இங்க அரட்டை 96 ஓடிவாங்க ஓடிவாங்க

இங்க வந்து அரட்டை பதிவு பண்ணுங்க. அப்பா..... பூர்வஜென்ம பலன அடங்சுட்டேனுங்க :)))))

அனைவருக்கும் வணக்கம்.

பிரபா நலமா? முதுகு வலி சரியாயிற்றா?
நில நடுக்கத்தை என்னால் நன்றாகவே உணர முடிந்தது...அன்று முழுவதும் நான் பிசி...இரண்டு குழந்தைகளின் ஸ்கூலிலும் குழந்தைகள் தினக் கொண்டாட்டம் முடித்து ....ஹெப்சிக்கு காதில் சின்ன பிரச்னை என்று ஹாஸ்பிட்டல் போய்விட்டு வந்ததால் நல்ல டயர்ட்...சிறிது ரெஸ்ட் என்று படுத்திருந்த போதுதான் நடுக்கம்...என் பிள்ளைகளிடம் சொன்னபோது என் பெண் சொன்னாள்,"அம்மா நீங்க டையர்டா இருக்கீங்க ,போங்க போய் தூங்குங்க" என்று. டிவியைத் தான் நம்புகிறார்கள்.நம் பேச்சு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......................

//பி.கு
தேன்மொழி, மேலே உள்ள ஏதாவது விளங்காவிட்டால் கேட்டுவிட வேண்டும். மனதுக்குள் என்னைத் திட்டிக் கொண்டு இருந்தால் எனக்கு விக்கல் எடுக்கும். :)//

இமா நன்றாகவேப் புரிந்தது....
திட்டவேயில்லை......no விக்கல்...

தம்பி ரொம்ப நன்றி....வள்ளல் தேன்மொழி....
மரம் பத்திரமா....நன்றாகத் தண்ணீர் ஊற்றவும்....
மரத்தை வச்சவன் தண்ணி ஊத்திதான் ஆகணும்....

வாணி நலமா?என்னை வள்ளல் என்றால் உங்களுக்கு........

அதிரா நலமா? நான் 9 ம் இடமா இல்லை இரண்டாம் இடமா?

ஸ்வர்ணா நலமா?எனக்கு தனிப் பதிவு இல்லையா?

ஹாய் தேவகி நான் சிங்கப்பூரில் இருக்கேன்.... ///உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்.// உண்மையில் நல்ல வாசகம் நன்றி.....

மகேஸ்வரி இப்ப முதுகு வலி பரவாயில்லை.... உங்க அன்புக்கு என் நன்றிப்பா.... நாம் தாராலமாக பேசலாம்..

அம்முலு நான் நலம்ப்பா... நிங்க நலமா?

சோனியா நீயும் ஜீனோவும் என்னை கிண்டல் பன்னுரிங்கலா? நான் மயில்ன்னு டைப் பன்னிட்டேனா? ரெண்டு பேரும் இப்படி என்னை வாரிங்க... நீ அனுப்பிய மெயில் எனக்கு வரலை சோனி. இப்ப முதுகு வலி பராவயில்லைப்பா...

இமா அம்மா உங்க அன்பு தன்னிகர் இல்லாதது.... நன்றிம்மா ///இங்கு யாரும் 'சாமோவா' பக்கம் இல்லைதானே? அறுசுவை உறவுகள் அனைவரும் நலமே இருக்க என் பிரார்த்தனைகள்./////
நெட் பிரச்சனை முடிஞ்சதும் வாங்கம்மா... அது வரை உடம்ப பத்துக்கங்க.... ( உடனே குனிஞ்சு என் உடம்புல எல்லாம் நல்ல தான் இருக்குன்னு சொல்லிடாதிங்க சரியா )செபா அம்மாவும்.
///
இப்ப தவழ்ந்து கொண்டு இருக்கு. மெதுவா பிடிச்சு எழும்பி நடக்கும். :)//// யாரும்மா ஓ குட்டி ஜீனோவா செல்லவே இல்லை....
/////ரோம்போ என்ன டைரஸ் போடும் தெரியலை....// நானும் யோசித்தேன்!!!! இரும்பு!! பிளாஸ்டிக்!!:))/// அம்மா எனக்கு இதுக்கு அர்த்தம் தெரியலை விளக்க முடியுமா... ( எதைன்னு கேக்காதிகே )

கவிசிவா (இந்தோனேஷிய தோழிகள் ) நலமாப்பா? அங்க என்ன நிலவரம்? சீகிரம் பதில் செல்லுப்பா?

இலா நலமா இருக்கிங்கலா? ////இந்தோனேஷிய தோழிகள் நலமா??
கவிசிவா எங்கிருந்தாலும் யாரிடமாவது நலம் சொல்லி அனுப்புங்க

எனக்கு கொஞ்சம் மெதுவாக இருக்கு எல்லாருக்கு சீக்கிரம் பதில் போடுகிறேன்/// இலா உங்க அன்பும் மகத்தானது தான்ப்பா....

