"காந்திசீதா" "சீதாலஷ்மி""vr.scorp""Prabaaaa" சமையல்கள் அசத்த போவது யாரு?

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பல பகுதிகளை வெற்றிகரமாக கடந்து இப்பொழுது
பகுதி - 20 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்

இந்த முறை நாம் நால்வரின் குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை, வாருங்கள் தோழிகளே "காந்திசீதா" "சீதாலஷ்மி""vr.scorp""Prabaaaa" சமையல்கள் அசத்த போவது யாரு???.

இலா
--------
காந்திசீதா சமையல்
*************************
காரட் அல்வா
ஈசி சமோசா
மட்டன் வறுவல்

சீதாலஷ்மி சமையல்
***************************
பழப்பச்சடி
சுலப கத்திரிக்காய் கொத்சு
டாங்கர் பச்சடி
தேன்குழல்
பீர்க்கங்காய் தக்காளி கூட்டு
பூண்டு மிளகாய் துவையல் ,
இட்லி தக்காளி சாம்பார்.

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
*****************************************
வெங்காய சட்னி
காரட் பீன்ஸ் பொரியல்
அல்லம் பச்சடி

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

இமா
--------
காந்திசீதா சமையல்
*************************
ஈஸி உளுந்துவடை
மொரு மொரு உருளை டிக்கா,
ரோஸ் கலர் பானம்
மீல் மேக்கர் குருமா

சீதாலஷ்மி சமையல்
***************************
சுலப கத்தரிக்காய் கொத்ஸு,
உருளைக் கிழங்கு புட்டு,
சாம்பார் பொடி,
வெங்காய கூழ் வடகம்

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
*****************************************
தேங்காய் சட்னி -2
சாதம் அடை - 2
அல்லம் பச்சடி

பிரபா சமையல்
********************
தேங்காய் மிளகாய் பொடி

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

திரு.ஹைஷ்
-----------------
காந்திசீதா சமையல்
*************************
கொள்ளு சட்னி,
காய்கறி -கோதுமை தோசை

சீதாலஷ்மி சமையல்
***************************
மழை மசாலா கடலை
ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்
பருப்பு துவையல்
பாசி பயறுதால்,
பூண்டு மிளகாய் துவையல்,
புடலங்காய் பொரியல்
தக்காளி சட்னி

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
*****************************************
கொண்டை கடலை குழம்பு
வெங்காய சட்னி

பிரபா சமையல்
********************
மிளகு குழம்பு
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

அதிரா
----------
காந்திசீதா சமையல்
*************************
மொருமொரு உருளை டிக்கா
வெண்டிக்காய் சிப்ஸ்

சீதாலஷ்மி சமையல்
***************************
கடலைப்பருப்பு தேங்காய்ச் சட்னி
கடலைப்பருப்பு சட்னி

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
*****************************************
கரட் குடைமிளகாய்ப் பொரியல்
காலிபிளவர் வறுவல்

பிரபா சமையல்
********************
மிளகு குழம்பு
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

ரேணுகா
-------------
காந்திசீதா சமையல்
*************************
வெண்டக்காய் சிப்ஸ்
பரோட்டா குழம்பு
ஈசி உளுந்து வடை

சீதாலஷ்மி சமையல்
***************************
ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்,
பொரித்த குழம்பு,
வெண்டக்காய் பச்சடி

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
*****************************************
தேங்காய் சட்னி 2
கோதுமை அடை

பிரபா சமையல்
********************
கேழ்வரகு புட்டு
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

கவிசிவா
-------------
காந்திசீதா சமையல்
*************************

சீதாலஷ்மி சமையல்
***************************
புளி மிளகாய்

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
*****************************************
பூண்டு சட்னி

பிரபா சமையல்
********************

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

சீதாலஷ்மி
-------------------
காந்தி சீதா சமையல்
*************************
வெஜிடபிள் கோதுமை தோசை,
புளிக் குழம்பு

