இங்க அரட்டை 96 ஓடிவாங்க ஓடிவாங்க

இங்க வந்து அரட்டை பதிவு பண்ணுங்க. அப்பா..... பூர்வஜென்ம பலன அடங்சுட்டேனுங்க :)))))

சரி நூறு பதிவு ஆனதால அடுத்த அரட்டை ஆரம்பித்து விடலாம் வாங்க எல்லாரும் அரட்டை 97 ஆரம்பம்
http://www.arusuvai.com/tamil/forum/no/13888
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.... இன்றைய போழுது இனிய பொழுது ஆகுக....

****ஸ்வீட் டிரிம்ஸ்*** நிம்மதியான தூக்கம் உன் கண்கலை தழுவட்டும்...

பாபு அண்ணா & அண்ணி ந‌ல‌மா இருக்கிங்க‌லா? எங்க‌ கிட்ட‌லாம் பேச‌ மாட்டிங்க‌லா அண்ணா? அர‌ட்டைக்கும் முடிஞ்சா வாங்க‌ அண்ணா....

இமா அம்மா நிங்க நலமா? நான் நலம். உங்க எல்லர் கிட்டையும் பேசி ரொம்ப நாள் ஆகிடுச்சு.... செபா அம்மா நலமா? விசாரிச்சதா சொல்லவும்....
////பிரபா மங்குஸ்தீன் சாப்பிடுகிறவர்களோடு எல்லாம் பழம் என்று நினைக்கிறேன் சந்தனா. :)//// என்ன அம்மா என்னை நல்லா கலாயிக்கிரிங்க போல..... எனக்கு மங்குஸ்தீன் பிடிக்கும் தான் சொன்னேன்... ஆனா எல்லரும் இந்த மங்குஸ்தீன் பத்தி பேச ஆரம்பிச்சு கூவே என்னை சொல்லிகிட்டு இருக்கங்க.... இப்ப நீங்கலும்... எனக்கு அழுகாச்சியா வருது.....

/தேன் நான் நலம் நீங்க நலமா ? நீங்க என் எதிரில் இருந்தல் நல்லா உதை குடுப்பேன்.... ////உயராமிருப்பவர்களுக்கு முதுகு வலி வருமா?தெரியாததால் கேட்டேன்....தவறு என்றால் மன்னிக்கவும்...//// எதுகு மன்னிப்பு கோக்குரிங்க? இது சாதாரனம்... ஓக்கேவா? எனக்கு முதுகு வலி வந்ததால் டாக்க்டர் கிட்ட போனப்ப நீங்க உயரமா இருக்கிங்க அதான் மத்த படி ஒன்னும் இல்லைன்னு சொன்னாங்க நான் சொல்லுரது 8 வருடம் முன்பு... ( அது வரும் வதுவே போயிடும்... எனக்கு அது திடீர் விருந்தாலி.... ) நான் ஜீனோவ சும்மா சென்னேன்....

அதிரா நீங்க நலமா இருக்கிங்கலா? நீங்க அரட்டைக்கு வர மாட்டிங்கலா? நான் இல்லா சமையம் பார்த்து அரட்டை வரிங்கலா? இருங்க உங்கல கவனிச்சுக்குரேன்....

ஐஸ்வரியலக்ஷ்மி அம்மா நான் நலம். நீங்க உடம்ப பாத்துக்கொங்க அம்மா. ////குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை //// அம்மா இந்த‌ வார்த்தை என்ன‌க்கு தார‌க‌ ம‌ந்திர‌ம்... என் அம்மா அப்ப‌டிதான் சொல்லுவாங்க‌..... நான் திரும‌ண‌ம் ஆகி வ‌ரும்போது எல்ல‌ரும் ந்ம்ம‌ல‌ மாதிரி இருப்பாங்க‌ன்னு எதிரிபார்க்க‌ கூடாதுன்னு சொல்லுவாங்க‌..... அத‌னால் இது என‌க்கு தார‌க‌ ம‌ந்திரம்.... நீங்க‌ சொல்லுரதையும் மூலையில் ஏத்துக்குரேன்... ந‌ன்றி அம்மா....

வாணி நலமா? பிள்ளைகள் நலம்மு பார்த்தேன்... சந்தோஷம்... நான் நலம்... ///சிக்கன் குழம்பு, பீன்ஸ் கறி, ரசம். கீரை சுண்டல் என் வீட்டு மெனு/// உங்க மெனு சூப்பர்....

வானாதி அக்கா நலமா இருக்கிங்கலா? குழந்தை நலமா? ரொம்ப நாள் கழிச்சு உங்கல பாக்குரேன்.... என்னக்கா ரொம்ப பிசியா?

