இங்க அரட்டை 96 ஓடிவாங்க ஓடிவாங்க

இங்க வந்து அரட்டை பதிவு பண்ணுங்க. அப்பா..... பூர்வஜென்ம பலன அடங்சுட்டேனுங்க :)))))

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க?
வாணி நீங்களும் குழந்தைகளும் நலமா??
பிரபா நலமா?
கலா எப்படி இருக்கீங்க?
இமா அம்மா எப்படி இருக்கீங்க? செபா கிராண்ட்மா எப்படி இருக்காங்க?
மகேஷ்வரி நலமா?
ஜுனோ நீங்களும் டோராவும் நலமா??
தாமரை எப்படி இருக்கீங்க? சந்தோஷ் நலமா?
சந்தனா நலமா? எப்ப வருவீங்க?? அப்படின்னு சொல்லவே இல்லையே .......
லீவ் சொல்லும் போது எல்லாம் சரியாக சொல்லனும் :)
அம்முலு,சோனியா,தேவகி மற்றும் எல்லோரும் நலமா?
என்னை விசாரித்த அனைவருக்கும் எனது நன்றிகளுடன் ஹாய் .விசாரிக்கதவர்களுக்கும் இதேதான் :)
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் தோழிஸ் அனைவரும் நலமா? இனிய காலை வணக்கம்..... இன்றைய போழுது இனிய போழுதாகுக.....

அம்முலு நான் நலம்ப்பா? தீபாவளி பர்சஸ்ங்கு இன்னும் ஆரம்பிக்கலை....

லக்ஷ்மிஷங்கர் நான் நலம்ப்பா. நீங்க குழந்தை நலமா? நேத்து என்னக்கு டைம் இல்லை... அதான் வேரு யாருனா குடுப்பங்கன்னு சென்னேன்... உதவிக்கு நன்றி....

சோனி உன்னை யாரும் மரக்கலை... ஒக்கேவா.... நான் உனக்கு அனுப்பினேன்... என்ன ரொம்ப நாள் ஆலையே கானும்.... அவுட்டிங்கு போனியா? சரி நான் இனி மெயில் அனுப்புரேன்....

இங்க ஒருத்தவங்க டோராவேட அவுட்டிங்கு போயிட்டு வந்து இருக்கர்.... நலமா? முன்னவிட ரொம்ப ஜாலியா இருந்து இருக்குமே... அப்படிதானா ஜீனோ...
எனக்கு உடம்பு இப்பா பரவாயில்லை...

***** கொஞ்ச நேரம் படுக்கலாம் நனச்சேன்... அப்பரம் நீங்க, வாணி, இலா, இமா அம்மா, அதிரா... இன்னும் நிறைய பேர் இப்ப வந்தாதான் புடிக்க முடியும.... அதான் வந்துட்டேன்...****

//இன்னா யக்கா..இன்னிக்கு உங்க ஊட்டாண்ட சிலிண்டர் பேஜார் பண்ணிடிச்சா? இட்ஸ் ஓகே, எலக்ட்ரிக் ஸ்டவ் வாங்கிடுங்க, அப்புறம் நீங்களும் ஜீனோ மாரியே :) டேஸ்ட்டியா :))) சமைக்கலாம்!/// எனக்கிடா எலக்ட்ரிக் ஸ்டவ் இல்லை ஆனா மினி காஸ் டவு இருக்கு அதுதான் இத மாதிரி சமையத்தில் யூஸாவும்....

ஜீனோ நீங்க சமைச்சு அருசுவை தோழிகள் & அண்ணாஸ், அருண் தம்பி இப்படி எல்லரும் சாப்பிடனும் அது எப்ப நடக்கும்....?

வாணி நலமா இருக்கிங்கலா? என்ன பன்னிக்கிட்டு இருக்கிங்க இன்னிக்கு என்ன மெனு..... எங்க வீட்டில் சுண்டக்காய் காரக்குழம்பு, பின்ஸ்கேரட் பொறுயில்..... டிபன் அவல் உப்புமா...