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
*****************************************
பாம்பே சட்னி,
அல்லம் பச்சடி

பிரபா சமையல்
********************
உளுத்தம்பருப்பு சாதம்,
தேங்காய் மிளகாய்ப் பொடி

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

வத்சலா
------------
காந்திசீதா சமையல்
*************************
கீரை சட்னி,
மாதுளம் மில்க்ஸேக்

சீதாலஷ்மி சமையல்
***************************
துவரம்பருப்பு சாதம்,
பருப்புத் துவையல்

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

ஸ்வர்ணா
--------------
காந்திசீதா சமையல்
*************************
தேங்காய் சட்னி
வெஜ்டபுள் கோதுமை தோசை
பானி பூரி,
முள்ளங்கி பருப்பு குழம்பு,
சுவையான தேங்காய் சட்னி

சீதாலஷ்மி சமையல்
***************************
பீர்க்கங்காய் தக்காளி கூட்டு,
தக்காளி சட்னி,
அரைக் கீரை மசியல்
சுலப கத்தரிக்காய் கொத்ஸு
இட்லி தக்காளி சாம்பார்
புளியில்லா முருங்கைக் கீரை குழம்பு

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
************************************
காரட் குடைமிளகாய் பொரியல்

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

அம்முலு
-------------
காந்திசீதா சமையல்
*************************
அவசர உருளைக்கிழங்கு குருமா
முருங்கை தக்காளிக்குழம்பு
அவசரதக்காளிச்சட்னி

சீதாலஷ்மி சமையல்
***************************
பருப்புத்துவையல்.
ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்.
கத்தரி-முருங்கைக்காய் கூட்டு
தேங்காய்துவையல்

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
***********************************
வெங்காயச்சட்னி
கொண்டைக்கடலைக்குழம்பு
கத்தரிக்காய்காரக்குழம்பு

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

வனிதா
----------
காந்திசீதா சமையல்
*************************
மாதுளம் மில்க்ஸேக்
அவசர தக்காளி சட்னி

சீதாலஷ்மி சமையல்
***************************
கடலை பருப்பு தேங்காய் சட்னி
புளிக் குழம்பு பொடி
தேங்காய் துவையல்
பூண்டு மிளகாய்த் துவையல்

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
*****************************************
எள்ளு பொடி - 2
பாம்பே சட்னி

பிரபா சமையல்
********************
கேழ்வரகு புட்டு
புழுங்கலரிசி கொழுக்கட்டை
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

விஜி
-------
காந்திசீதா சமையல்
*************************
காலிப்லஃபர் டிக்காவும்

சீதாலஷ்மி சமையல்
***************************
வெங்காய மிளகாய் துவையல்
துவரம் பருப்பு சாதம்

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
*****************************************
காரட் குடமிளகாய் பொரியல்

பிரபா சமையல்
********************

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

ஸ்ரீ
-----
காந்திசீதா சமையல்
*************************
ஈசி பாஸ்தா
சுரைக்காய் கடலை கூட்டு (சுலப முறை),
ஈசி உளுந்து வடை

சீதாலஷ்மி சமையல்
***************************

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
*****************************************
ராகி அடை
தேங்காய் சட்னி 2
கோதுமை அடை,
அல்லம் பச்சடி
கத்திரிக்காய் காரக்குழம்பு

பிரபா சமையல்
********************

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

வானதி
----------
காந்திசீதா சமையல்
*************************
கத்தரிக்காய் தட்டபயறு குழம்பு

சீதாலஷ்மி சமையல்
***************************
ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
*****************************************
கேரட் பீன்ஸ் பொரியல்
தேங்காய் சட்னி 2

பிரபா சமையல்
********************
முட்டை அவியல்

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

ராணி
---------
காந்திசீதா சமையல்
*******************
ஈசி உளுந்துவடை,
ஈசி மீன் பிரியாணி

