உன்னை போல் ஒருவன்

ஹலோ தோழிகளே உன்னை போல் ஒருவன் படம் பார்த்திங்களா, ரொம்ப எதார்த்தமா படம் எடுத்து இருக்காங்க, கமல்,மோகன்லால் நடிப்பு மிகவும் அருமை. ரொம்ப எதார்த்தமா நடித்து இருக்காங்க, ரொம்ப நல்லா இருக்கு, படம் பார்த்தால் எப்படி நேரம் போகுதுனி தெரியல, இது என்னுடைய அபிப்ராயம் தான், நீங்க என்ன நினைகுரிங்க பகிந்து கொள்ள வாங்க.

படத்தில் வரும் கருத்து இன்றைய இந்தியாவிற்க்கு தேவையான கருத்து. ஹேன்சப் கமலஹாசன்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நானும் அந்த படம் பார்த்தேன்.இடைவேளைக்கு பிறகு நான் எதிர்பார்த்த கிளைமேக்ஸ் தான்.
banu jacob
loved to be loved

loved to be loved

மேலும் சில பதிவுகள்