இங்க அரட்டை 96 ஓடிவாங்க ஓடிவாங்க

இங்க வந்து அரட்டை பதிவு பண்ணுங்க. அப்பா..... பூர்வஜென்ம பலன அடங்சுட்டேனுங்க :)))))

யெல்லொருக்கும் ஒரு ஹை..

நான் புதுசு.. இந்த site யெனக்கு ரொம்ப பிடுச்சு இருக்கு. யெல்லொரொடவும் பேச ஆசை. புது புது விசயங்கல் கதுக்க முடியுது. நன்றி.

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்.

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்.

ஹாய் தேவகி வங்கப்பா உங்க வரவு நல்வரவு ஆக்குக... நீங்க வேலைக்கு போரிங்கலா? என்ன பன்னிகிர்ரு இருக்கிங்க... இந்தியல எங்க இருக்கிங்க? உங்கல பத்தி சொல்லுங்கப்பா?

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் ஸ்வர்ணா வாங்க எங்க ரொம்ப நள் ஆலையே கானும்... இந்த வாட்டி நீங்க அரட்டை ஆரம்பிச்சு இருக்கிங்க வாழ்த்துக்கள்.....

இன்னிக்கு எங்க வீட்டில் எல்லாம் பிரச்சனை. அலாரம் அடிச்சும் தூங்ககிட்டேன்... அதனால் லொட். அப்பரம் அவசரமா சமைச்சா சிலின்டர் காலி ஆயிடுச்சு... எல்லம் பாதி சமையல் நிக்குது... எமர்ஜ்ன்சிக்கு என்ன அடுப்பு வேச்சு இருந்தது அதுல சமையலப்பா....

இன்னிக்கு லமன் ரைஸ், பாவக்காய் வறுவள்... இப்ப நைட்டுக்கு சப்பதி சென்னா...

தாமரை தண்டு லிங்க அருச்வையில எங்க இருக்கு தெரியல... மத்தவங்க செல்லுவாங்கப்பா....

அது இங்க எல்லா கடயிலும் கடைக்கும்....

அம்முலு என்னப்ப ரொம்ப நாள் ஆச்சு உங்கலை பார்த்து... எப்படி இருக்கிங்க?

ஜினோ நலமா? நான் அங்க போட்டா இங்க வந்துட்டிங்கலா? டோரா நலமா?

மகேஸ்வரி நலமா? நான் நலம்ப்பா... என்ன இப்பதான் எல்லம் பிரி டைம் கிடைச்சுதா? முன்னாடி யாரும் வரலை?

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் பிரபா நான் நலம். என்னை விசாரித்ததற்கு ரெம்ப நன்றி. உங்க சுகம் எப்படி. இனிமேல் வருவேன்.தீபாவளி சொப்பிங் முடிந்ததா.

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க???
ஸ்வர்ணா -தாமரைத்தண்டு லிங்க்ஸ்
http://www.arusuvai.com/tamil/node/11493
http://www.arusuvai.com/tamil/node/9145
http://www.arusuvai.com/tamil/lotus_root
http://www.arusuvai.com/tamil/forum/no/6612
இந்த பதில் போதுமா ?? :)

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் பிரபா அக்கா எப்படி இருகிங்க, அப்புரம் எல்லோரும் எப்படி இருகிங்க, பிரபா அக்கா உங்க மைல் வரவே இல்ல. மைல் வந்து ரொம்ப நாள் ஆச்சே, கடேசி என்னைக்கு மைல் அனுபுநிங்க, அத சொல்லுங்க, அப்புரம் ஏன் கொஞ்ச நாளா உங்க பதிவ கானும், எங்க போனிங்க. என்னலாம் மறந்தாச்சா. என் நினைவு இருக்கா உங்களுக்கு.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் நான் மறுபடியும் வந்து விட்டேன், என்ன யாரு எல்லாம் நினைவு வைத்து இருக்கா சொல்லுங்க, அரட்டை அடிக்க யாராவது இருகிங்களா, இருந்தா பேசுங்கப்பா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

{ஜீனோ
//என்ன ஆடி ஒருதரம் அமாவாசைக்கு ஒருதரம் வந்து //மறக்க நினைக்காமல்,
நினைக்க மறந்த அன்புத் தோழமைகள் // இது என்ன??? // நானும் கரெக்ட் ஆ தான் போட்டுகிறேன் நிதானமா படியுங்கோ!!!}

எக்ஸ்ப்ளோரர் ஸ்பவுஸ் இருக்க எல்லார் லைப்-ம் இப்படித்தான்..ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கொரு தரம் தான் வர முடியும்..லாஸ்ட் டைம் புஜ்ஜி எக்ஸ்ப்ளோர் பண்ணப் போனப்போ, பிரிவுத்துயர் தாங்காம ஜீனோவும் டோரா புஜ்ஜி கூட ட்ராவல் போயிடுச்சி...அதான் இவ்ளோ நாள் வரல..அக்காங்! இங்கே கொஞ்சம் நாள் ஜீனோவத் தேடினாங்க..அப்பறம் எல்லாரும் ஒன்னியும் சொல்லல..அதாச்சும், ஜீனோவ யாரும் மறக்கணும்னு நினைக்கவேயில்ல, பட் நினைக்க மறந்துட்டாங்க..இதுல ஸ்வர்ணாக்கு என்ன புரிலன்னு ஜீனோக்கும் புரில! :)