லக்ஷ்மிஷங்கர் நலமா? நான் வதுட்டேன்..... நீங்க ஓடி வாங்க.... இப்ப‌ முதுகு வ‌லி ச‌ரியா போச்சு.... குழ‌ந்தைக‌ள் ந‌ல்மா? இந்த‌ வார‌மும் கொஞ்ச‌ம் பிசியா இருப்பேன்... அப்ப‌ அப்பா தான் வ‌ருவேன்... ( தீபாவ‌ளி, நோம்பு எல்லாம் இருக்கு அதான் வீடு கிலினிங்கு வேலை எல்ல‌ம் இருக்கு ஹீ ஹீ ஹீ )

உமா ( pop ) நலமா? ///நன்றி லக்ஷ்மி, சந்தனா...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வேற யாருக்கும் என்னை தெரியாதுல்ல!!! இருக்கட்டும்...இருக்கட்டும்...///// உமா நான் விசாரிச்சது நீங்க பாக்கலையா? குழந்தை நலமா?

சந்தனா அம்மா நலமா? என்ன ரொம்ப பிசியா இருக்கிங்கலா? ////லிஸ்ட் ராணி பிரபா.. எப்படி இருக்கு உங்க லேப் டாப்?? கீ போர்ட் பட்டன்கள் எல்லாம் நலமா?? நலமா? அப்புறம் யார்கிட்ட கா விட்டிருக்கீங்க? யார் யாருக்கெல்லாம் பழம்? //// எல்லாம் நலமா இருக்குப்பா? எனக்கு எப்பா இருந்து இந்த பட்டம்.... இது வேரை யார் கிட்டையும் விடலை.. இனி தெரியாலை?

ஜீனோ டோரா நலமா? நான் நலம்.//// பிரபாக்கா // எனக்கு நீங்க மன்ச்குஸ்தான் குடுத்தது ஜீனோவுக்கு பிடிக்கல பாத்திங்கலா?//திஸ் இஸ் டூ மச்..த்ரீ மச்..போர் மச்.. :( ஜீனோ தனக்கும் பழம் வேண்டும் எண்டு மட்டும் தானே கேட்டவர்? நீங்களாய் ஏதேதோ நினைத்தால் எப்படி? ஜீனோ பாவம் தானே? :( //// நான் சும்மாதான் சொன்னேன்.... நான் வரலை அதனால் எல்லர் கிட்டையும் நல்லா பேசி இருக்கா.... நான் வர அன்னிக்கு வர மாட்டங்ககுரா? கொடை வள்ளல்கள் லிஸ்ட் அதிகமா இருக்கு? பாத்துப்பா அப்பரம் அறுசுவை தாங்காது.... வீட்டு வேலை எல்லாம் செய்யரியா? டோரா வேரி குட்... நல்லா வேலை வாங்கு... ஹீ ஹீ ஹீ....

ஜீனோ என்னால பார்க்க முடியல? /// நீங்க ஜீனோவ பிரெண்டா ஏத்துகிட்டா இப்படி பார்மாலிடிஸ் வேணாமே!ஜீனோ வில் பீல் பேட்!! :(//// அப்ப உன்ங்கலை இயந்திர மனிதன் சொல்லலாமா? ஹீ ஹீ ( அப்பா இந்தனா நால் மனசுல இருந்தாத சொல்லிட்டேன்....)

மகேஸ்வரி நலமாபா? நான் ந‌ல‌ம். என்னா க‌ம்ப‌னியில் வேலை எப்ப‌டி போயிகிட்டு இருக்கு.....

சோனியா நலமா? என்ன மெயிலே வரலை? அங்க கால நிலை எப்படி இருக்கு? மெயில் போடுப்பா நான் எதிர் பாத்து இருக்குட்டு இருக்கேன்....

சுபத்ரா நான் நலம்.. நீங்க நலமா? நான் 99% யார் பேய‌ரையும் விட‌ மாட்டேன்... ஏனா என‌க்கு எல்ல‌ரும் பிடிக்கும்.... யாரையும் ம‌ர‌க்க‌ மாட்டேன்... ஓகேவா.... நான் யார்கிட்ட‌னா பேச‌ல‌னாதான் என‌க்கு தெரியாது.... ம‌த்த‌ ப‌டி நான் ம‌ர‌க்க‌ மாட்டேன்... ////நான் உங்க மெஇல்-ஐ படிக்கும் போது அச்சச்சோ, நம்ம பேரை மிஸ் பண்ணிட்டாங்களோன்னு நினைச்சேன்,தப்பிச்சிட்டேங்க,ஓக
ே..........//// ஏம்பா என்ன‌ இப்ப‌டி மெர‌ட்டரிங்க‌? என‌க்கு ப‌ய‌மா இருக்கு?

இன்னிக்கு மெனு கோஸ் கூட்டு, வாழைத் தண்டு பொரியல்....

எல்ல‌ரும் 97க்கு வாங்க‌ப்பா... இந்த‌ ப‌திவு அங்க‌யும் இருக்கும்.. ஹீ ஹீ ஹீ....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்