இங்க அரட்டை 96 ஓடிவாங்க ஓடிவாங்க

இங்க வந்து அரட்டை பதிவு பண்ணுங்க. அப்பா..... பூர்வஜென்ம பலன அடங்சுட்டேனுங்க :)))))

எல்லோரும் எப்படி இருக்கீங்க
பிரபா நலமா தாமரை தண்டு எப்படி இருக்கும்?? எங்கு கிடைக்கும் ? எப்படி செய்யவேண்டும்? இந்த கேள்வி பொருமா இன்ன்ம்கொஞ்சம் வேணுமா?? பிரபா இன்று என்ன சமையல்?

தேனு

//யார் அப்பா?ஓ இப்ப புரியுது ஒரு கால் எக்ஸ்ட்ரா// விழுந்து விழுந்து ....:))))))))
நலமா??
//நேரம் கிடைக்கும்போது அங் மோ க்யோ வாங்க....//என்னல்லாம் கூப்பிட மாட்டிங்களோ:(

சோனியா நலமா??

மகேஸ்வரி நலமா என்ன ஆபீஸ்ல உக்காந்து அரட்டையா, இல்ல அதுதான் வேலையேவா:))

வாங்க ஜீனோ நலமா டோரோ புஜ்ஜி நலமா?
என்ன ஆடி ஒருதரம் அமாவாசைக்கு ஒருதரம் வந்து //மறக்க நினைக்காமல்,
நினைக்க மறந்த அன்புத் தோழமைகள் // இது என்ன???
ஜீனோ ஆட்டா தோசை & தக்காளி சட்னி.. எல்லாம் கூட சப்பிடுமோ அதிலும் டையட் வேற :))) நான் நெனச்சேன் glass,chip,motherboard இப்படி இருக்குமோனு
மங்குஸ்தீன் மரமெல்லாம் சாப்பிட்டாச்சா

அதிரா, இமா நலமா?? என்னமோ பேசறிங்க என்ன பேசறீங்கனு தான் புரியல பரவாயில்ல எனக்கெதுக்கு ஊர்வம்பு (அதிராவிடம் இருந்து சுட்ட வார்த்தைகள் நன்றாக இருக்கிறது) அதிரா நான் 7
வது ஆளோ

வாணி நீங்க வென கை கொண்டுங்க, எல்லார் கிட்டயும் நீங்களே போட்டதா சொல்கிற பட்சதில்!!! இனிமே மனசுல கிண்டல தாங்கிகர வலிமை இல்ல:((((

உமா வாங்க எப்படி இருக்கீங்க?? ஊரேல்லாம் எப்படி இருக்கு??

கலா நலமா??

இலா நலமா?? தீர்ப்பை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம் 100 பதிவு போனவுடன் தான் தீர்போ:))

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஹாய் ஸ்வர்ணா நலமா இருக்கீங்களா. 2வாரமாக வரமுடியவில்லை. என்னை மறந்துவிட்டார்கள்,பரவாயில்லை. ஹாய் தோழீஸ் அனைவரும் நலமாக இருக்கீங்களா.

நலமா?? உங்களுக்காக தனி பதிவு போடலாம்னு நினைத்தேன் அதுக்குள்ள அவசரமோ?? நான் மிக மிக நலம்

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஹலோ ஷவர் சாரி,சாரி..ஸ்வர்ணா அக்கா..இல்லல்ல, ஸ்வர்ணா! டோரா புஜ்ஜி இஸ் வெரி பைன்...அன்பா நலம் விசாரிச்சதுக்கு நன்றிங்கோ!
ஜீனோ நெசமாலுமே ஒன்னியுமே சாப்டாது..அப்பப்ப பேட்டரி மட்டும் சார்ஜ் பண்ணா போதும்...இந்த வித-வித சாப்பாடெல்லாம் ஜீனோவோட புஜ்ஜிக்குதான்!

