------
இரால் கிரேவி
:::::::::::::::::::::::::::::

இந்த வாரம் முழுவதும் நாம் ஜுலைகா மற்றும் அஸ்மாவின் குறிப்புகளை செய்து வந்தோம்.

சமைத்து அசத்தலாம் 19ல் கலந்து கொண்ட தோழிகள் 16 பேர்,

ஜுலைகாவின் குறிப்புகள் - 112

அஸ்மாவின் குறிப்புகள் - 107

மொத்தக் குறிப்புக்கள் - 219 (112 + 107)

18 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் திருமதி. ஸ்ரீ.

12 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் திருமதி.வனிதா

10 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் திருமதி. வத்சலா, திருமதி.ராணி, திருமதி.அதிரா, திருமதி.ஸ்வர்ணா

திருமதி. ஸ்ரீ "அசத்தல் ராணி" பட்டம் பெறுகிறார்,

திருமதி.வனிதா, "அசத்தல் இளவரசி" பட்டம் பெறுகிறார்.

திருமதி. வத்சலா, திருமதி.ராணி, திருமதி.அதிரா, திருமதி.ஸ்வர்ணா "அசத்தல் மந்திரி" பட்டம் பெறுகிறார்கள்.

அசத்தல் ராணி, அசத்தல் இளவரசி, அசத்தல் மந்திரிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

மற்றும் இதுவரை எம் தலைப்புக்களில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து சகோதரிகளுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அய்யோ கடவுளே எனக்கு இன்று கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை,என்ன சேதியா?அதிரா பட்டம் வாங்கிட்டாங்க,அதான்.

எல்லாரும் பலமா ஒரு கை தட்டுங்க,பட்டாசு எல்லாம் வெடிங்க,வானவேடிக்கை எல்லாம் ஏற்பாடு செய்ங்க,என் ரெம்ப நாள் ஆசை இன்று பாதி நிறைவேறியுள்ளது.

அதிராவுக்கு பட்டம் தந்துவிட்டேன்,அதிரா இப்ப சந்தோசம் தானே.:))))))

ஸ்ரீ சொன்ன படி மீண்டும் பட்டம் வாங்கிட்டீங்க ரெம்ப நன்றி.இப்படி தான் இருக்கனும்:)

வனிதா ஊரில் இருப்பதால் சமையல் பலமா இருக்கு,அம்மா சமைக்கறாங்களோ?:)அடுத்த முறை ராணி பட்டத்திற்க்கு போட்டி போடுங்கள் :)ஸ்ரீ
கோவிக்க மாட்டாங்க

வத்சலா சமைக்க கவலை பட்டு கொண்டே சமைத்து பட்டம் வாங்கிட்டீங்க:)எனக்கும் உங்ககிட்ட கேட்க நேரமில்லை, அதான் போட்டேன்,இதுக்கு ஏன் மன்னிப்பு எல்லாம்
அதுக்கு பதிலா ஒரு கேக் செய்து அனுப்பிருந்தா ரெம்ப சந்தோசம் பட்டிருப்பேன்:)

ஸ்வர்ணா இப்ப வருவதும் தெரியல ,போவதும் தெரியல ஆனால் பட்டம் வாங்கிடறீங்க அதெப்படி:)

ராணி பாட்டு வேனும் ஜூஸ் வேனும் என்றே பட்டமும் வாங்கிட்டீங்க,இப்படி தான் இருக்கவேனும்,ராணி மந்திரி ஆகளாமா?மீண்டும் ராணியாக வாருங்கள் அப்பதான் ஜூஸ்:)

இலா எனக்கு எல்லாம் பிஸ்கட் வரவே இல்லை:( எனக்கும் ரெம்ப நாள் ஆசை செய்ய,அசத்தலாம் பகுதியில் செய்யலாம் என்று இருந்தேன்,அப்பவும் செய்யல,தீபாவளிக்கு
செய்தால் உடனே காலியாகும் என்று நினைக்கிறேன்.

