இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (இளவரசி மேடம்)

இளவரசி மேடம் உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இளவரசி அக்கா உங்கலுக்கு எங்கலுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்

அன்பு சகோதரன்
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் விழக்கூடாது.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

இளவரசி!!! உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இளவரசி உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளவரசி

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளவரசி அக்கா. ஆனந்த அண்ணா என்ன வாங்கி தந்தாங்க???

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் இளவரசி,
நலமா? உங்களுக்கு இமாவிடமிருந்து மகிழ்ச்சிகரமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் இளவரசி அக்கா என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்