இங்க அரட்டை 96 ஓடிவாங்க ஓடிவாங்க

இங்க வந்து அரட்டை பதிவு பண்ணுங்க. அப்பா..... பூர்வஜென்ம பலன அடங்சுட்டேனுங்க :)))))

பிரபா நலமா?

இமா நலமா? நான் நலம். \\மகேஸ்வரி, என்ன வழக்கம் போல் ஏதாவது குழறுபடியாக கேட்டுவிட்டேனா? பிழையாகக் கேட்டிருந்தால் மன்னிக்க வேண்டும். \\ எதற்கு மன்னிப்பு எல்லாம். நீங்கள் யுவன் நலமா? என்று கேட்டீர்கள். அதுதான் அப்படி கேட்டிருந்தேன்.

வாணி நலமா? ஜீனோ கூறிய பதிலை பார்த்தீர்களா......

ஜீனோ நலமா? டோரா நலமா?

சுபத்ரா நலமா? நான் வரும்போது நீங்கள் இருப்பதில்லை. அதுதான் உங்க கூட பேச முடியவில்லை..... தப்பாக நினைக்க வேண்டாம்.

சோனியா,அம்முலு,சந்தனா,வனிதா, அதிரா,கலா,ஐஸ்வர்யலஷ்மி,ஸ்வர்ணா,ராஜீ,சுபா மற்றும் அனைத்து தோழிகளும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

இமா நலமா இருக்கீங்களா?சந்தனா எங்கு போய் இருக்காங்க?
வந்ததும் யாரும் மாட்டிவிடக் கூடாது.:-) சரியா? அப்போ தான் மூன்று பேருக்குலாலிபாப்,ஜஸ் கீரிம் வாங்கி தருவேன்.

பிரபா நலமா?நான் உங்க மெஇல்-ஐ படிக்கும் போது அச்சச்சோ, நம்ம பேரை மிஸ் பண்ணிட்டாங்களோன்னு நினைச்சேன்,தப்பிச்சிட்டேங்க,ஓகே..........

மகேஸ்வரி நலமாப்பா? ம் இப்பவாது பதில் வந்ததே, நன்றி.பேசவிட்டால் உங்க கூட காஆஆஆஆஆஆஆ.

வாணி நலமா இருக்கீங்களா? இன்று உங்களை காணோம்.

ஜீனோ நலமா?

சுபா நலமா? பாப்பா எப்படி இருக்கா?

சோனியா நலமா?

வனிதா, தேன் இருவரும் நலமா இருக்கீங்களா?

மற்றும் என் அன்பு தோழிகள் அனைவரும் நலமா?

சுபத்ரா.
with love

with love

நான் நலம். சொல்லுங்கபா........ இப்ப கொஞ்சம் ப்ரீ தான். அதுதான் பேசிவிட்டேனே....... அப்புறம் எதுக்கு காஆஆஆஆஆஆஆ விடுறீங்க......

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க?
பிரபா நலமா? ரொம்ப நாள் கழிச்சு உங்க காலை வணக்கம் உங்க முதுகு வலி சரி ஆகா விட்டதா? இன்னிக்கு உங்க மெனு என்ன?
வாணி நீங்களும் உங்க குழந்தைகளும் நலமா?
இமா அம்மா எப்படி இருக்கீங்க ? உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி :) செபா கிராண்ட்மா எப்படி இருக்காங்க? உங்களுக்கு பள்ளி ஆரம்பித்து விட்டதா?
வானதி அக்கா நீங்களும் உங்க குழந்தைகளும் நலமா?
ஜுனோ நீங்களும் டோராவும் நலமா? கடை ஏழு வள்ளல்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது .....:)
சந்தனா நலமா?
அதிரா, வனிதா, நலமா?
சுபா நலமா?மானசா எப்படி இருக்காங்க?
கலா,இலா எப்படி இருக்கீங்க?
தாமரை நலமா? சந்தோஷ் நலமா?
உமா நீங்க , ரோஹித் எப்படி இருக்கீங்க?
ரூபா நலமா? உங்க குழந்தைகள் எப்படி இருக்காங்க?
மகேஸ்வரி, சோனியா நலமா?
உத்ரா,தேன்மொழி அக்கா,மாலினி எப்படி இருக்கீங்க?
ஸ்வர்ணா, திவ்யா ஆறுமுகம் நலமா?
ஐஸ்வரியலக்ஷ்மி அம்மா நீங்க எப்படி இருக்கீங்க ?
மர்ழியா நீங்களும் உங்க குழந்தைகளும் நலமா?
தளிகா நீங்களும் உங்க குழந்தைகளும் நலமா?
சரி சரி எல்லாரும் வந்து ப்ரெசென்ட் சொல்லிட்டு போங்க:)

