மதுரை தோழிகள்

மதுரை தோழிகள் யாரவது இருக்கீங்களா?ஏன்னென்றால் நான் மதுரை போக போகிறேன், அதான்.
அன்புடன்,
சுபத்ரா.

விடுமுறைக்கு போக போவதால் தோழிகள் அங்கு இருந்தால் சந்திக்கலாம் இல்லையா அதான் கேட்டேன். விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்.

with love

புதிதாக சேர்ந்த தோழி நிர்மலா,
உங்களை பற்றி தெரிந்து கொள்ளலாமா? என் நெருங்கிய தோழியே சூழ்நிலைக்காரணமாக பிரிந்துவிட்டேன், தொடர்பு முகவரி எதுவும் இல்லை.அவள் பெயரும் நிர்மலா தான். விருப்பம் இருந்தால் கூறவும்.

அன்புடன்,
சுபத்ரா.

with love

மேலும் சில பதிவுகள்