இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (LathaHaish126)

லதா அண்ணி உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பிறந்ததின வாழ்த்துக்கள்.எல்லா வளங்களும் நலன்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

லதா அண்ணிக்கு,என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .என்றும் ,எல்லா வளமும்

பெற்று ,நீண்ட ஆய்ளும்அமைய பெறுவீர் ஆக .

"வாழ்க வளமுடன் "

அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி .

லதா அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

அன்புடன்
மகேஸ்வரி

தோழி லதாஹைஷ் க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
வாழ்வில் எல்லா நலன்களும் நீங்கள் எண்ணிய வண்ணம் இனிதாய் பெற்றிட வாழ்த்துகள்

Jaleelakamal

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நலன்கள் யாவும் பெற்று நிறைவாக வாழ்க.
அன்புடன்,
செபா.

அன்பு சகோதரி லதா ஹைஷ்!
உங்களுக்கு இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் பெற்று என்றென்றும் இனிதே வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

லதா அவர்களுக்கு,

"வாழ்க வளமுடன்"
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

அன்புடன்,
உமா பிரியா.

20 வருடங்களுக்கு முன் என்னை(எனக்கு)பிடித்த என் இனிய ஆவிக்கு இனிய பிறந்த(ஆவிகள்) தின வாழ்த்துகள்.

பி.கு: வாழ்த்திய என் அன்பு சகோகதரிகள் அனைவருக்கும் என் நன்றிகள் பல. லதா நண்பரின் விஷேசத்துகாக போய் இருக்கிறார். போனில் படித்து சொல்லிவிட்டேன். அவர் சார்பாகவும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

லதா அண்ணிக்கு என் இனிய பிறந்ததின‌ நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் அம்முலு.

மேலும் சில பதிவுகள்