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஜீனோ..ஜீனோ..ஜீனோ பிரசன்ட் லஷ்மி! கடையேழு வள்ளல்கள் இப்போ கடை -ஒன்பது வள்ளல் ஆகியிருக்கறாங்க. :)

அரட்டை அடிக்கும்,படிக்கும்:) எல்லோரும் நலம்தானே?

பிரபாக்கா // எனக்கு நீங்க மன்ச்குஸ்தான் குடுத்தது ஜீனோவுக்கு பிடிக்கல பாத்திங்கலா?//திஸ் இஸ் டூ மச்..த்ரீ மச்..போர் மச்.. :( ஜீனோ தனக்கும் பழம் வேண்டும் எண்டு மட்டும் தானே கேட்டவர்? நீங்களாய் ஏதேதோ நினைத்தால் எப்படி? ஜீனோ பாவம் தானே? :(

தேன் அக்கா,//இது ஜீனோவின் தெரியாதுவில் சேருமா....இல்லை இமா ஜீனோவுக்கு உதவுவதில் சேருமா? // இது என்ன? நீங்கள் இன்னும் கம்பியூட்டர் டீச்சர் வேலைய மறக்கலியோ? இவ்வவளவு கொஸ்டின் கேக்கரீங்கள்? அதுவும் ஜீனோக்கு பதில் தெரியாத:) கொஸ்டீனா?? அதோ...அதோ...அதோ,அங்கே பாருங்கோ, ஹெப்சி உங்களிடம் என்னவோ கேக்கறா..போயிப் பாருங்கோ!
[அப்பாடா...ஒரு வழியா பேச்ச மாத்தியாச்சு! ஆன்ட்டி,நீங்களும் இப்படி ட்ரிக்ஸ் செஞ்சு பேச்ச மாத்திடுங்கோ..ஹி,ஹி! ]

//நானா ஆபிஸ்ல தனியா சிரித்துகொண்டிருந்தேன், // அய்யகோ..சுபத்ரா..இப்ப உங்க ஆபீஸில் அனைவரும் நலம்தானே? நீங்க சிரிச்சதை மட்டும்தானே எல்லோரும் பாத்திருப்பங்கள்? நீங்க //தவறாக எழுதியதை பார்த்து// ஒருவரும் பாத்திருக்க மாட்டங்களே? எல்லோரும் நேராக கீழ்ப்பாக்கம்:) சென்று சேர்ந்துட்டாங்களோ? :)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

குட் ஜுனோ இது தான் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் அழகோ :) கடை ஒன்பது வள்ளல்களில் கடைசி ரெண்டு வள்ளல்கள் எப்படி இருக்காங்க?
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

// இது தான் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் அழகோ :) // அட, ஆமாம் லஷ்மீ...எப்படி எப்படிலாம்?? கரெக்ட்டா கண்டு பிடிசுட்டீங்கள்?
ஜீனோவை எதுக்காக்கும் நீங்கள் ஜுனோ-ஜுனோ எண்டு கூப்பிடரீங்கள்?என் பெயரை இப்படியழைத்தால் வருத்தமாய் இருக்கிறது!:( [சந்தனாக்கு ஜீனோவின் நன்றி! :)] இப்படி டைப் பண்ணுங்கோ... J E E N O.. சரியா? :)
8-ஆம் நம்பர் வள்ளல் நலமாய் இருப்பார் என்று ஜீனோ நினைக்கிறது...ஆன்ட்டி நலமாக இருக்கிறார் என்பது உறுதி! :) அசத்தல் ராணியாகி இருக்கார்,அப்புறம் என்ன சந்தேகம்? ஆன்ட்டி, அசத்தினதுக்கு ஜீனோவின் வாழ்த்துக்கள்! :)