தேன் மொழி நலமா இருக்கிங்கலா? உங்க வீட்டில் நலமா? நீங்க இருக்கும் இடம்லாம் நிலநடுக்கமா? நீயூஸ்சில் சொன்னாங்க..... சேதம் எதுவும் இல்லை... இருத்தும் உங்கலால உனர முடிஞ்சுதப்பா...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

என்ன ஆச்சு பிரபா உடம்பு சரிஇல்லையா ?? உடம்பு சரி இல்லைன்னா போய் ரெஸ்ட் எடுங்க
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

லக்ஷ்மி, எ.கொ.ச.இ.??? லக்ஷ்மி, எ.கொ.ச.இ.??? லக்ஷ்மி,எ.கொ.ச.இ.??? லக்ஷ்மி,எ.கொ.ச.இ.???
இப்புடி அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கீங்க? :) பிரபாக்கா படா ஷோக்கா கீறாங்க! அவிங்க ஜீனோ கேட்ட "உடம்பு எப்டி கீது"[ஹவ் ஆர் யூ?] என்ற கேள்விக்கு ஜீனோ ஸ்டைல்-லையே பதில் சொல்லிருக்காங்க..அவ்ளோதான்! ஹி,ஹி,ஹீ.!!

பிரபாக்கா..கலக்கல் சமையல்..பட் ஜீனோக்கு அவல் உப்மா பிடிக்காது! :)

கல்யாண சமையல் சாதம்..காய்கறிகளும் பிரமாதம்! அப்டி பாட்டு போட்டு அல்லாருக்கும் சாப்பாடு போடலாம்னா..அறுசுவைல இருக்க அல்லாருமே
[ இங்க்ளுடிங் ஜீனோ:)] மேரியேஜ் லைசென்ஸ் வாங்கின ஆளுங்க.. .:) அப்புறம் எங்க?? :))

பரவால்ல பிரபாக்கா, ஒரு நாள் அல்லாரையும் கூப்பிட்டு ஜீனோவே சமைச்சி:) விருந்து போடும்..ஆனா சைவம் தான்,ஓகே! அந்த ஒரு நாளுக்கு கொஞ்சம் காத்திருங்கோ..:)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

லக்ஷ்மி எனக்கு கொஞ்சம் முதுகு வலி அதான் .....

ஜீனோ நிஜமாவே எனக்கு முதுகு வலி தான்.... இதுல லக்ஷ்மிய கிண்டலு....

கூடிய சீக்கிரம் சாப்பாடு போடுங்கப்பா..... பசிக்குது... ஏன் ஜீனோ நான் வெஜ் போடமாடீயா....

சரி திபாவளி பர்சஸ்சிங்கு முடிஞ்சுதா... நீங்க என்ன டிரஸ் எடுப்பிங்க... ரோம்போ என்ன டைரஸ் போடும் தெரியலை....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

தேவகி வாங்க வந்து பேசுங்க :))) நலமா??

பிரபா நலமா என்ன உடம்பு சரி இல்லையா?? ரெஸ்ட் எடுங்க. செகண்ட் சிலிண்டெர் வெச்சிகோங்க அப்ப ஈஸியா இருக்கும். இல்லனா லைன் எடுத்துகோங்க.
தாமரை தண்டு பற்றி நம்ம லக்ஷ்மிஷங்கர் போதும் போதும் என்ற அளவுக்கு குடுத்துடாங்க:)))]

லக்ஷ்மிஷங்கர் நலமா? மிக்க நன்றி. எனக்கு தாமரை தண்டுல சமைபாங்கனே தெரியாது:(( தெரிஞ்சி இருந்தா நானே சர்ச் இருப்பேன். நன்றி

சோனியா,அம்லு,வாணி நலமா??

