காந்திசீதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க....

காந்திசீதா....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

சமைத்து அசத்தலாம் பகுதியில் எல்லோரும் உங்கள் சமையல் படிச்சு சமைச்சுக் கிட்டிருக்காங்க....
நீங்க என்ன சமைச்சீங்க....

happy birthday to you

:))))

ஹாய் காந்திசீதா! இன்று உங்களுக்கு பிறந்தநாளோ, சந்தோசம்
வாழ்வில் அனைத்து நலன்களும், வளங்களும் பெற்று இன்று
போல் என்றும் இனிய பிறந்தநாள் காண எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள். நீங்கள் நிறைய ஈஸி சமையல்கள் செய்து காட்டி
உள்ளீர்கள். அதில் நான் சில சமைத்து ருசித்தேன். நன்றி அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

காந்திசீதா, உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சீதா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

மிகவும் நன்றி.

மனத்திற்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர்கள் குறைந்தோரகின்றனர்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

இன்னைக்கா பிறந்தநாள் ?? அதுதான் காந்திசீதா பேரா.. வாழ்த்துக்கள். உங்களுக்கு வாழ்த்துசொல்லும் விதமா பாருங்க சமைத்துவேற அசத்தறாங்க... இன்றைய நாள் இனிய நாளாகட்டும்

அன்புடன்
இலா

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

காந்திசீதா அக்காவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

காந்திசீதா

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்