"பீவி" "கரோலின்""நித்யா" "தேவா" "mdf" சமையல்கள் அசத்த போவது யாரு???.

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பல பகுதிகளை வெற்றிகரமாக கடந்து இப்பொழுது
பகுதி - 21 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்

இந்த முறை நாம் ஐவரின் குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை, வாருங்கள் தோழிகளே "பீவி" "கரோலின்""நித்யா" "தேவா" "mdf" சமையல்கள் அசத்த போவது யாரு???.

ரேணுகா
*************
பீவி சமையல்
--------------
சாண்விச் இட்லி
ஷாஹி தூக்ரே

கரோலின் சமையல்
-------------------
பட்டர் பட்டன்

நித்யா கோபால் சமையல்
------------------------
ரத்னா கபே சாம்பார்

************************************

யோகராணி
************
பீவி சமையல்
--------------
காரட் சாலட்,
பச்சைபயறு தோசை

கரோலின் சமையல்
------------------
மிருதுவான கேக்
சாக்லெட் கேக்
பட்டர் பிஸ்கட்

நித்யா கோபால் சமையல்
--------------------------
காரட் சூப்

தேவா சமையல்
-----------------
வாழைக்காய் பச்சடி

எம்டிஎப் சமையல்
------------------
முருங்கக்காய் கூட்டு

************************************

சீதா லட்சுமி
*******************
பீவி சமையல்
--------------------------
சரவண பவன் ஹோட்டல் சாம்பார்
ஆந்திரா பெசரட் தோசை

நித்யா கோபால் சமையல்
------------------------------
பொட்டுகடலை மாவு உருண்டை
புளி இல்லாக் குழம்பு

தேவா சமையல்
----------------
பூண்டு மிளகாய் பொடி
ஹெல்த் சாலட்

எம்டிஎப் சமையல்
-----------------
முளைகட்டிய பயறு மசியல்
ரசம்

***********************************

வனிதா
***********
பீவி சமையல்
--------------------------
ஹோட்டல் தக்காளி சட்னி
சரவண பவன் ஹோஒட்டல் சாம்பார்

***********************************

ஆசியா
***********
பீவி சமையல்
---------------
ப்ரெட் பஜ்ஜி
காரட் சாலட்

தேவா சமையல்
---------------
டேட்ஸ் மில்க் சேக்

***********************************

அதிரா
**********
பீவி சமையல்
--------------
காளான் மசாலா

***********************************
உமா
*******
தேவா சமையல்
----------------
இன்ஸ்டண்ட் காராசேவு
பூண்டு மிளகாய் பொடி
பூண்டு மிளகாய் சட்னி

***********************************

தேன் மொழி
*******************

நித்யா கோபால் சமையல்
-------------------------
முந்திரி பர்பி
குலோப் ஜாமுன்

தேவா சமையல்
-----------------
இன்ஸ்டண்ட் காராசேவு
உருளை முறுக்கு

***********************************

அநாமிகா
***************
பீவி சமையல்
--------------
வெண்டக்காய் பச்சடி
கேரட் சாலட்

நித்யா கோபால் சமையல்
------------------------
புளியில்லா குழம்பு
********************************

வத்சலா
*************
பீவி சமையல்
--------------------------
வெண்டக்காய் குருமா
சரவன பவன் ஹோட்டல் சாம்பார்
***********************************

லாவண்யா
************
பீவி சமையல்
--------------
ஹோட்டல் தக்காளி சட்னி
பாதாம் ஹல்வா

தேவா சமையல்
----------------
இன்ஸ்டண்ட் காரா சேவு
பூண்டு மிளகாய் பொடி
பூண்டு மிளகாய் சட்னி

***********************************

விஜி
********
பீவி சமையல்
--------------
காரட் சாலட்
சரவணபவன் சாம்பார்

கரோலின் சமையல்
------------------
கேக்

தேவா சமையல்
----------------
கீரை பிரட்டல்
கடலை சாட்

***********************************
ஜலிலா
***********
பீவி சமையல்
-------------
பிரெட் பஜ்ஜி
ஹோட்டல் த்க்காளி சட்னி
கடாய் சிக்கன
காரட் சாலட
காரட், தேஙகய் பால் மில்க் ஷேக
வெண்டைக்காய் தயிர் பச்சட
சரவனபவா ஹோட்டல் சாம்பார
கிரிஸ்பி ஃபிரைட் சிக்கன்.

கரோலின் சமையல்
------------------
பட்டர் பிஸ்கட்

நித்யா கோபால் சமையல்
-------------------------
ரத்னா கேப் சாம்பார்

தேவா சமையல்
---------------
செஷ்வான் சிக்கன்
டேட்ஸ் மில்க் சேக்
மைதா பணியாரம
ஹெல்தி சாலட
பிரென்ச் டோஸ்ட்
பிஷ் பிங்கர்ஸ

எம்டிஎப் சமையல்
-----------------
கோழி அக்னி கறி

***********************************
வானதி
**********
பீவி சமையல்
--------------------------
ஹோட்டல் தக்காளி சட்னி

நித்யா கோபால் சமையல்
-----------------------
ரத்னா கபே சமையல்

தேவா சமையல்
---------------
இன்ஸ்டண்ட் கார சேவு

எம்டிஎப் சமையல்
-------------------
ரசம்

***********************************

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா, நான் செய்த நித்யா கோபாலின், புலி இல்லா குழம்பை விட்டுடீங்க... என்ன தான் அதை சேர்த்தாலும்... பட்டம் எனக்கில்லை... (திருவிளையாடல் நாகேஷ் மாதிரி புலம்ப வச்சிடிங்க....போங்க)

ராணியாகபோகுபவர்,இளவரசியாக போகுபவர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

Please add it in my account .. i just saw that .. results are not out yet kna??

ராஜ்மா மசாலா - Beevi.
Feedback in one hour

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச்
சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அதிரா & ரேணுகா
இதையும் சேர்த்துக்கொள்ளவும்
தேவா
பூண்டு மிளகாய் பொடி
பூண்டு மிளகாய் சட்னி
நித்யா கோபால்
பொட்டுக்கடலை மாவுருண்டை
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் அதிரா & ரேணு,
எப்படி இருக்கிங்க? தீபாவளி எல்லாம் நன்றாக முடிந்ததா?!
நான் இந்த ஒரு வாரம், பத்து நாளா ஒரே பிஸி, பிஸி... தீபாவளி கொண்டாட்டங்களில், ஆபிஸில், பிள்ளைகள் ஸ்கூலில்..இப்படி.
இந்த வார ட்ரெயினுக்கு எப்படியும் எதாவது செய்துவிட முயற்சித்து செய்த ஒரே ஐய்ட்டம், பீவியின் சரவணபவன் ஹோட்டல் சாம்பார். சுவை மிக அருமை!
நான் ரொம்பவும் லேட்டாக சொல்கிறேன். அதனால் கணக்கில் சேர்க்க சிரமப்படாதீர்கள் ரேணு. ஜஸ்ட் வந்து உங்களுக்கெல்லாம் ஒரு ஹலோ சொல்லிட்டு, அப்படியே அடுத்த சமைத்து அசத்தலாமில் நிறைய செய்ய முயற்சிக்கிறேன் என்றும் சொல்லிவிட்டு செல்லலாமென்று வந்தேன். மீண்டும் சந்திக்கலாம். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஜலிலா - 17
***********
பீவி சமையல்
-------------
பிரெட் பஜ்ஜி
ஹோட்டல் த்க்காளி சட்னி
கடாய் சிக்கன
காரட் சாலட
காரட், தேஙகய் பால் மில்க் ஷேக
வெண்டைக்காய் தயிர் பச்சட
சரவனபவா ஹோட்டல் சாம்பார
கிரிஸ்பி ஃபிரைட் சிக்கன்.

கரோலின் சமையல்
------------------
பட்டர் பிஸ்கட

நித்யா கோபால் சமையல்
-------------------------
ரத்னா கேப் சாம்பார

தேவா சமையல்
---------------
செஷ்வான் சிக்கன்
டேட்ஸ் மில்க் சேக்
மைதா பணியாரம
ஹெல்தி சாலட
பிரென்ச் டோஸ்ட்
பிஷ் பிங்கர்

எம்டிஎப் சமையல்
-----------------
கோழி அக்னி கற
******************************

யோகராணி - 08
************
பீவி சமையல்
--------------
காரட் சாலட்,
பச்சைபயறு தோச

கரோலின் சமையல்
------------------
மிருதுவான கேக்
சாக்லெட் கேக்
பட்டர் பிஸ்கட

நித்யா கோபால் சமையல்
--------------------------
காரட் சூப

தேவா சமையல்
-----------------
வாழைக்காய் பச்சட

எம்டிஎப் சமையல்
------------------
முருங்கக்காய் கூட்ட
******************************

சீதா லட்சுமி - 08
*******************
பீவி சமையல்
--------------------------
சரவண பவன் ஹோட்டல் சாம்பார்
ஆந்திரா பெசரட் தோச

நித்யா கோபால் சமையல்
------------------------------
பொட்டுகடலை மாவு உருண்டை
புளி இல்லாக் குழம்பு

தேவா சமையல்
----------------
பூண்டு மிளகாய் பொடி
ஹெல்த் சாலட

எம்டிஎப் சமையல்
-----------------
முளைகட்டிய பயறு மசியல்
ரசம
******************************

அநாமிகா - 06
***************
பீவி சமையல்
--------------
வெண்டக்காய் பச்சடி
கேரட் சாலட

நித்யா கோபால் சமையல்
------------------------
புளியில்லா குழம்பு
பொட்டுக்கடலை மாவுருண்டை

தேவா சமையல்
-----------------
பூண்டு மிளகாய் பொடி
பூண்டு மிளகாய் சட்னி

******************************

லாவண்யா - 05
************
பீவி சமையல்
--------------
ஹோட்டல் தக்காளி சட்னி
பாதாம் ஹல்வ

தேவா சமையல்
----------------
இன்ஸ்டண்ட் காரா சேவு
பூண்டு மிளகாய் பொடி
பூண்டு மிளகாய் சட்ன
******************************

விஜி - 05
********
பீவி சமையல்
--------------
காரட் சாலட்
சரவணபவன் சாம்பார

கரோலின் சமையல்
------------------
கேக்

தேவா சமையல்
----------------
கீரை பிரட்டல்
கடலை சாட்
******************************

வானதி - 04
**********
பீவி சமையல்
--------------------------
ஹோட்டல் தக்காளி சட்ன

நித்யா கோபால் சமையல்
-----------------------
ரத்னா கபே சமையல

தேவா சமையல்
---------------
இன்ஸ்டண்ட் கார சேவ

எம்டிஎப் சமையல்
-------------------
ரசம
******************************

ரேணுகா - 4
*************
பீவி சமையல்
--------------
சாண்விச் இட்லி
ஷாஹி தூக்ர

கரோலின் சமையல்
-------------------
பட்டர் பட்டன

நித்யா கோபால் சமையல்
------------------------
ரத்னா கபே சாம்பார
******************************

உமா - 04
*******
நித்யா கோபால் சமையல்
-------------------------
புளி இல்லாக் குழம்பு

தேவா சமையல்
----------------
இன்ஸ்டண்ட் காராசேவு
பூண்டு மிளகாய் பொடி
பூண்டு மிளகாய் சட்ன
******************************

தேன் மொழி - 04
*******************
நித்யா கோபால் சமையல்
-------------------------
முந்திரி பர்பி
குலோப் ஜாமுன

தேவா சமையல்
-----------------
இன்ஸ்டண்ட் காராசேவு
உருளை முறுக்க
******************************

ஆசியா - 03
***********
பீவி சமையல்
---------------
ப்ரெட் பஜ்ஜி
காரட் சாலட

தேவா சமையல்
---------------
டேட்ஸ் மில்க் சேக
******************************

வனிதா - 02
***********
பீவி சமையல்
--------------------------
ஹோட்டல் தக்காளி சட்னி
சரவண பவன் ஹோஒட்டல் சாம்பார
******************************

வத்சலா - 02
*************
பீவி சமையல்
--------------------------
வெண்டக்காய் குருமா
சரவன பவன் ஹோட்டல் சாம்பார்
******************************

அதிரா - 01
**********
பீவி சமையல்
--------------
காளான் மசால
******************************

இலா - 01
**********
பீவி சமையல்
--------------------------
ராஜ்மா மசாலா

******************************

ஸ்ரீ - 01
**********
பீவி சமையல்
--------------------------
சரவன பவன் ஹோட்டல் சாம்பார்
******************************

இந்த வாரம் முழுவதும் நாம் "பீவி" "கரோலின்""
நித்யா""தேவா""எம்டிஎப்" ஆகியோரின் குறிப்புகளை செய்து வந்தோம்.

சமைத்து அசத்தலாம் 21ல் கலந்து கொண்டவர்கள் 16 பேர்,

பீவி குறிப்புகள் - 43

கரோலின் குறிப்புகள் - 42

நித்யா குறிப்புகள் - 39

தேவா குறிப்புகள் - 39

எம்டிஎப் குறிப்புகள் - 37

மொத்தக் குறிப்புக்கள் - 200 (43 + 42 + 39 + 39 + 37 = 200)

17 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் "திருமதி.ஜலிலா"

08 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள்
"திருமதி.யோக ராணி" "திருமதி.சீதா லட்சுமி"

06 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் "திருமதி.லஷ்மிசங்கர்"

திருமதி.ஜலிலா "அசத்தல் ராணி" பட்டம் பெறுகிறார்கள்,

.
திருமதி.யோகராணி, திருமதி.சீதா லட்சுமி "அசத்தல் இளவரசி" பட்டம் பெறுகிறார்.

திருமதி.லஷ்மிசங்கர் "அசத்தல் மந்திரி" பட்டம் பெறுகிறார்கள்.

இத்தலைப்பில் கலந்து கொண்டவர்கள் இலா, அதிரா , ரேணுகா, வானதி , ஸ்ரீ , வத்சலா, ராணி , சீதாலஷ்மி, லஷ்மிசங்கர், லாவன்யாமூர்த்தி, ஜலிலா , ஆசியா, வனிதா ,விஜி, தேன் மொழி,உமா

அசத்தல் ராணி, அசத்தல் இளவரசி, அசத்தல் மந்திரிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

மற்றும் இதுவரை எம் தலைப்புக்களில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து சகோதரிகளுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் ரேணுகா! எனக்கு இளவரசி பட்டமா?நண்பவே முடியேல்லை
சந்தோசமாக உள்ளது. நன்றி ரேணுகா:)
மற்றும் அசத்தல்ராணி பட்டம்பெற்ற ஜலிலாவுக்கு வாழ்த்துக்கள்.
இளவரசி சீதாலட்சுமி அவர்களுக்கும், மந்திரி லட்சுமி சங்கர் அவர்களுக்கும்
எனது வாழ்த்துக்கள்.
அதிராவை அதிக நாட்களாக காணவில்லை. எப்படி இருக்கின்றிர்கள்?

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ராணி நீங்க ராணியா இல்லாமல் இளவரசி ஆகிப்போட்டு சந்தோசமா?எப்படியோ உங்களுக்கு சந்தோசம் என்றால் எனக்கும் சந்தோசம் தான்,வாழ்த்து சொல்ல நீங்களாவது வந்தீங்களே அதுவே சந்தோசம்.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தோழிகள் அனைவரும் நலமா?இந்த முறை தீபாவளி வந்ததால் எல்லோரும் பிஸி ஆயிட்டீங்க,இருந்தாலும் சமத்தா சமைத்து சொன்னீங்க ரெம்ப நன்றி,எப்பொழுதும் இப்படி தான் இருக்க வேனும்:)
நிச்சயம் எல்லோரும் அடுத்த முறை நிறைய செய்து அசத்தனும்.
கலந்து கொண்ட அனைத்து தோழிகளுக்கும் மிக்க நன்றி.

அடுத்து நாம் செய்ய போகும் குறிப்புகள்

mptindra - 31
ammujan - 28
lakshmi sundar - 22
jareenaa - 21
simuke - 20
namura - 20
elu - 19
jayaraje - 19
boomaravi - 18
vani valakrishnan- 16

10 பேருடையது வருகிறது,ஒரு வரில் இருந்து 2 குறிப்பு செய்தால் மொத்தம் 20 செய்யலாம்.அதனால் இந்த முறை போட்டி அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன்,நிறையா சமைத்து சொல்லுவீங்கதானே:)

அன்புடன்
ரேணுகா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹே பட்டம் வாங்கியாச்சு

அதிரா நடத்தும் சமைத்து அசத்தலாமில் ஒரு முறையாவத்து நிறைய செய்து அவர்களை உற்சாகப்படுத்தனும் என்று ஒரு வருடமா கிடக்கத சரியாக அருசுவை இப்ப தாம் கொன்ச்ஜம் பரவாயில்லை, இப்ப செய்த சமையல் எல்லாமே நான் தினம் செய்யும் சமையலுடன் ஒத்து வந்த்தால் செய்தேன்.

சிலது போட்டோ எடுத்தும் அனுப்பி உள்ளேன்..
இடையில் விட்டு போன தோழிகளின் குறிப்பை முடிந்த போது செய்து சொல்கிறேன்.

இதற்கு முன் மனோகரி மேடம் தான் ஆரம்பித்தார்கள் கூட்டாஞ்சோறு வார குறீப்பு என்று , இப்ப அதிரா , ரேணுகா.
ஒரு வழியா எல்லோருடைய குறிப்பையும் செய்தாச்சு என்று நினைக்கிறேன்.

அசத்தல் மந்திரி இளவரசி சீதா அக்கா யோகராணி, லக்ஷ்மி சங்கர் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

ரேணுகா எப்படி இப்படி பொறுமையா கணக்கெடுத்தீங்களோ, வாழ்த்துக்கள்.

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்