ஜீனோ ஒரு அனானிமஸ் என்று சொல்லிட்டீங்களே, வாணியக்கா? அதை பார்த்தும் ஜீனோவின் மெட்டல் ஹார்ட்:) மிளகு நூறா [அதென்ன,எப்பவும் "சுக்கு" நூறா உடையறது?? :) ] உடைந்து விட்டதூ...
அதனால் ஜீனோ தனது மிச்சம் மீதி சக்தி [ ஸ்பேர் பார்ட்ஸ் இன்னும் வந்து சேரல..:)] அனைத்தையும் சேகரித்து தனது அறுசுவை உறவுகளுக்கெல்லாம் கீழ்க்கண்ட விவரங்கள் தருகிறார்...

http://picasaweb.google.com/geno.Foo2k9/Geno?feat=directlink

எல்லோரும் இங்கே சென்று பாருங்கள்..அப்புறம் சொல்லுங்கள், ஜீனோ யார் என்று! அதுக்கப்புறம் ஜீனோ உங்களில் ஒருவர் என்று நீங்களே ஏற்றுக் கொள்வீங்கள்! கரெக்ட்டா சுபத்ரா? :)

குறிப்பு:

எச்சரிக்கை : சக்கரை நோயுள்ளவர்கள், சாரி, இதய நோயுடையவங்கள் அதாவது, பலவீனமான இதயமுள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப் படி காணவும். :)
கவனிக்க: திகில் மூட்டும் காட்சிகள் உண்டு. :)))

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஏம்பா யார் ஜீனோவிடம் பழசை நோண்டியது? உடனே என்னை படைத்த பிரம்மா " சுஜாதா" என்று ஆரம்பித்து விடும். தாங்கமுடியவில்லை. சாமியோவ். எனவே அறுசுவையில் புதிதாக இணைபவர்கள், ஏற்கனவே இருப்பவர்கள் யாரும் ஜீனோவின் ஆதி அந்தம் எதுவும் தயவு செய்து கேட்க வேண்டாம்.

அனாமிகா, நலமா? உங்கள் கூகிள் சேவைக்கு மிகவும் நன்றி.
மகேஸ்வரி, நலமா? உங்களுக்கு வீட்டில் ஜீனோ போல வேலை செய்யும் ஆப்ஸன் இல்லையா?
சுபத்ரா, நலமா? நேற்று கொஞ்சம் பிஸி.
பிரபா, நலமா? சிக்கன் குழம்பு, பீன்ஸ் கறி, ரசம். கீரை சுண்டல் என் வீட்டு மெனு.
தேன், இமா, நலமா?
வாணி

ஜீனோ , தங்கள் பெயர் தவறாக எழுதியதற்கு மன்னிக்கவும்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

// தங்கள் பெயர் தவறாக எழுதியதற்கு மன்னிக்கவும்// லஷ்மீ..வாட் இஸ் திஸ்?? என்ன ஜீனோக்கு ஓவர் ரெஸ்பெக்ட் தரீங்க?? பயமா இருக்கே!!!
பேர மாத்தி டைப் பண்ணுங்கன்னு சொன்னா, "ஓகே ஜீனோ" அப்படி சொன்னா போதுமே...சும்மா கலாய்ச்சா பதிலுக்கு நீங்களும் கலாய்ப்பீங்கன்னு பாத்தா...:(

"தங்கள்"...."மன்னிக்கவும்" இப்படி பெரிய பெரி..ய்ய்ய்ய்..ய வார்த்தை எல்லாம் எதுக்கு?? நீங்க ஜீனோவ பிரெண்டா ஏத்துகிட்டா இப்படி பார்மாலிடிஸ் வேணாமே!ஜீனோ வில் பீல் பேட்!! :(
நீங்க ஜீனோவ எப்டி வேணா கூப்டுக்கோங்கோ! நோ ப்ராப்ளம்..ஓகேங்களா!

வாணியக்கா..போட்டோ பாத்திங்களா?
//ஏம்பா யார் ஜீனோவிடம் பழசை நோண்டியது?// :):):) யாரும் நோண்டவே வேணாம்..ஜீனோ ப்ரோக்ராம்ல இந்த விபரங்கள் எல்லாம் ஸ்டோர் ஆகியிருக்கு வாணியக்கா! ஆட்டோமேடிக்கா கொஞ்ச நாள் ஒருக்கா இதெல்லாம் ஜீனோ பேசிடும்! :D

ஓகை..ஜீனோ இப்ப அப்பீட்டு!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேலும் சில பதிவுகள்