சீதாலஷ்மி சமையல்
*********************
கத்தரி முருங்கக்காய் கூட்டு
புடலங்காய் பொரியல், பழப்பச்சடி

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
**********************************
நாட்டுக்கோழி குழம்பு
கொண்டக்கடலை குழம்பு

பிரபா சமையல்
********************
தேங்காய் பால்கஞ்சி,
முட்டை அவியல்

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

ஆசியா
-----------
சீதாலஷ்மி சமையல்
*********************
கடலை பருப்பு தேங்காய் சட்னி,
சாம்பார் பொடி.
பால் தேங்காய் அவல்

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
***********************************
மீன் குருமா,
ராகி அடை

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

துஷ்யந்தி
-------------
காந்திசீதா சமையல்
*******************
ஈஸி உளுந்துவடை,
ஈசி சமோசா,
அவசர உருளைகிழங்குகுருமா
முருங்கைக்காய் தக்காளிகுழம்பு,
ஈசி காளான் குழம்பு,
முளைகட்டிய பச்சபயறு அல்வா,
முள்ளங்கி சட்னி,
முப்பருப்பு சட்னி,
மயோனிஸ் வெஜ் டிப்,
அவசர தக்காளி சட்னி

சீதாலஷ்மி சமையல்
*********************
முந்திரிப் பருப்புகேக்

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
*********************************
கரட் குடைமிளகாய் பொரியலை

பிரபா சமையல்
********************
குடைமிளகாய் ஊறுகாய்,
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

லாவன்யாமூர்த்தி(vr.scorp)
-------------------------
காந்தி சீதா சமையல்
********************
பாஸ்தா (சுலப முறை),
காளிபிலோவேர் டிக்கா,
கீரை சட்னி,

சீதாலஷ்மி சமையல்
********************
வாழைப்பூ வடை,

பிரபா சமையல
***************
உளுத்தம்பருப்பு சாதம்

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

லஷ்மிசங்கர்(anamica)
-----------------
சீதாலஷ்மி சமையல்
**********************
தேங்காய் துவையல்,
டாங்கர் பச்சடி
மசாலா கடலை

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
**********************************
கொண்டக்கடலை குழம்பு

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

திருமதி.ஹுசைன்
-----------------
காந்திசீதா சமையல்
*******************
ஈஸி மட்டன் பிரியாணி
KFC பாப்கார்ன் சிக்கன்
ஈசி சில்லி சிக்கன்

சீதாலஷ்மி சமையல்
********************

திருமதி.மூர்த்தி (vr.scorp)சமையல்
***********************************
கொண்டைக்கடலை குழம்பு
காரட் பீன்ஸ் பொரியல்
மோர்க்குழம்பு

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

ஜலிலா
----------
காந்திசீதா சமையல்
*******************
கொள்ளு சட்னி

சீதாலஷ்மி சமையல்
*******************
ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்

திருமதி.மூர்த்தி(vr.scorp)சமையல்
**********************************
நீலகிரி மட்டன் குருமா

பிரபா சமையல்
********************
மிளகு குழம்பு

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..
மாலி
--------

சீதாலஷ்மி சமையல்
********************
பருப்புத்துவையல்

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா வந்தாச்சோ?..
என் கணக்கு சரி. இன்று செய்தது சீதாக்காவின் வாழைப்பூ வடை, Vr.Scorp இன் பூண்டு தீயல் இரண்டையும் சேருங்கோ... தாமதிக்காமல் பட்டத்தை தாங்கோ:) நான் கெதியாப் போகவேண்டும்.:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரேணு,
என் கணக்கும் சரி.
என் இறுதி முயற்சி, காந்திசீதாவின் 'உருளை கிழங்கை மைக்ரோ அவனில் சுலபமாக வேக வைக்கும் முறை'. லேட் என்றால் பரவாயில்லை. விடுங்கோ.
இமா