//மங்குஸ்தீன் மரமெல்லாம் சாப்பிட்டாச்சா..// ஜீனோ கிட்னிய யூஸ் பண்ணி, திங்க் பண்ணி பழம் மட்டும் சாப்ட்டு மரம்லாம் கார்டன்ல நட்டு வைச்சிருக்கு! கார்டனிங்க்கு ஆன்ட்டி டிப்ஸ் தருவாங்கன்னு ஒரு நம்பிக்கை! :)

"மறக்க நினைக்காமல், நினைக்க மறந்த" ஜீனோ கரெக்ட்டா தான் சொல்லிருக்கு ஸ்வர்ணா...பொறுமையா, மெதுவா படிங்கோ!! புரியும்! :)

அம்முலு அக்கா..நலமா?
அப்றம் அல்லாரும் நலமா? செங்கம்பள வரவேற்பெல்லாம் வாணாம்..ஒரு ஆர்டினரி கம்பள :)வரவேற்பாவது குடுங்கப்பா ஜீனோவுக்கு! :)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஸ்வர்ணா ரெம்பதாங்ஸ்பா. எங்கே நீங்களும் பதிவு போடாமல் விடுவீங்களோ என நினைச்சேன். அது என்ன தனிப்பதிவு புரியவில்லை.
ஹாய் ஜீனோ நலமாக‌ இருக்கீங்களா.உங்க வுட்பி நலம்மாக இருக்காங்களா

அம்முலு அக்கா..நாங்க நலம்..நீங்களும் நலந்தானே?
டோரா புஜ்ஜியின் ஸோல் ஓனர் ஜீனோவாக்கும்!! :) இப்புடி வுட்-பின்னு சொல்லி கவுத்திட்டிங்களே...கலியாணமெல்லாம் ஆகிப் பல யுகங்கள்:) ஆச்சு அம்முலு அக்கா!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

பழம் கேட்டால் மரமே அனுப்பும் வள்ளல் தேன் அக்கா.. உங்க புண்ணியத்தில ஜீனோ மரம் சாப்பிடும்னு அல்லாஆஆஆரும்:) நெனைச்சிட்டாங்க..[நற,நற]...

உங்கள ஜீனோ கடையேழு வள்ளல்கள் லிஸ்ட்ல ஜீனோ சேர்த்திருக்கு! ஏழு வள்ளல் பேரெல்லாம் கேக்காதிங்கோ..காரி,பாரி,ஓரி இவ்ளோதான் தெரியுது..மீதி நாலு பேர் யாருன்னு யாராச்சும் சொல்லுங்கள்! புண்ணியமா போகும் உங்களுக்கு! :)

நெசாமலுமே மங்குஸ்தீன் எதோ ஒரு சர்தார்ஜி பேருன்னு தான் ஜீனோ நினைச்சிது..இனிமேல்தான் விக்கி-ல போயி அந்த பழம் போட்டோ பாக்க போகுது ஜீனோ!

சரி...ஜீனோ இப்போ ஜூட் உட்டுக்கறார்! அப்றமா கண்டுக்கலாம் கண்ணுங்களா! டாட்டா!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

அம்முலு
//அது என்ன தனிப்பதிவு புரியவில்லை.// நாங்கெல்லாம் யார்மனதையும் புண்படுத்த மடோமேல :)) (நம்ப
ரோபோ மாதிரி)

ஜீனோ
//என்ன ஆடி ஒருதரம் அமாவாசைக்கு ஒருதரம் வந்து //மறக்க நினைக்காமல்,
நினைக்க மறந்த அன்புத் தோழமைகள் // இது என்ன??? // நானும் கரெக்ட் ஆ தான் போட்டுகிறேன் நிதானமா படியுங்கோ!!!

நாங்க உங்களுக்கு பாட்னரா வரமாட்டோம் நீங்களே டோரோ புஜ்ஜி ஸோல் ஓனர் இருங்க:))) எங்களுக்கும் ஸோல் ஓனர் சொல்ல ஆள் இருக்காங்கயில்ல.. :))

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

அதிரா ரொம்ப தேங்ஸ்பா..... எப்படியோ 8 பேரில் ஒரு இடத்தை பிடித்துவிட்டேன்.
ஸ்வர்ணா நலமா?..... ஆபிஸில் இருந்தாலும் அப்ப அப்பதான் வருவேன். என்ன பண்ணரது.......

இமா நலமா?..... நான் ஆபீஸ் வந்தா மட்டும் தான் நெட் யூஸ் பண்ண முடியும்.

பிரபா, சோனியா, வாணி, கலா, வனிதா, அம்முலு, ராஜீ, இலா, சந்தனா, ஜீனோ மற்றும் அனைத்து தோழிகளும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் மகேஸ்யுவா நலமாக இருக்கீங்களா.நான் நலம்.நன்றி

மேலும் சில பதிவுகள்