என் 6 மாத குழந்தைக்கு digestion பிரச்சனை-உதவுங்களேன்

வணக்கம்.என் 6 மாத குழந்தைக்கு இப்போது 1 வாரமாக திட உணவு carrot மற்றும் ஆப்பிள் வேக வைத்து தருகின்றேன்.ஆனால் அவன் சாப்பிடுவது அப்படியே motionல் வந்துவிடுகிறது.இதற்கு என்ன செய்ய வேண்டும்????? உதவுங்களேன் please.

hi, savitha.usually, for babies, what we feed will come in the motion with same colour. i don't think, this is indigestion.b'cause, for my daughter i've noticed this and now my son is 5 1/2 months old,it's the same. anyway, since this is regarding babies, just clarify with ur pediatrician.
sorry for typing in english. b'cause he is in my lap and feel sleepy,so not allowing me to type.
prithi

கொஞ்சம் கொஞ்சமா தான் செட் ஆகும். நல்ல மசித்து அரைத்து கொடுத்து பாருங்கள்.

உருளை கிழங்கு வேகவைத்து மசித்து கொடுத்து பாருங்கள்.

பிஸ்கேட் வெண்ணீரில் ஊறவைத்து கொடுத்து பாருங்கள் ,
இப்படி ஒன்று ஒன்றா மாற்றி கொடுத்து பாருங்கள்.எல்லாமே அதே போல் ஆகுதான்னு செக் பண்ணுஙக்ள்

Jaleelakamal

நன்றி.இப்பொழுது கொஞ்சம் மாறிவிட்டது.

மேலும் சில பதிவுகள்