‍- இமா க்றிஸ்

அதிரா & ரேணுகா
என் கணக்கும் சரி.
நேற்றும் இன்றும் செய்தது
லாவண்யா-
தேங்காய் சட்னி - 2
கொத்தமல்லி சட்னி மற்றொரு வகை
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் அதிரா&ரேணுகா நலமா.என்கணக்கும் சரியாகயிருக்கிறது. வெள்ளிக்கிழமைக்குபின் வரமுடியவில்லை. மன்னிக்கவும். எனக்கு பீவர் இப்ப ஓரளவு நலம். உங்கள் இருவருக்கும் நன்றிகள்&வாழ்த்துக்கள். அன்புடன் அம்முலு.
பி.கு:)) ரேணுகா உங்களுக்கு இப்போ எப்படியிருக்கிறது?. மகன் நலமா

இலா - 13
--------
காந்திசீதா சமையல்
*************************
காரட் அல்வா
ஈசி சமோசா
மட்டன் வறுவல்

சீதாலஷ்மி சமையல்
*************************
பழப்பச்சடி
சுலப கத்திரிக்காய் கொத்சு
டாங்கர் பச்சடி
தேன்குழல்
பீர்க்கங்காய் தக்காளி கூட்டு
பூண்டு மிளகாய் துவையல் ,
இட்லி தக்காளி சாம்பார்.

திருமதி.மூர்த்தி சமையல்
****************************
வெங்காய சட்னி
காரட் பீன்ஸ் பொரியல்
அல்லம் பச்சடி
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

இமா - 13
--------
காந்திசீதா சமையல்
*************************
ஈஸி உளுந்துவடை
மொரு மொரு உருளை டிக்கா,
ரோஸ் கலர் பானம்
மீல் மேக்கர் குருமா
'உருளை கிழங்கை அவனில் வேக வைக்கும் முறை'

சீதாலஷ்மி சமையல்
***************************
சுலப கத்தரிக்காய் கொத்ஸு,
உருளைக் கிழங்கு புட்டு,
சாம்பார் பொடி,
வெங்காய கூழ் வடகம்

திருமதி.மூர்த்தி சமையல்
*****************************
தேங்காய் சட்னி -2
சாதம் அடை - 2
அல்லம் பச்சடி

பிரபா சமையல்
********************
தேங்காய் மிளகாய் பொடி

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

துஷ்யந்தி - 13
-------------
காந்திசீதா சமையல்
*************************
ஈஸி உளுந்துவடை,
ஈசி சமோசா,
அவசர உருளைகிழங்குகுருமா
முருங்கைக்காய் தக்காளிகுழம்பு,
ஈசி காளான் குழம்பு,
முளைகட்டிய பச்சபயறு அல்வா,
முள்ளங்கி சட்னி,
முப்பருப்பு சட்னி,
மயோனிஸ் வெஜ் டிப்,
அவசர தக்காளி சட்னி

சீதாலஷ்மி சமையல்
***************************
முந்திரிப் பருப்புகேக்

திருமதி.மூர்த்தி சமையல்
******************************
கரட் குடைமிளகாய் பொரியலை

பிரபா சமையல்
********************
குடைமிளகாய் ஊறுகாய்,
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

திரு.ஹைஷ் - 12
-----------------
காந்திசீதா சமையல்
*************************
கொள்ளு சட்னி,
காய்கறி -கோதுமை தோசை

சீதாலஷ்மி சமையல்
***************************
மழை மசாலா கடலை
ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்
பருப்பு துவையல்
பாசி பயறுதால்,
பூண்டு மிளகாய் துவையல்,
புடலங்காய் பொரியல்
தக்காளி சட்னி

திருமதி.மூர்த்தி சமையல்
******************************
கொண்டை கடலை குழம்பு
வெங்காய சட்னி

பிரபா சமையல்
********************
மிளகு குழம்பு
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

ஸ்வர்ணா - 12
--------------
காந்திசீதா சமையல்
*************************
தேங்காய் சட்னி
வெஜ்டபுள் கோதுமை தோசை
பானி பூரி,
முள்ளங்கி பருப்பு குழம்பு,
சுவையான தேங்காய் சட்னி

