அறுசுவை தோழிகளுக்கு,
நான் மைரோ ஓவன் வாங்கலாம் என்று இருக்கிறோம். எந்த company வாங்கலாம் pls all details tell me
lathakumar
அறுசுவை தோழிகளுக்கு,
நான் மைரோ ஓவன் வாங்கலாம் என்று இருக்கிறோம். எந்த company வாங்கலாம் pls all details tell me
lathakumar
hai sister,
சகோதரி லதா அவர்களே,
முதலில் தாங்கள் உபயோக படுத்தும் விஷயங்கள் பொருத்தே வாங்க முடியும்.வெறும் சாதாரண சமையல் சமைக்க,ரீ-ஹீட் பண்ண வேண்டும் என்றால் அதற்கென்று குறைந்த விலையிலேயே (5000-த்திற்க்குள்)இதர்க்கான ஆப்ஷன்கள் மட்டும் உள்ள மைக்ரோவேவ் உள்ளது.
அல்லது,கேக்,பிஸ்ஸா,க்ரில் ஐட்டம் எல்லாம் செய்து பார்க்கும் அளவிற்க்கு வேண்டும் எனில் கன்வெக் ஷன் ஓவன் தான் வாங்க வெண்டும்.அதில்தான் க்ரில் மோட்,கேக்,குக்கீஸ் இவைகளெல்லாம் செய்து பார்க்க முடியும்.விலையும் 8000 முதல் 10000 வரை இருக்கலாம்.
அடுத்து எந்த கம்பெனி என்று பார்த்தால்,என்னை பொறுத்தவரை panasonic,wirlpool இவை இரண்டும் நம் நாட்டில் மின்சார சதனங்களில் நல்லபடியாக உள்ளது.நீங்கள் வாங்கும் கடைக்கு சென்று பார்த்தால் அவர்கள் சொல்லும் ஆப்ஷன்ஸ்,வோல்டேஜ் அளவு,வாரன்ட்டி,இவைகளை வைத்து நல்ல முடிவாக எடுக்க முடியும்.போய் பார்த்து வாங்கி விட்டு வந்து சொல்லுங்க..ஆல் தி பெஸ்ட்.
அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.