கலா முதுகு வலி பராவயில்லைப்பா...
நிங்க எப்படி இருக்கிங்க?

வாணி நான் நலம்ப்பா. நான் மெயில் பார்த்தேன்... அப்பரம் பதில் தரட்டுமா? நான் கோஞ்ச நேரம் படுக்க போரேன்... அதான்... குழந்தைகலை பத்திரமாக பாத்துக்கேங்கப்பா....

அதிரா எங்க ஆலையே கானும்?

ஜீனோ நலமா? இன்னிக்கு வரலையா?

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் பிரபா.லஷ்மிஷங்கர்,இலா, வாணி, அதிரா,ரேணுகா,இமா,செபாம்மா,மகேஸ்வரி,தேன்மொழி,ஸ்வர்ணா,சுபா,சோனியா,கலா,யோகராணி,ஜீனோ,வனிதா, சீதாக்கா,இளவரசி,வின்னி,சந்தனா நலமாக எல்லோரும் இருக்கிறீங்களா?
பிரபா இப்போ சுகமா? மெடிசன் எடுத்தீங்களா.ரெஸ்ட் எடுங்க.

நான் நலம்.நீங்கள் நலமா?

ஹாய் தேன் நான் நலமா இருக்கேன்ப்பா.நன்றி

வாணி ரொம்ப மகிழ்ச்சிங்க என்னை விசாரித்தர்க்கு, நான் நலம்.
நீங்க் நலமா?உங்க மெஹந்தி டிசைன் எல்லாம் சூப்பர்.நோட் செய்து வைத்திருக்கிறேன்.
என் குட்டி வாண்டு எதுவுமே செய்யவிடாது.நான் இந்தியா போய் மெஹந்தி போட்டு போட்டா எடுத்து அனுப்புகிறேன்.
இமா நலமா இருக்கீங்களா?
பிரபா நலமா இருக்கீங்களா?
இலா நலமா இருக்கீங்களா?பட்டிமன்றம் நன்றாக இருந்தது.
மகேஸ்வரி என்ன கோபமா, பதிலே இல்லை, நலமா?
ஆசியா உமர் நலமா இருக்கீங்களா?
யோக ராணி நலமா இருக்கீங்களா?
சந்தானம் நலமா இருக்கீங்களா?
ஜீனோ நலமா?-உங்க பெயரே ஜீனொவா?
தேன் நீங்க நலமா?
அன்புடன்,
சுபத்ரா.

with love

சுபத்ரா, நலமா??

//உங்க மெஹந்தி டிசைன் எல்லாம் சூப்பர்.நோட் செய்து வைத்திருக்கிறேன்.
என் குட்டி வாண்டு எதுவுமே செய்யவிடாது.நான் இந்தியா போய் மெஹந்தி போட்டு போட்டா எடுத்து அனுப்புகிறேன்.//

மெஹந்தி போடும் அளவுக்கு பொறுமை எல்லாம் எனக்கில்லை. அந்த பொறுமைக்கு சொந்தக்காரர் "வனிதா". உங்கள் பாராட்டுகளை அவருக்கு சொல்லுங்கள்.
உங்கள் குட்டி நலமா??
வாணி

அச்சச்சோ மன்னிக்கவும் வாணி மற்றும் வனிதா, நான் இத்தனை நாட்களாக சரியாக கவனிக்கவில்லை ஒரே ஆளாக நினைத்தேன்.
வாணி நலமா? என் குட்டி நலம்.நீங்க என்ன பண்றீங்க?உங்கள் வீட்டில் நலமா?
அன்புடன்,
சுபத்ரா.

with love

ப்ரபா நலமா? நான் நல்லா இருக்கேன்பா. இங்கு பிரச்சினை ஏதும் இல்லை. இப்போதான் உங்க பதிவு பார்த்தேன். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் ரொம்ப நன்றி பிரபா.
இங்க பூகம்பனதும் நான் உங்க ஊருக்கு ஓடி வந்துட்டேன் :). பலகாரம் செய்ய சாமான்கள் வாங்க வேண்டி இருந்தது. அதைவிட முக்கியமா வனிதாவின் மெஹந்தி டிசைன் போட்டுக்க மெஹந்தி கோன் வாங்க வேண்டி இருந்தது :). அதனால் திடீர் சிங்கப்பூர் விசிட் அடித்து மீண்டும் எங்கள் ஊருக்கு வந்தாச்சு!

எல்லா தோழிகளுக்கும் ஹாய் ஹாய் ஹாய்
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
கவிசிவா

உங்கள் முதுகு வலி இப்போ பரவாயில்லையா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

hiii pa...epdi irukeenga...

safinamubarak

மேலும் சில பதிவுகள்