முட்டை அப்பம்

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 10 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 100 கிராம்
சீனி - 100 கிராம்
முட்டை - 2
ஏலக்காய் - 5
எண்ணெய் - கால் கிலோ


 

ஏலக்காய் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
மைதா மாவு, சீனி, முட்டை, ஏலப் பொடி இவைகளை ஒன்றாக பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும், மாவினை சிறு சிறு அப்பங்களாக ஊற்றி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்