Suggestions for hair cut

எனக்கு straight, and mid length hair. என்னோட height(160 cm) and weight(57kg) with oval shape face. எனக்கு என்ன hair cut suit ஆகும் என்று தெரியவில்லை. Please give me your suggestions. Thanks in advance.

மேலும் சில பதிவுகள்