சீதாலஷ்மி சமையல்
***************************
பீர்க்கங்காய் தக்காளி கூட்டு,
தக்காளி சட்னி,
அரைக் கீரை மசியல்
சுலப கத்தரிக்காய் கொத்ஸு
இட்லி தக்காளி சாம்பார்
புளியில்லா முருங்கைக் கீரை குழம்பு

திருமதி.மூர்த்தி சமையல்
*****************************
காரட் குடைமிளகாய் பொரியல்

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

அம்முலு - 10
-------------
காந்திசீதா சமையல்
*************************
அவசர உருளைக்கிழங்கு குருமா
முருங்கை தக்காளிக்குழம்பு
அவசரதக்காளிச்சட்னி

சீதாலஷ்மி சமையல்
***************************
பருப்புத்துவையல்.
ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்.
கத்தரி-முருங்கைக்காய் கூட்டு
தேங்காய்துவையல்

திருமதி.மூர்த்தி சமையல்
******************************
வெங்காயச்சட்னி
கொண்டைக்கடலைக்குழம்பு
கத்தரிக்காய்காரக்குழம்பு

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

வனிதா - 10
----------
காந்திசீதா சமையல்
*************************
மாதுளம் மில்க்ஸேக்
அவசர தக்காளி சட்னி

சீதாலஷ்மி சமையல்
***************************
கடலை பருப்பு தேங்காய் சட்னி
புளிக் குழம்பு பொடி
தேங்காய் துவையல்
பூண்டு மிளகாய்த் துவையல்

திருமதி.மூர்த்தி சமையல்
*****************************
எள்ளு பொடி - 2
பாம்பே சட்னி

பிரபா சமையல்
********************
கேழ்வரகு புட்டு
புழுங்கலரிசி கொழுக்கட்டை

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

அதிரா - 09
----------
காந்திசீதா சமையல்
*************************
மொருமொரு உருளை டிக்கா
வெண்டிக்காய் சிப்ஸ்

சீதாலஷ்மி சமையல்
***************************
கடலைப்பருப்பு தேங்காய்ச் சட்னி
கடலைப்பருப்பு சட்னி
வாழைப்பூ வடை

திருமதி.மூர்த்தி சமையல்
*****************************
கரட் குடைமிளகாய்ப் பொரியல்
காலிபிளவர் வறுவல்
உள்ளி தீயல்

பிரபா சமையல்
********************
மிளகு குழம்பு
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

ரேணுகா - 09
-------------
காந்திசீதா சமையல்
*************************
வெண்டக்காய் சிப்ஸ்
பரோட்டா குழம்பு
ஈசி உளுந்து வடை

சீதாலஷ்மி சமையல்
***************************
ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்,
பொரித்த குழம்பு,
வெண்டக்காய் பச்சடி

திருமதி.மூர்த்தி சமையல்
******************************
தேங்காய் சட்னி 2
கோதுமை அடை

பிரபா சமையல்
********************
கேழ்வரகு புட்டு
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

ராணி - 09
---------
காந்திசீதா சமையல்
*************************
ஈசி உளுந்துவடை,
ஈசி மீன் பிரியாணி

சீதாலஷ்மி சமையல்
***************************
கத்தரி முருங்கக்காய் கூட்டு
புடலங்காய் பொரியல்,
பழப்பச்சடி

திருமதி.மூர்த்தி சமையல்
******************************
நாட்டுக்கோழி குழம்பு
கொண்டக்கடலை குழம்பு

பிரபா சமையல்
********************
தேங்காய் பால்கஞ்சி,
முட்டை அவியல்
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

ஸ்ரீ - 08
-----
காந்திசீதா சமையல்
*************************
ஈசி பாஸ்தா
சுரைக்காய் கடலை கூட்டு (சுலப முறை),
ஈசி உளுந்து வடை

