குழந்தை எதிர்ப்பார்த்துகாத்து இருப்போரின் கவனத்திற்கு

குழந்தை எதிர்ப்பார்த்துகாத்து இருப்போரின் கவனத்திற்கு எனக்கு என் தோழி சொன்னது ரொம்ப ஹீட்டான பொருட்களை (புளி,எழுமிச்சை) மற்றும் டின்,சிக்கன் உணவுகளை குறைக்கவேண்டும். கடைசி பத்து நாட்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். படிச்சு பார்த்து உங்க கருத்தையும் சொல்லுங்கோ. அனுபவசாலிகளின் கருத்தையும் பதிவுபண்ணுங்க

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகோஸ் தவிர்க்கவும்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

உங்கள் கணவரை நிறைய தண்ணீர்(வேற தண்ணீ இல்லைங்க குடிநீர்) அருந்தசொல்லுங்க. காப்பி குடிக்கும் பெண்கள் அதை நிறுத்தி விடவும்.
Basically, you should avoid all painkillers other
than acetaminophen or Paracetamol (otherwise known as Tylenol),
which have no harmful effects. But do avoid ibuprofin,
full dose aspirin, and others, which could effect the ability of
the embryo to implant into the womb. The embryo may not
implant at all (no pregnancy) or it can implant poorly,
resulting in an early miscarriage.

The most dangerous time to be taking these medications is
when you are approaching ovulation.

If you want to read more about the scientific research on
this topic, go to:

Article on Painkillers
இது எனக்கு mailல் வந்தது

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

தோழி, இப்போலாம் (PCO) என்று ஒரு விஷயம் இருக்கிரது.யாருக்கெல்லாம் மாதவிடாய் பிரச்சினை (IRREGULAR PERIOD) இருக்கிரதோ,அவங்க அதுக்கு TREATMENT கண்டிப்பா எடுக்கனும்.அப்போ தான் REGULAR PERIOD, தான் OVALUTION சரியாக இருக்க உதவும்.

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

அன்புள்ள தோழிகளுக்கு

என்னகு அனுபவத்தில் தெரிந்த விஷயம் சொல்கிறேன்.

குழந்தை வேண்டம் என்று சிறிது காலம் தள்ளி போடுபவர்களுக்கு:
நீங்கள் மறுபடியும் குழந்தைக்காக முயற்சி செய்யும் பொது சில பேருக்கு ஒரு வருடத்திற்கு மேல கூட ஆகுமாம்.என்னகு ஒரு மருத்துவர் கூறினர்.

அது போல மருத்துவரின் ஆலோசனை படி வைட்டமின் மாத்திரைகள் எடுத்து கொண்டல் கர்ப்ப பை நன்கு உறுதி ஆகும்.அதனால் கரு தங்க வாய்புகள் அதிகம்.இது இப்பொழுதெல்லாம் இந்தியாவிலேயே கிடைக்கிறது.

Anbe Sivam

Anbe Sivam

நன்றி தோழி உங்களை போல் அனுபவம் வாய்ந்த தோழிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் குழந்தை எதிர்ப்பார்த்துகாத்து இருப்போரிக்கு மிக உதவியாய் இருக்கும்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

பிர்யா846 குழந்தை வேண்டி எதிர்பார்ப்பவர்கள் நீர்காய் அதிகம் சாப்பிடக் கூடாது...

ஆண்கலுக்கு பாவக்காய், எலுமிச்சை அதிகம் குடுக்க கூடாது... இவை சாப்பிடால் விந்து சத்து இருக்காது... அதனால் கரு நிக்காது...

சூட்டு அயிட்டம் தவிர்க்கவும்...

உடலை முடிந்த அளவில் குளிச்சியாக வைத்து இருக்கனும்...

சத்தான காய்கள் சாப்பிடனும்...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ப்ரியா,

எனக்கு தெரிந்தது, ஆண்கள் மாதுளைஜீஸ், பழம் அதிகம் சேர்த்துக் கொண்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.பெண்களுக்கும் கருப்பை வலிமையாக இருக்கும்.

with love

நன்றி பிரபா,சுபத்ரா. பிரபா எனக்கு தெரியவில்லை ஆண்கள் சால்மன் மீன் சாப்பிடலாமா என்ரு. கிவி பழம் ரொம்ப நல்லதா? நான் இவ்வளவு நாளும் தோல் எடுக்காமல் தான் சாப்பிட்டேன் நானும் சூடான் எதுவும் சாப்பிடறது கிடையாது நான் இப்ப வெஜிடேரியனா மாறிவிட்டேன்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

I found this article in Aval Vikatan.