{.// நாங்கெல்லாம் யார்மனதையும் புண்படுத்த மடோமேல :)) (நம்ப
ரோபோ மாதிரி)}
என்ன ஸ்வர்ணா இப்புடி சொல்லிப் போட்டிங்க? ஜீனோ சும்மா காமடியா தான பேசிட்டு இருக்கு? யார் மனசைப் புண்படுத்துச்சு? ஹும்..இதுக்குத்தான்...ஜீனோ அரட்டைப் பக்கமே எட்டிப் பாக்காம இருந்துச்சு! :((

{ எங்களுக்கும் ஸோல் ஓனர் சொல்ல ஆள் இருக்காங்கயில்ல.. :)) } வாழ்க வளமுடன்!! :) பாவம் அந்த அப்பாவி! ஜீனோவப் போலவே பலப்பல அப்பாவிகள் நிறைந்த உலகமடா சாமி! :))

பிரபா அக்கா, நேத்திக்கி ஜீனோ வந்தப்போ இந்த த்ரெட்-தான் இருந்துச்சா,சோ ஜீனோ இங்கேயே குந்திக்கினு கீது! உங்கள்கு ** உடம்பு எப்டி கீது? ** ஊட்டாண்ட அல்லாரும் ஷோக்கா கீறாங்களா? இன்னா யக்கா..இன்னிக்கு உங்க ஊட்டாண்ட சிலிண்டர் பேஜார் பண்ணிடிச்சா? இட்ஸ் ஓகே, எலக்ட்ரிக் ஸ்டவ் வாங்கிடுங்க, அப்புறம் நீங்களும் ஜீனோ மாரியே :) டேஸ்ட்டியா :))) சமைக்கலாம்!

மகேஷ்யுவா, நீங்களும் படா ஷோக்கா கீறிங்களா?

சோனியா அக்கா..ஜீனோ இஸ் த பிரசன்ட்..நலமா? நீங்க மைல்,மைல் அப்படின்னு சொல்றீங்களே,அது என்ன? இஸ் இட் பீகாக் [மயில்]?? பிரபாக்கா,நீங்க மைல் வளர்த்தறீங்க? சொல்லவே இல்ல??

தேவகி,வாங்க,வாங்க! நல்வரவு! :)

ஆ..ஆ..அய்!! //இந்த பதில் போதுமா ?? :)// இன்னும் கொஞ்சம் வேணுமா?:) லக்ஷ்மிஷங்கர்,கலக்கறீங்க போங்க!***ஹவ் ஆர் யு?***

பி.கு.
** உடம்பு எப்டி கீது? ** = ***ஹவ் ஆர் யு*** :):)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஜீனோ, நலமா? நீங்கள் அப்பாவியா?. அது சரி. நீங்கள் என்னை விசாரிக்காவிட்டாலும் நான் உங்களை விசாரிக்கிறேன்( இன்னா செய்தாரை....). நீங்கள் வீட்டு வேலைகள் எல்லாம் முடிய ஆறுதலாக வாங்கோ.

சுபத்திரா, நலமா? சும்மா வந்து அரட்டையில் கலக்குங்கோ. ஒதுங்கி நின்று அனுமதி கேட்க வேண்டாம். சரியா?
வாணி

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.:) :(
வணக்கம் வாணியக்கா! போன அரட்டை இழையில் ஜீனோ உங்களுக்குத்தான் மெனு சொன்னவர்..நீங்கள் அதைப் பாத்தீங்களா? அதன் பின்னர் இந்த இழைக்கு வந்துட்டாங்கள்.. இங்கே ஸ்வர்ணா உடன் ஜீனோ அரட்டையில் இறங்கியது..அப்போ நீங்கள் இங்கே இல்லை..ஜீனோ உறங்கும் நேரம் வந்து அவருக்கு தண்டனை[ஒறுத்தல்-தண்டனை தருதல்] தாறீங்களே? இது சரியோ?
சரி,நீங்களும் உங்கள் குடும்பம் மற்றும் இஷ்ட மித்திர பந்துக்களும்:) நலம் தானே? இன்று ஜீனோ வீட்டில் வழக்கம் போல ஸ்ட்ராபெர்ரி ஷேக் & கார்ன் ப்ளேக்ஸ்..வாங்கோ சாப்பிடலாம்! :)

நீங்கள் கோவம் பட்ட பின்னும் அப்பாவியாய் உங்களை சாப்பிட கூப்டுதே ஜீனோ, இதிலிருந்தே தெரியலையா உங்களுக்கு ஜீனோ 101% அப்பாவின்னு??:):)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேலும் சில பதிவுகள்