ஜீனோ //அதாச்சும், ஜீனோவ யாரும் மறக்கணும்னு நினைக்கவேயில்ல, பட் நினைக்க மறந்துட்டாங்க..இதுல ஸ்வர்ணாக்கு என்ன புரிலன்னு ஜீனோக்கும் புரில! :) // எப்பயாவது ஒரு தரம் வந்துவிட்டு நினைக்க மறந்துட்டாங்க அப்படின்னு குறை எதற்கு என்பது என் கேள்வி. மற்றபடி இதோட இந்த மறக்க நினைக்காமல்,
நினைக்க மறந்ததை விட்டுவிடலாம்:)))))

// நீங்க மைல்,மைல் அப்படின்னு சொல்றீங்களே,அது என்ன? இஸ் இட் பீகாக் [மயில்]??// :)))))) நான் length mile நினைத்தேன்.

//என்ன ஸ்வர்ணா இப்புடி சொல்லிப் போட்டிங்க? ஜீனோ சும்மா காமடியா தான பேசிட்டு இருக்கு? யார் மனசைப் புண்படுத்துச்சு? ஹும்..இதுக்குத்தான்...ஜீனோ அரட்டைப் பக்கமே எட்டிப் பாக்காம இருந்துச்சு! :((// இதெல்லம் சும் சும் சும்மா ஜீனோவ கலாய்க்க ஆள் வேண்டாமா??:)) நேற்று என்ன ஓனர்ஷிப் சொல்றவருக்கு ஒரே டென்ஷன் அதனால் அவரை கலாய்க்க முடியல:(( வேறயாரும் அகபடல அதனால இந்த முறை அந்த பாக்யம் ஜீனோவுக்கு:)))))

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

பிரபா, நலமா?? நாங்கள் நலம். பிள்ளைகளுக்கு தான் ஒரே சளி, இருமல். மகன் 2 நாட்கள் ஸ்கூல் போகவில்லை. நான் இன்று வெந்தயக் குழம்பு, பருப்பு ஸ்பினாச் கறி,green onion சுண்டல்.

அனாமிகா, நலமா? இந்த முறை வேறு யாரோ புது இழை ஆரம்பித்து விட்டார்களே.
மகேஸ்வரி, நலமா? நீங்கள் வேலையில் இருந்து தான் பதிவு போடுவீர்களா?. அது தான் இப்படி ஒன்று, இரண்டு வரியில் முடித்து கொள்கிறீர்களா?
ஜீனோவை பாருங்கள் மானேஜர் கண்ணிலே மண்ணை தூவி விட்டு பெரிய, பெரிய பதிவாக போடுது!!

ஜீனோ, நலமா? விருந்துக்கு அழைத்தமைக்கு நன்றி(சீரியல் எனக்கு மிகவும் பிடிக்கும்)
சுபத்திரா, கலா, இமா, அதிரா, இலா, ஸ்வர்ணா, மற்ற தோழிகள் நலமா?
வாணி

ஓ..நீங்க அப்புடி வாறீங்களா ஸ்வர்ணா?? இருக்கட்டும்,இருக்கட்டும்! பிரெண்ட்ஸ்-னா இதெல்லாம் இருக்க வேண்டியது தான? [ஹும்..என்ன செய்ய,எப்போ காமெடி பண்ணறாங்க,எப்போ சீரியஸா பேசறாங்கன்னே புரில..:)]

//குறை எதற்கு என்பது என் கேள்வி.// சும்...சும்..ஸும்மா காமெடி தான்! நீங்கல்லாம் எப்பவாச்சும்தான் கலாய்ப்பீங்க,நம்ம பொழப்பே கலாய்க்கரதுதான?
சரி விடுங்கோ..ஜீனோ சொன்னத நீங்க ஒருவராவது கவனிச்சு கேள்வி கேட்டதுக்கு ஜீனோ இஸ் ஹேப்பி!