வானதி இப்ப தான் டீ குடித்தேன் உங்களை நினைத்து கொண்டே,இந்த முறை உங்களுக்கு ஒன்னும் தரலை,இப்ப பிடிங்க டீ,

ஆசியா அக்கா ரமலான் எப்படி இருந்தது.ஊரில் அல்லவா இருந்தீங்க,இந்த முறை நானும் ரெம்ப சூப்ரா கொண்டாடினேன்,லீவு வேகமாக முடிந்துவிட்டது.

அம்முலு சைவமாக தேடி எப்படியோ சமைத்துவிட்டீர்கள் அதிரா அடுத்த ட்ரெயினில் சைவ குறிப்பா எடுக்க சொல்லுவோம்,அப்பதான் நிறையா செய்து சொல்லுவீங்க

சந்தனா என்ன சத்தத்தையே காணாம்,முதலில் வனி நல்ல கதை அடிச்சு அமைதி ஆயிட்டாங்க,அடுத்து நீங்களா?ஏம்பா எல்லாரும் இவ்வளவு நல்ல பிள்ளைகளா இருக்கீங்க

சீதா அக்கா உங்களை பிடிக்கவே முடியல,அவ்வளவு பிஸி ஆயிட்டீங்க,இருப்பினும் தொடர்ந்து கை கொடுங்க

மாலி கடைசி பெட்டியில் தான் ஏறுவேன் என்று கடைசியாக பதிவு போட்டீர்கள் மிக்க நன்றி.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் ரேணுகா, அதிரா.நலமா? ஒருவழியாகக் கணனிப்பிரச்சனை முடிந்தது. அதிராவும் பட்டம் வாங்கிட்டா. வாழ்த்துக்கள்.அதிரா.
அச‌த்தல் ராணியாக வந்த ஸ்ரீ க்கு என் வாழ்த்துக்கள்.
அசத்தல் இளவரசியாக வந்த வனிதாவுக்கும் வாழ்த்துக்கள்.
அச‌த்தல் மந்திரியாக‌ வந்த வத்சலாவுக்கும்,ராணிக்கும்,அதிராவுக்கும்,ஸ்வர்ணாவுக்கும் என் வாழ்த்துக்கள்.
நன்றி.

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

என்ன பட்டாசு சத்தம் பலமாக கேட்கிறது.ஓஓஓஓஓ அதிரா பட்டம் வாங்கிட்டாங்களா? இன்று நல்ல படியாக நித்திரை கொள்ளவும்.

"அசத்தல் ராணி" பட்டம் பெற்ற ஸ்ரீக்கும்,
"அசத்தல் இளவரசி" பட்டம் பெற்ற வனிதாவிற்கும்,
"அசத்தல் மந்திரிகளான ராணி, அதிரா, ஸ்வர்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.

மற்றும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து சகோதரிகளுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

இதை திறம்பட நடத்திச் செல்லும் அதிராவிற்கும், கணக்காளர் ரேணுவிற்கும் சிறப்பான வாழ்த்துக்கள்.

எம்மை வாழ்த்திய அம்முலு, சுபா, ரேணுவிற்கும் நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

வென்ற, பங்கு பெற்ற, நடத்துகின்ற - எல்லா மக்களுக்கும் வாழ்த்துக்கள்...

என்னது அதிரா பட்டம் வாங்கிட்டாரா??? !! சூரியன் இன்று மேற்க்கே தான் உதித்தாரோ என்று சந்தேகம் வருகிறது !!

ரேணு, என்னை நல்ல பிள்ளைன்னு சொன்னதுக்காக - இந்தாங்க பூங்கொத்து.. இப்படியாவும் நிலைமை ன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா இன்னும் கொஞ்சம் செஞ்சிருப்பேன்.. எதிர்பார்க்கவேயில்லை.. நீங்களாச்சும் ஒரு ஹின்ட் கொடுத்திர்க்கலாம் !!! இது தான் சாக்குன்னு சௌன்ட் இபக்த்ஸொட வந்து பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணப் போறார்.. என் காது கிழிவதற்குள் எஸ்கேப் ஆகிடுறேன்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஊக்கமாக அதிகம் குறிப்புக்கள் செய்து முதலாமிடத்தில் அசத்தல் ராணியாகிவிட்ட சுஸ்ரீ க்கு வாழ்த்துக்கள்.

