உதவுங்கல் தோழிகலே

ஹலோ தோழிகலே, நான் இந்த தலத்திர்க்கு புதுசு, உங்கலில் ஒருத்தியாக என்னையும் சேர்த்து உதவுங்கலேன் please........எனக்கு திருமணமாகி 22 மாதங்கல் ஆஹிவிட்டது, திருமணமான அடுத்த மாதமே நான் கருவுற்றேன், ஆனால் அது முத்துப்பில்லை என்று சொல்லி டாக்டர் மூன்றாவது மாதம் அபார்சன் செய்துவிட்டார்கல், அதன் பிரகு last september வரை இந்தியாவில் கொடுத்த மாத்திரைகலை சாப்பிட்டேன்,அவை folic acid, evion 100mg ஆனால், 2, 3, தடவை டேட் தல்லி போனது எனக்கு ரெகுலர் பீரியட்தான், 35, 37 நாட்கல் வரை தல்லி போய் பிரகு பீரியட் வந்துவிடும்,இப்போ இங்கு உல்ல டாக்டரை பார்த்தோம், அவர்கல் அசடு இருக்கிரது என்று சொல்லி கர்ப்பபையை சுத்தம் செய்து விட்டார்கல், அதன் பிரகு செப்டெம்பர் 10 பீரியட்ஸ் ஆனது 5 வது நாலில் இருந்து சாப்பிடசொல்லி மாத்திரை கொடுத்தார்கல், அதன்படி சாப்பிடுகிரேன், ஆனால் இப்பொழுது, 40 நாட்கல் ஆஹிவிட்டது, இன்னும் டேட் வரவில்லை, home test செய்து பார்த்தேன், 1 கோடுதான் வருகிரது , நாலை டாக்டரை பார்க்கலாம் என்று இருக்கிரோம், 1 கோடு வந்தால் அது என்ன ரிசல்ட், தெரிந்தவர்கல் சொல்லவும் please.............

மேலும் சில பதிவுகள்