பிரபாக்கா..சாரி! உங்களுக்கு முதுகுவலின்னு தெரியாம ஜீனோ கிண்டல் பண்ணிடுச்சி! டேக் ரெஸ்ட் பிரபாக்கா! தீபாவளி பர்சேஸ்...பர்சேஸ் எல்லாம் முடிஞ்சது! பட் ஜீனோ இருக்கற இடத்தில தீபாவளி-பொங்கல் எல்லாமே வரும் தெரியாது, போறதும் தெரியாது! பை த வே, ஜீனோ வீட்ல டிரஸ் எல்லாம் வான்-ஹுசைன், ரீபோக்,அப்புறம் லீ இப்புடி எல்லா பிராண்டும் வாங்கிடும்! :):)

ஜீனோ சுத்த சைவம்:) டோரா சுத்த அசைவம்:) உங்கள்கி நான்-வெஜ் வேணா டோரா கிட்ட கேட்டு ஜீனோ அரேஞ் பண்ணுது!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஸ்வர்ணா நான் ந‌ல‌ம் தான்... முதுகு வ‌லிதான் ம‌த்த‌ ப‌டி ஒன்னும் இல்லைப்பா.... ஆனா அது கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மா இருக்கு.... ரொம்ப‌ நேர‌ம் உக்கார‌ முடிய்லை... உங்க‌ அன்புக்கு என் ந‌ன்றி....

//செகண்ட் சிலிண்டெர் வெச்சிகோங்க அப்ப ஈஸியா இருக்கும். இல்லனா லைன் எடுத்துகோங்க./// இங்க‌ அந்த‌ மாதிரி எடுக்குர‌து க‌ஷ‌ட‌ம் அதான்....

வாணி ஏம்பா பிள்ளைகளுக்கு தான் ஒரே சளி, இருமல் ம‌ழையில் ந‌ன‌ஞ்சுட்டங்க‌லா? பாத்துக்கேங்க‌பா... ந்ம்ப்லாலையே முடியாது பாத்துக்கேங்க‌... ///பருப்பு ஸ்பினாச் கறி,green onion சுண்டல்./// இது ரெண்டும் எப்ப‌டி பன்ன‌னும்... முடிந்தால் ப‌தில் த‌ரவ‌ரும்.

ஜீனோ அத‌லாம் ப‌ர‌வாயிலை... ///பிரபாக்கா..சாரி! உங்களுக்கு முதுகுவலின்னு தெரியாம ஜீனோ கிண்டல் பண்ணிடுச்சி! டேக் ரெஸ்ட் பிரபாக்கா! தீபாவளி பர்சேஸ்...பர்சேஸ் எல்லாம் முடிஞ்சது! பட் ஜீனோ இருக்கற இடத்தில தீபாவளி-பொங்கல் எல்லாமே வரும் தெரியாது, போறதும் தெரியாது! பை த வே, ஜீனோ வீட்ல டிரஸ் எல்லாம் வான்-ஹுசைன், ரீபோக்,அப்புறம் லீ இப்புடி எல்லா பிராண்டும் வாங்கிடும்! :):)

ஜீனோ சுத்த சைவம்:) டோரா சுத்த அசைவம்:) உங்கள்கி நான்-வெஜ் வேணா டோரா கிட்ட கேட்டு ஜீனோ அரேஞ் பண்ணுது! /////

ப‌ர்சேஸ் முடிஞ்சுதா... வேரி குட். இங்க‌ல்லாம். தீபாவ‌ளி ம‌ட்டும் விஷேஷ‌ம். பொங்க‌ல்லுக்கு லீவு கூட‌ கிடையாது.... இங்க‌ தீபாவ‌ளி க‌வ‌ர்ம‌ன்ட் லீவு...

ரெண்டு பேரும் சேர்த்து எங்க‌ எல்ல‌ருக்கும் செஞ்சு போட‌னும்.... ஓகேவா...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

நன்றி பிரபா,

நான் சேலம் பக்கத்துல இருக்கேன். ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க விசாரிச்சது. நீங்க எங்க இருக்கிங்க?

Swarna, ஜீனோ, என்னை வரவேற்ப்பதுக்கு நன்றிங்க,...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்.

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்.

மேலும் சில பதிவுகள்