Pls help me..

எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகுது.. 3 மாதம் நான் கர்பமாக இருந்தேன்..(போன வருடம்). பிறகு குழந்தை வளர்சி இல்லை என்று மருத்துவர் அதை clean செய்ய சொன்னார்..அதன் பிறகு நான் doktor follow up போய்கிட்டு இருக்கேன். 11 மாதமாக சென்று கொன்டிருக்கேன்..இப்பொழுது என் பிரச்சனை என்னவென்றால் எனக்கு சென்ற மாதம் 14/8/09 பிரியட் வந்தது..இந்த மாதம் 29/9/09 வரைக்கும் இன்னும் வரவில்லை.. நான் நம்பிக்கையோடு இருந்தேன். காலையில் home test செய்து பார்தேன்.. Negative என்று கான்பித்தது.. நான் ரொம்ப கவலையாகிட்டேன். Coz doktor Priod வந்து 2வது நாள் வர சொல்லுவார்..எனக்கு என்ன செய்வது என்று தெரியல என் கணவரும் ரொம்ப கவலையா இருக்காரு..நான் இன்றைக்கு home test செய்தது சரியா? இல்லை இன்னும் wait பன்னனுமா? ப்லீஸ் யாராவது எனக்கு உதவி பன்னுங்களேன்.. ப்லீஸ்...ப்லீஸ்..

எனக்கும் இதே பிரச்சனை தான் உள்ளது. 08.08.2009 இலிருந்து எனக்கும் periods இல்லை. நான் doctor ஐ channel பண்ணி கேட்டேன் (not VOG, ordinary doctor). அவர்கள் சொன்னது சிலருக்கு 2 or 3 months வரை possitive காட்டாதாம். அதனால் 2 weeks கழித்து urine test செய்து பார்க்க சொன்னார்கள்.

Lalitha

ஹாய் லலிதா,

எப்படி இருக்கிங்க?
பார்க்க போனால் உங்களுக்கு 3வாரம் ஆகுதே! இன்னும் 2 வாரம் கழித்து check பன்ன சொன்னாங்கலா? உங்களுக்கும் இதே பிரச்சனை ? எனக்கும் இதனால் ரொம்ப கவலையா இருக்குது..

நானும் இதே யோசனையில் தான் இருக்கிறேன். நான் நாளை VOG யை சந்தித்து பேசலாம் என்று இருக்கிறேன். அவர்கள் scan எடுத்து பார்த்து சொல்லுவார்கள் தானே. உங்களுக்கும் நல்ல சேதியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

Lalitha

முதலில் உங்களுக்கு எனது நன்றி...நானும் உங்களுக்காக பிராத்தனை செய்கிறேன்.நாளை நல்ல செய்தியோடு வாங்கப்பா..
Doctor என்ன சொன்னாறுனு சொல்லுங்கபா?

இறைவன் நமக்கு துணை நிற்பாராக..!!!

ஹாய் லலிதா..
எப்படி இருக்கிங்க..நலமா? doctor பார்க்க போனிங்களா?
என்ன சொன்னார்.. சந்தோஷமான செய்தியாக இருக்க இறைவனை பிரார்திக்கிறேன்..

Doctor ஐ பார்க்க போனேன். scan பண்ணி பார்த்துவிட்டு baby இல்லை என்று சொல்லிவிட்டார். எனக்கும் என் husband க்கும் சரியான கவலை. சிலருக்கு இப்படி ஆகுமாம் என்று சொன்னார். உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

Lalitha

ஹாய்..

கவலை படாதிங்க லலிதா.. கண்டிப்பாக ஒரு நாள் கடவுள் நமக்கு கண் திறப்பார்..நான் இன்னும் doctor பார்க்க போகவில்லை..எனக்கு ஒரே பயமா இருக்கு..

மேலும் சில பதிவுகள்