அம்மா போல் உதவுங்களேன்!please

எனக்கு குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகிறது.இது வரை ஒரு 3 முறை நாங்கள் **சேர்ந்து** இருகிறோம்.இது சரியா???condom யூஸ் செய்வது என்னவருக்கு பிடிக்கவில்லை.கருதடை மாத்திரை உட்கொள்ள எனக்கு பயம்.மகிழ்ச்சியாக இருக்கிறோம்.ஆனால் கணவருக்கு என்னை பிடிக்கவில்லையோ என்று சில சமயம் பயம் வந்து விடுகிறது.குழந்தைக்கு பால் ஊட்டும் வரை இப்படிதான் இருக்குமா???யாரிடம் கேட்பது என்று யோசித்து கொண்டிருந்தேன்.யாராவது பதில் கூறுங்களேன் please.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.... இன்றைய போழுது இனிய பொழுது ஆகுக....

****ஸ்வீட் டிரிம்ஸ்*** நிம்மதியான தூக்கம் உன் கண்கலை தழுவட்டும்...

ஹாய் சவிதா இதனை நீங்கள் கர்பிணிகல் பகுதில் கேட்கனும்ப்பா... அப்பதான் உடனே பதில் வரும்....

எனக்கு இதுலாம் தெரியாது... கேள்வி பட்ட வரயில் இந்த மாதிரி இருந்தா 2வது குழந்தை நிக்கா 90% வாய்ப்பு இருக்குன்னு கேள்வி பட்டு இருக்கேன்....

ஜாலியா இருங்க ஆனா எச்சரிக்கையா இருங்க... இந்த கேள்வியே அப்படியே நான் கர்பிணிகள் பகுதில் போடரேன்... தவராக என்ன வேண்டாம்...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

நன்றி பிரபாதாமு. இதை எங்கு போடுவது என்று தெரியாமல் நிறைய பதிவுகள் உள்ள இங்கு போட்டு விட்டேன்.உங்களுக்கு என் நன்றி

vv

மேலும் சில பதிவுகள்