மக்கள் தொலைகாட்சியில் "கைமணம்" நிகழ்ச்சி

மக்கள் தொலைகாட்சியில் "கைமணம்" நிகழ்ச்சியில் காட்டபடும் குறிப்புகள் பற்றி தெரிந்தவர்கள் கூறலாமே

good

good

good


நெறய பழய நாம மறந்து போனதையெல்லம் சமைச்சு காண்பிப்பா!

பேஷ்ஷாருக்கும்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நிறையா நல்ல குறிப்புகள்லாம் தராங்க. எல்லாமே சத்தானதாகத்தான் இருக்கும். அவர்கள் சொல்லும் விதமும் அருமையா இருக்கும்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்ச்சி
கண்டிப்பாக செய்ய வேண்ட்ய குறிப்புகள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்