திருமதி.மூர்த்தி சமையல்
******************************
ராகி அடை
தேங்காய் சட்னி 2
கோதுமை அடை,
அல்லம் பச்சடி
கத்திரிக்காய் காரக்குழம்பு

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

வத்சலா - 07
------------
காந்திசீதா சமையல்
*************************
கீரை சட்னி,
மாதுளம் மில்க்ஸேக்
கொள்ளு சட்னி

சீதாலஷ்மி சமையல்
***************************
துவரம்பருப்பு சாதம்,
பருப்புத் துவையல்
வெண்டைக்காய் பச்சடி

திருமதி.மூர்த்தி சமையல்
*****************************
காரட் குடமிளகாய் பொரியல்

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

வானதி - 07
----------
காந்திசீதா சமையல்
*************************
கத்தரிக்காய் தட்டபயறு குழம்பு
வெண்டைக்காய் சிப்ஸ்

சீதாலஷ்மி சமையல்
***************************
ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்
பீர்க்கங்காய் தக்காளி கூட்டு

திருமதி.மூர்த்தி சமையல்
*****************************
கேரட் பீன்ஸ் பொரியல்
தேங்காய் சட்னி 2

பிரபா சமையல்
********************
முட்டை அவியல்
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

சீதாலஷ்மி - 06
-------------------
காந்தி சீதா சமையல்
*************************
வெஜிடபிள் கோதுமை தோசை,
புளிக் குழம்பு

திருமதி.மூர்த்தி சமையல்
*****************************
பாம்பே சட்னி,
அல்லம் பச்சடி

பிரபா சமையல்
********************
உளுத்தம்பருப்பு சாதம்,
தேங்காய் மிளகாய்ப் பொடி

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

லஷ்மிசங்கர்(anamika) - 06
-----------------
சீதாலஷ்மி சமையல்
***************************
தேங்காய் துவையல்,
டாங்கர் பச்சடி
மசாலா கடலை

திருமதி.மூர்த்தி சமையல்
******************************
கொண்டக்கடலை குழம்பு
தேங்காய் சட்னி - 2
கொத்தமல்லி சட்னி மற்றொரு வகை

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..
திருமதி.ஹுசைன் - 06
------------------------
காந்திசீதா சமையல்
*************************
ஈஸி மட்டன் பிரியாணி
KFC பாப்கார்ன் சிக்கன்
ஈசி சில்லி சிக்கன்

திருமதி.மூர்த்தி சமையல்
******************************
கொண்டைக்கடலை குழம்பு
காரட் பீன்ஸ் பொரியல்
மோர்க்குழம்பு
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

ஆசியா - 05
------------
சீதாலஷ்மி சமையல்
***************************
கடலை பருப்பு தேங்காய் சட்னி,
சாம்பார் பொடி.
பால் தேங்காய் அவல்

திருமதி.மூர்த்தி சமையல்
*****************************
மீன் குருமா,
ராகி அடை
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

லாவன்யாமூர்த்தி(vr.scorp) - 05
-------------------------
காந்தி சீதா சமையல்
*************************
பாஸ்தா (சுலப முறை),
காளிபிலோவேர் டிக்கா,
கீரை சட்னி,

சீதாலஷ்மி சமையல்
***************************
வாழைப்பூ வடை,

பிரபா சமையல்
********************
உளுத்தம்பருப்பு சாதம்

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

விஜி - 04
-------
காந்திசீதா சமையல்
*************************
காலிப்லஃபர் டிக்கா

சீதாலஷ்மி சமையல்
***************************
வெங்காய மிளகாய் துவையல்
துவரம் பருப்பு சாதம்

திருமதி.மூர்த்தி சமையல்
******************************
காரட் குடமிளகாய் பொரியல்

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

ஜலிலா - 04
----------
காந்திசீதா சமையல்
*************************
கொள்ளு சட்னி

சீதாலஷ்மி சமையல்
***************************
ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்

திருமதி.மூர்த்தி சமையல்
*****************************
நீலகிரி மட்டன் குருமா

பிரபா சமையல்
********************
மிளகு குழம்பு

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

கவிசிவா - 02
-------------
சீதாலஷ்மி சமையல்
***********************
புளி மிளகாய்

திருமதி.மூர்த்திசமையல்
***************************
பூண்டு சட்னி
..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

மாலி - 01
--------
சீதாலஷ்மி சமையல்
***************************
பருப்புத்துவையல்

..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..-..

இந்த வாரம் முழுவதும் நாம் "காந்திசீதா" "சீதாலஷ்மி""திருமதி.மூர்த்தி(vr.scorp)""Prabaaaa" ஆகியோரின் குறிப்புகளை செய்து வந்தோம்.

சமைத்து அசத்தலாம் 20ல் கலந்து கொண்டவர்கள் 22 பேர்,

காந்திசீதாவின் குறிப்புகள் - 76

சீதாலஷ்மியின் குறிப்புகள் - 47

vr.scorp குறிப்புகள் - 63

Prabaaaa வின் குறிப்புகள் - 21

மொத்தக் குறிப்புக்கள் - 207 (76 + 47 + 63 + 21 = 207)

13 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர்கள் மூவர் "திருமதி.இலா","திருமதி.இமா","திருமதி.துஷ்யந்தி".

12 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் அண்ணன்"திரு.ஹைஷ்","திருமதி.ஸ்வர்ணா".

10 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் "திருமதி.அம்முலு","திருமதி.வனிதா".

திருமதி.இலா, திருமதி.இமா, திருமதி.துஷ்யந்தி மூவரும் "அசத்தல் ராணிகள்" பட்டம் பெறுகிறார்கள்,

அண்ணன் திரு.ஹைஷ் அவர்கள் "அசத்தல் இளவரசர்" பட்டம் பெறுகிறார்.

திருமதி.ஸ்வர்ணா "அசத்தல் இளவரசி" பட்டம் பெறுகிறார்.

திருமதி.அம்முலு, திருமதி.வனிதா "அசத்தல் மந்திரி" பட்டம் பெறுகிறார்கள்.

இத்தலைப்பில் கலந்து கொண்டவர்கள் இலா, இமா, திரு.ஹைஷ், அதிரா , ரேணுகா, வானதி , ஸ்ரீ , வத்சலா, ராணி , அம்முலு , சீதாலஷ்மி, லஷ்மிசங்கர், லாவன்யாமூர்த்தி, கவிசிவா, ஜலிலா , ஸ்வர்ணா, துஷ்யந்தி, ஆசியா, மாலி, வனிதா ,விஜி, திருமதி.ஹுசைன்

அசத்தல் ராணி, அசத்தல் இளவரசர், அசத்தல் இளவரசி, அசத்தல் மந்திரிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

மற்றும் இதுவரை எம் தலைப்புக்களில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அச‌த்தல் ராணிகள் ஆகிவிட்ட இலா,இமா,துஷ்யந்தி ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்.
ஹைஷ் அண்ணா நீங்களும் சமைத்து அசத்தலாம் பகுதியில் பங்குபற்றி அசத்தல் இளவரச‌ர் ஆகிவிட்டீர்கள். என்னுடைய வாழ்த்துக்கள்.
இளவரசியாக வந்த ஸ்வர்ணா உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
அசத்தல் மந்திரியாக வந்த வனிதாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.
இதை திறம்பட நடாத்தும் ரேணுகா &அதிரா உங்களுக்கும் எனது நன்றிகள்.&வாழ்த்துக்கள்.அன்புடன் அம்முலு.

வாழ்த்துக்கள்
நம்பமுடியவில்லை... நம்பமுடியவில்லை....
எடுத்த எடுப்பிலேயே அதிகம் குறிப்புக்கள் செய்து அசத்தல் ராணிகளாகிவிட்ட, இலா, இமா, துஷியந்திக்கு என் அன்பான வாழ்த்துக்கள்..

இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தல் இளவரசர் ஆன ஹைஷ் அண்ணனுக்கும்(கடவுளே, யாராவது கறுப்புச் சேலை இருந்தால் தாங்கோ, என் முகத்தை மறைக்க:),நான் இனியும் எப்படி உலாவருவது, இன்னமும் இப்பட்டம் நாம் பெறவில்லை.. ஹைஷ் அண்ணனுக்கு கிடைத்திருக்கு), இளவரசி சுவர்ணாவுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ள அம்முலு, வனிதா இருவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

இம்முறை கலந்துகொண்ட அனைவருமே மிகவும் ஊக்கத்தோடும் அக்கறையோடும் பங்குகொண்டீங்கள்... அதுக்கு மிக்க மிக்க நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஒத்துழைப்புத் தேவை.

மற்றும் நல்ல குறிப்புக்களைக் கொடுத்து எம்மை சமைத்து அசத்த வைத்த காந்திசீதா, சீதாக்கா, லாவண்யா, பிரபா அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி.

முடிவை வெளியிட்ட ரேணுகாவுக்கு அதிராவின் நன்றி.

அம்முலு வாழ்த்துக்கு மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எனக்கும் நம்பமுடியவில்லை! குழாப்புட்டு மட்டும் வேணாம்ன்னு சொன்னேன்.. எனக்கு அசத்தல் ராணி பட்டமேவா... பட்டம் வாங்கிய அனைவருக்கு மற்றும் சமைத்து அசத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அசத்தல் ராணிகள், அசத்தல் இள‌வரசர் & அசத்தல் இளவரசி, மற்றும் அசத்தல் மந்திரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! நம்ம அசத்தல் தர்பார் பெரிதாகிக்கொண்டே வருவது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!

இலா, சொன்ன மாதிரியே ராணி பட்டம் (கூடவே இரண்டு துணை ராணிகளையும் சேர்த்துக்கிட்டு) வாங்கிட்டிங்க. சூப்பர்! இப்போது சந்தோஷம்தானே?! அப்புறம் இலா, கவலையே படாதிங்க, அதிரா உங்களுக்கு ஸ்பெஷலா திருஷ்டி சுத்தி போட்டுட்டாங்கலாம்! அதனால் அடுத்த முறையும் களமிறங்கி கலக்குங்கள் இலா!
இந்த முறை முதல் சில பதிவுகள் பார்க்கும்போதே நினைத்தேன், 'சபாஷ்! சரியான போட்டி!' என்று சொல்லவேண்டுமென்று. நம்ம அன்பு சகோதரர் திரு. ஹைஷ் அவர்களைதான் சொல்கிறேன். அருமையாக நிறைய ஐய்ட்டங்கள் செய்து வெற்றி பெற்ற உங்களுக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் ஹைஷ் அண்ணா!
அதிரா, நீங்க ஆசைப்பட்ட மாதிரி பட்டம் கிடைக்கலை, ஆனால் ரொம்பவும் நெருங்கி வந்து (1 தான் குறைவு) மந்திரிக்கு அடுத்த ரேங்கில் நிற்பதால், உங்களுக்கு, மற்றும் நம்ம ரேணு, ராணிக்கும் அசத்தல் 'குட்டி மந்திரி' பட்டம் வழங்கிடலாமா?! அனைவருக்கும் மீண்டுமொரு முறை வாழ்த்துக்கள்!

ஒவ்வொரு முறையும் இந்த இழையை மிக சிறப்பா நடத்திக்கொடுக்கும் அதிரா, ரேணுவுக்கும், அருமையான பல குறிப்புகள் கொடுத்த அன்பு தோழிகள் காந்திசீதா, சீதாக்கா, லாவண்யா, பிரபாவுக்கும், மேலும் இதில் பங்கு கொண்ட அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள்!, வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்