hello dear friend..naan arusuvai website romba nalagave follow panre..but ippo thaan member aanaen......enaku samayalna romba ishtam...but ippo thaan kathukren...kalyanam agi 2 months agudhu n pudhusa n tastya edhavadhu samaikanumnu asai...ungaluku edhavadhu kuripu therinja solalamae...
ஹாய் ஸஃபீனா
ஹாய் ஸஃபீனா,
நல்வரவு. நலம்தானே?
வந்து மூன்று நாட்கள் ஆகி விட்டதா? அப்போ இதற்குள் வேறு இழையில் இறங்கி இருப்பீர்கள். :)
இங்குதான் விதம் விதமாக சமையல் குறிப்புகள் இருக்கிறதே. ஒரு சுற்று எல்லாத் தலைப்புகளையும் நோட்டமிடுங்கள். நீங்களும் சமைக்கலாம் பகுதியில் நிறைய படங்களோடு உள்ள குறிப்புகள் உள்ளன. உங்கள் விருப்பம் போல் தெரிவு செய்து சமைத்துப் பாருங்கள்.
சமையல் முடிந்ததும் எனக்கு ஒரு பார்சல் ப்ளீஸ். சமைக்காமல் காத்துக் கொண்டு இருப்பேன். :)
அப்படியே அரட்டைப் பக்கம் போய்ப் பாருங்கள். நிறையத் தோழிகள் கிடைப்பார்கள். முடிந்தால் தமிழில் தட்டச்சு செய்ய முயற்சியுங்கள், எழுத்துதவி முகப்பில் கிடைக்கும். :)
அன்புடன் இமா.
- இமா க்றிஸ்
ஹாய்
ஹாய் ஸபீனா,
நலமா? நல்வரவு.
அன்புடன்,
சுபத்ரா.
with love
நானும் புதுசு தான்.... என்னையும் சேர்த்துக்கங்கப்பா !!!
ஹாய் ஸஃபீனா.... நானும் புதுசு தான்... (உங்களுக்கு)... நலமா? அரட்டை பக்கம் போயாச்சோ???? நான் இன்னும் அந்த பக்கம் வராததால் தெரியல அதான் கேட்டேன். உங்கள் வரவு நல்வரவாகுக.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
புது வரவு வனிதா
ஹாய் ஸஃபீனா, சுபத்ரா எப்படி இருக்கிறீங்க? நலம்தானே?
புது வரவு வனிதா வில்வராணி முருகன் அவர்களே, தங்கள் நல்வரவு ஆகுக. :)
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
ஹாய் சஃபீ
ஹாய் சபீ எப்படி இருகிங்க , அரட்டை அடிக்க வாங்க
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
ஹாய் ஸஃபீனா, சோனியா,
ஹாய் ஸஃபீனா, சோனியா,
நலமா? என்ன சோனியா அரட்டை அடிக்க ஆள் இல்லையா?
நான் வந்துட்டேன்ல, வாங்க என்ன பேசலாம்.
என்ன ஸஃபீனா உங்களை காணோம்.
சுபத்ராwith love
with love
hai eema...
romba thanx ungal replyku.....naan niraya kuripu idhilirundhu thaan therinjukren....kandipa ungaluku oru parcel anupren......ungal peyar nanraga irukiradhu
safinamubarak
HI SUBHATRA AND SONIYA....
NAAN INNUM ARATAI PKAM POGAL...IPO THAN KONJAM KONJAMA ARUSUVAILA INDHA PAGELA THOLIGAL KIDAIKIRANGA...INIME ROUND KATTA VENDITHANAE..
safinamubarak
hi subhatra..
EPPADI IRUKEENGA.....NALAMA....ENAKUM TAMIL FONTSLA TYPE PANNANUMNU AASAI...EPADINU SOLRINGALA
safinamubarak
நான் கோச்சிகிட்டேன்..
இமா.... நீங்க மட்டும் தான் என்னை சேர்த்துக்கிட்டீங்க.... ஸஃபீனா எனக்கு பதிலே போடல பாருங்க. :( நான் கோச்சிகிட்டேன்.... போறேன் போங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா