தாய்ப்பால் மறக்க வைத்தல்(weaning) help please

வணக்கம்,
நான் அறுசுவைக்கு புதியவளல்ல,pregnancy,delivery,raising the baby ....ஒரு சின்ன இடைவெளி ஒவ்வொரு stageலும் அறுசுவை உதவி இருக்கிறது ஏதாவது சந்தேகம் வரும்பொது அறுசுவையில் தேடினால் பதில் கிடைக்கும் இப்பொதும் உங்கள் உதவி தேவை Sweet Seniors..,
என் மகனுக்கு 1 வயதாகிறது, weanபண்ண உத்தேசம்.அதுதான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது இவனுக்கு bottle ,cow's milkபழக்கவில்லை,முழுவதும் தாய்ப்பால்தான் formulaவும் விரும்பமாட்டான்..now a daysஇரவில் ரொம்ப படுத்துகிறான் குடித்துக்கொண்டே தூங்க நினைக்கிறான் இதை எப்பிடி மறக்கடிக்க போகிறேன் என்று மலைப்பாக இருக்கிறது.பசும்பால் sippy cupல் குடுது பழக்குகிறேன் கொஞ்சம் கொஞ்சம் குடிகிறான் இன்னும் முழு வெற்றி இல்லை அவன் தாய்ப்பால் குடித்தால்தான் தூங்குகிறான் விழிப்பு வரும்பொதும் கேட்கிறான்(doesn't accept cow's milk that times).மதியம் தூங்கும்பொதும் அப்பிடிதான்..இதை எப்பிடி மறக்கடிப்பது.. இதை யொசித்து யொசித்து ரொம்ப stressஆக இருக்கிறது... உதவி ப்ளீஸ் pls pls...
one more thing when I was searching for this type of questions I couldn't find one as every question posting started almost like 'help me'..it will be very useful for a person like me who has a very little free time if ur topic has the exact problem as the thalaippu..this is my faithful suggestion, as I know how arusuvai is useful for a person like me staying all alone in a foreign country ..sorry for typing in english as my son woke up I couldn't put a lot of time in typing pardon me...

I had the same issue with my kid... but she liked ragi kanji & i started giving her kanji(without milk) both in the morning(lil thick kanji) & night(thin kanji)...then i started adding milk in teaspoon measures in her kanji & later increased the milk qty...it took about 2 months to make her get used to milk...be patient... & keep trying... good luck...

நன்றி Dsen.
நீங்கள் சொல்லியது போல்தான் நானும் முயற்சிக்கிறேன pediasure கலன்து கொடுகிறேன் இப்பொழுது கொஞ்சம் குடிக்கிறான்.ஆனாலும் இரவு மற்றும் மதியம் பிரச்சினைதான்..எனக்கு சிரத்தையுடன் பதிலளித்ததற்கு மிக்க நன்றி Dsen.

u can also try soups for noon... add some milk to the soup...

my daugter is 1 year old. iam breast feeding her, but she is not stopping in the night. pls. help me friends

my son is 7mnth old im giving ragi kanji ..shal i start rava kanji?? nw ist better for 7mnth baby to giv rava kanji or else can i start later..

wating for reply.

உங்க e-mail id கொடுங்க நான் மெயில் அனுப்புரென் food guide about babies and weaning ...

வணக்கம் தோழி

உங்கள் பதிவை படித்தேன் எனக்கும் இந்த பிரச்சனை தான் எப்படி மறக்கடிக்க போகிறேன் என்று தெரியவில்லை நீங்கள் 2009-ல் பதிவு செய்துஉள்ளதை கவனித்தேன் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் உதவியாக இருக்கும்

மேலும் சில பதிவுகள்