இன்றைய அவசர உலகில் மன அழுத்தமும், அலுவல் அழுத்தமும் பெரும்பாலான தம்பதியினரின் தாம்பத்ய வாழ்க்கையையே காலியாக்கி விடுகிறது. இந்த அவசர யுகத்தில்கூட சரியான உணவுகள் உண்டால், உடலின் ஆரோக்கியமும், பாலியல் ஈடுபாடும் குறைவின்றி இருக்கும். அதற்கு முதல் வேலையாக 'கெஃபீன்' (Caffeine) பொருட்களை ஒதுக்குங்கள். இது தாம்பத்ய ஆர்வத்தைக் குறைத்துவிடும். டீ, காபி போன்றவற்றில் இந்த கெஃபீன் அதிகம் உள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.

29. வைட்-டமின்-ஏ, இதற்கு ரொம்ப முக்கியம். இது உடலிலுள்ள எப்பிதீலியல் திசுக்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருகிறது. லிவர், முட்டை, சீஸ், பட்டர், கேரட்... இவற்றில் வைட்டமின்-ஏ அதிகம் உண்டு. இவற்றை அளவோடு உண்ண வேண்டியது அவசியம்.

30. வைட்டமின் சி, ஆண்களுக்கு நல்ல உணவு. தினமும் 500 முதல் 1,000 மில்லி கிராம் வரை வைட்டமின்-சி உடலில் சேர்ந்தால் உயிரணுக்கள் வலிமையடையும். திராட்சை,பெப்பர், ஸ்ட்ராபெரி, சிட்ரஸ் நிரம்பியுள்ள எலுமிச்சை போன்ற பழங்கள் வைட்டமின்-சி நிறைந்தவை.

31. ஸிங்க் சத்து, தாம்பத்யத்தின் ஹீரோ! உணவில் இதைச் சேர்த்துக் கொண்டால், பெண்களுக்கு தாம்பத்ய ஆர்வம் அதிகரிக்கும். ஆண்களுக்கு உயிரணுக்குள் வலிமையாகும். உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். சரி, கடல் சிப்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் கவலையே இல்லை. ஸிங்க் அதிகம் உள்ள ஒரு உணவு சிப்பி. சிப்பி என்றால் உவ்வேவா? கவலையில்லை சம்பா அரிசி, நல்ல பச்சை நிற கீரைகள், முழுக் கோதுமை பிரெட்... இவற்றிலெல்லாம் கூட ஸிங்க் சத்து உள்ளது.

32. 'சொலீனியம்' எனும் பொருள், பெண்களின் கரு முட்டை வளர்ச்சிக்கும், ஆண்களின் உயிரணு வளர்ச்சிக்கும் நல்லது. அதிக கொழுப்பற்ற இறைச்சி, சம்பா அரிசி, ஓட்ஸ், முட்டை, வால்நட், முழு கோதுமை... இவற்றிலெல்லாம் இந்த சொலீனியம் உண்டு.

33. மாங்கனீஸ் சத்து, உடலின் ஆஸ்ட்ரோஜின் (Estrogen) சுரப்புக்கு நல்லது. குறிப்பாக, பெண்களின் தாய்மைப்பேறை இது ஊக்குவிக்கும். மாங்கனீஸ் குறைந்தால், குழந்தை பெறும் வாய்ப்பும் குறையத் துவங்கும். கீரை, முழு கோதுமை, அன்னாசிப் பழம், பீன்ஸ், பட்டாணி, முந்திரி... இவற்றிலெல்லாம் மாங்கனீஸ் சத்து உண்டு.

34. லினோலிக் ஆசிட், ஆண்கள் ஸ்பெஷல். குறிப்பாக குழந்தையின்மைக்குக் காரணம் உயிர் அணுக்கள் என்றால், லினோலிக் ஆசிட் நிரம்பிய உணவுகளைச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். முந்திரி, சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் ஆயில், சோயா ஆயில் போன்ற-வற்றில் இது அதிக அளவில் இருக்கிறது.
35. 'ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்' உணவில் அதிக அளவு இருந்தால், தாம்பத்ய வாழ்வின் திருப்தி நிலைக்கு பயன்படும். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் இவை அதிக அளவில் உண்டு. வெங்காயம், பூண்டு, கேரட், இஞ்சி, காய்ந்த முந்திரி போன்றவை உணவில் இருந்தால் தாம்பத்ய வாழ்க்கை சுகமாகும்.
Anbe Sivam

Anbe Sivam

என் வயது 31.குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டுள்ளோம். எனக்கு கடந்த ஒரு வருட காலமாக மாதவிடாய் மூன்று நாள் தான் இருக்கிறது,அதுவும் ஒரே ஒரு நாள் தான் ஹ்விய இருக்கும்.மத்த இரண்டு நாட்கள் லைட்டாக இருக்கும்.முன்பெல்லாம் 5 நாட்கள் இருக்கும்.இது நார்மலா? உங்கள் கருத்து என்ன?

மேலும் சில பதிவுகள்