1 .காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுரக்காய் ஜூஸ் குடிக்கவும் .
2.soak 2spoonful of Triphala powder overnight in water equivalent of 2 glasses.Boil it morning.when quantity reduced to 1/2 glass add 2 drop of ginger juice,2 spoonful of honey and lemon juice as per your taste and drink.
3.take ashwagandha leaves thrice a day in morning afternoon and night with lukewarm water for 3to 7 days regularly give a gap of 15 days.abstain from salt,ghee,sweets/sugar for (about)one month.instead of gains consume vegetables and milk.
தோழிகளின் கவனத்திற்கு
எடையை குறைக்க நானும் முயற்சி செய்கிறேன்.இந்த குறிப்பு உங்களுக்கும் உதவும் என நினைக்கிறேன்.
நட்பு இல்லாதவரின் வாழ்வில் சுவை இல்லை
vithiya
triphala powder-னா என்ன எங்க கிடைக்கும்.........தமிழ்-ல எழுதினா எல்லாருக்கும் நல்லா புரியும்-பா........நானும் வெய்ட் ரெடியூஸ் பன்னனும் ஆனா வீட்டிலியே பன்னனும்-பா....... எதாவது சிம்பில்லா exercise இருந்த சொல்லுங்க......எனக்கு வயிர குரைக்கனும் பா.... பாப்பாக்கு டிரை பன்றோம் அதுக்கு ஏத்த மாதிரி சொல்லுங்க........
அன்புடன்
லதா......
நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........
உடல் எடை குறைக்க
காலையில் எழுந்ததும் brush panitu வெறும் வயித்துல தண்ணீர் குடிக்கலாம் அப்பறம் டீ, காபிக்கு பதில் சூடுநீரில் தேன் கலந்து குடிக்கலாம் வாரம் 2 முறை சுரைக்காய் சாப்பிடலாம் பார்லி கஞ்சியும் சேர்த்துக்கலாம் இது தேவையற்ற நீரை வெளியேற்றும் நல்ல வியர்க்கற மாதிரி வேலை செய்யலாம்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
hai vithiya
nega uae la yenga irukinga
hello latha
triphala powder எல்லா நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும்.இது காப்சுலகவும் கிடைக்கும் என சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார் என எனது அம்மா சொன்னார்கள்.அப்படி கிடைக்க வில்லை எனில் ஜாதிக்காய் 100 கிராம் ,நெல்லிகாய் 100 கிராம் ,கடுக்காய் 100 கிராம் இவை அனைத்துப் பொருட்களையும் வெயிலில் காயவைத்து, இடித்து, பொடியாக்கி, சலித்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதை எப்படி பயன்படுத்துவது என்று தோழிகளின் இந்த லிங்க் உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன் .http://www.arusuvai.com/tamil/node/18990.
குழந்தை வரம் கிடைக்க இந்த லிங்க் உதவும் {http://www.arusuvai.com/tamil/node/19496)
நட்பு இல்லாதவரின் வாழ்வில் சுவை இல்லை
thanks vithiya
பதில் அளித்தற்கு நன்றி.... இன்னும் ஒரு சந்தேகம் பாபாக்கு டிரை பன்னும்போது இதை எடுத்துக்கலாமா.......
அன்புடன்
லதா.....
நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........
hai திலகா
R.A.K.CERAMICS-இல் வசிக்கேறேன்.நீங்கள் எங்கு உள்ளீர்கள்.
நட்பு இல்லாதவரின் வாழ்வில் சுவை இல்லை
pls explain
hai vithya,
i am new for this site. i am also trying to reduce, so i am planning to follow u r tips but, i couldnt understood Triphala powder, ashwagandha leaves . so pls explain me what is it and how it will be where can we get.pls clear my doupts .
with love,
lavanyasivaraman
hai lavanya
ஹாய் ,லாவண்யா அஸ்வகந்தா என்பது அமுக்கிரா கிழங்கு
அல்லது அமுகிரா கீரை என்று தமிழில் சொல்வர் ,மேலும் இதை பற்றி
தெளிவாக தெரிந்துகொள்ள இந்த லிங்க் கை பாருங்கள் பயன்பெறுங்கள் .
http://www.youtube.com/watch?v=mnH0LRRZA3w&feature=related
நட்பு இல்லாதவரின் வாழ்வில் சுவை இல்லை
லதா......
கருத்தரிக்க வழி!
மூலிகைக் கடைகளில் அமுக்கிரா பவுடர் (இதுதான் உண்மையில் வாயாக்ராவாக உருவெடுத்துள்ளது) கிடைக்கிறது. மாதவிலக்கு முடிந்த மறுநாளிலிருந்து தினமும் இரவில் பாலுடன் இந்தப் பவுடரில் ஆறு கிராம் பவுடரைச் சேர்த்து அருந்த வேண்டும். இதன் மூலம் கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படலாம்.
மேலும், சில பெண்களுக்கு அபார்ஷனைக் கூடத் தடுத்துவிடலாம். இதற்கு ஃபோலிக் அமிலம் தேவை. அதற்காகக் கீரை வகைகளில் ஒன்றை பச்சைப் பருப்புடன் சேர்த்துக் சமைத்து பிரசவம் முடியும் வரை, தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வரவும். இதனால் பிரசவத்தில் தொந்தரவு இராது. ஆரோக்கியமான குழந்தையாகவும் பிறக்கும். கருத்தரிப்புத் தாமதமானால் மேற்கண்ட முறைகளுடன் தினமும் கணவனும் மனைவியும் 200 சர்வதேச அலகு வைட்டமின் ஈ மாத்திரையை சாப்பிட வேண்டும்.நீங்கள் எதை செய்தாலும், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் செய்யவும்.
நட்பு இல்லாதவரின் வாழ்வில் சுவை இல்லை