இரண்டாம் தரமாகவும் பட்டம் வாங்கும், இரண்டாமிடத்தைப் பிடித்துள்ள வனிதாவுக்கு வாழ்த்துக்கள்.

மூன்றாமிடத்துக்குப் போட்டிபோட்டு, நால்வர் வென்றிருக்கிறார்கள்.. வத்சலா, ராணி, சுவர்ணா.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

மற்றும் இதில் பங்குகொண்டு எம்மோடு ஒத்துழைத்த அனைத்து சகோதரிகளுக்கும் பணிவான நன்றிகளும் வாழ்த்துக்களும்.

உடன் வாழ்த்த முடியாது போனமைக்கு வருந்துகிறேன்.

சரியான நேரத்துக்கு கணக்கைப் போட்டு அசத்திய ரேணுகாவுக்கும் நன்றி.

ரேணுகா...

எனக்கு கை எங்க வைக்கிறது கால் எங்க வைக்கிறதென்றே தெரியவில்லை..... ஒரே பரபரப்பாக இருக்கு... இம்முறை எனக்கு 3ம் இடத்தில் பட்டமா..... என்னை விட நீங்கதான் அதிகம் சந்தோஷப்பட்டமாதிரித் தெரியுது... மிக்க நன்றி. பூஷ் சொல்லியது 18 தடவை எழுந்தாயல்லவா என்று... 19 ம் தடவை விழாமல் பட்டம் வாங்கிட்டேன்.....

அம்முலு நான் பட்டம் வாங்கிட்டேன்..... மிக்க நன்றி.
ஜெயாராஜி வாழ்த்துக்கு மிக்க நன்றி.

வத்சலா..... மிக்க நன்றி. இன்னும் அதிர்ச்சியாக இருக்கோ? அதிராவுக்குப் பட்டம் கிடைத்தது:)... நான் இம்முறை நிஜமாகவே வாங்கிட்டேனே... பட்டாசைப் பார்க்கத் தெரிகிறதா? தீபாவளிப்பட்டாசெல்லாம் எந்த மூலைக்கு:)...

சந்தனா.... என்ன புகையாக வருகுது???:).. சூரியன் எங்கயெண்டாலும் உதிச்சிட்டுப் போகட்டும்... எனக்கு சூரியனைக் காண்பதும் இப்போ கஸ்டமாக இருக்கு....:)..

///இது தான் சாக்குன்னு சௌன்ட் இபக்த்ஸொட வந்து பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணப் போறார்.. என் காது கிழிவதற்குள் எஸ்கேப் ஆகிடுறேன்.. ////
அதிராவைப்போல பாடுபட்டால் பட்டம் வாங்கலாம்.... ஐ மீன் முயற்சி செய்தால்:)... அதை விட்டுவிட்டு.... குறிப்பு பார்க்காமல், சமைக்காமல்... பட்டம் கிடைக்கவில்லையே எனப் புகைத்தால் ...... இதைப் போய் யாரிடம் முறையிடுவது:):)..... அதிராவோ கொக்கோ...... ஜெயிச்சிட்டோமில்ல..... ஆர்ப்பாட்டமெல்லாம் பண்ணமாட்டோம்... ஜெயிக்காட்டித்தான் பண்ணுவோம்:):)..

மற்றும் நல்ல குறிப்புக்களைத் தந்து உதவிய, ஜூலைகாவுக்கும் அஸ்மாவுக்கும் மிக்க நன்றி.

அடுத்த முறை அனைவரையும் வந்து கலந்துகொள்ளும்படி அன்போடு அழைக்கிறேன்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா&ரேணுகா! எனக்கும் மந்திரி பட்டம் கொடுத்துள்ளிர்கள்.
மிகவும் சந்தோசம். நம்ம அதிராவுக்கு பட்டம் கிடைத்தது அதைவிட
எனக்கு சந்தோசம். மற்றும் ராணி, இளவரசி, மந்திரி பட்டம் வாங்கிய அனைத்து தோழிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ரேணுகா உங்கள் வாழ்த்துக்கு
மிக மிக நன்றி, நீங்கள் கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் சமைக்க தூண்டுகின்றது.
அடுத்து என்னை வாழ்த்திய அம்முலு, ஜெயாராஜி, வத்சலா, சந்தனா, அதிரா எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்