"சமைத்து அசத்தலாம் 22,அசத்த போவது யாரு???"

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பல பகுதிகளை வெற்றிகரமாக கடந்து இப்பொழுது
பகுதி - 22 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்

இந்த முறை நாம் பத்து பேரின் குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "சமைத்து அசத்தலாம் 22,அசத்த போவது யாரு???"

இந்த முறை நாம் இந்திரா, அம்மு, லக்ஷ்மிசுந்தர், ஜரினா, சிமுகே, நமுரா, இளவரசி, ஜெயராஜி, பூமா ரவி, வாணி பாலகிருஷ்னன் ஆகியோரின் குறிப்பை செய்து வந்தோம்

எங்களோடு ஒவ்வொரு தலைப்பிலும் பங்கு கொண்டு ஊக்குவிக்கும் அனைவரும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்!!

ரேணுகா
**********
ரெடிமேட் காபி (இந்திரா)
சிம்பில் பிரைட் ரைஸ் (அம்மு)
ஆனியன் ரவா தோசை, (லஷ்மி சுந்தர்)
ப்ரெஞ்ச் ப்ரைஸ்(சிமுகே)
ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம்(இளவரசி)
கறிவேப்பிலை சாதம்(ஜெயராஜி)
இட்லி மஞ்சுரியன்(ஜெயராஜி)
ராகி பக்கோடா (ஜெயராஜி)
சேமியா பக்கோடா (ஜெயராஜி)
காலிபளவர் பஜ்ஜி (பூமாரவி)
தக்காளி மிளகு சட்னி (வாணி பாலகிருஷ்னன்)
அரைச்சுவிட்ட ரசம் (வாணி பாலகிருஷ்னன்)
பிரெபஜ்ஜி (வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

ஜலிலா
*********
கோதுமை கேரட் தோசை(இந்திரா)
கொத்துமல்லி துவையல்(இந்திரா)
சிம்பில் பிரைட் ரைஸ் (அம்மு)
சாம்பார் (அம்மு)
கேபேஜ் கொஃப்தா (அம்மு)
பஞ்சாபி சப்பாத்தி (அம்மு)
அல்வா பூரி (ஜரீனா)
டோ நட் (ஜரீனா)
உளுந்து அடை (ஜரீனா)
வெண்பொங்கல்(சிமுகே)
தக்காளி பிரியாணி (நமுரா)
ஓட்ஸ் வெத் ஊத்தாப்பம்(இளவரசி)
தக்காளி பாத்(ஜெயராஜி)
கருவேப்பிலை சாதம். (ஜெயராஜி)
நிலக்கடலை சட்னி(பூமாரவி)
கேரட் பாசி பருப்பு கூட்டு (வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

வனிதா
*********
மசால் பொரி (ஜெயராஜி)
சன்னா வடை(ஜெயராஜி)
நிலக்கடலை சட்னி(பூமாரவி)
காலிஃப்ளவர் பஜ்ஜி (பூமாரவி)
கத்திரிக்காய் புளி குழம்பு(வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

சுபா
*******
ரெடிமேட் காஃபி(இந்திரா)
புளிசாதம் (இந்திரா)
கடலைமாவு சட்னி (அம்மு)
ஈசி குவிக் வெஜ் பிரியாணி1 (அம்மு)
ரசப்பொடி இல்லாத ரசம் (அம்மு)
மொறு மொறு அடை(அம்மு)
பைங்கன் பர்த்தா(அம்மு)
மைக்ரோவேவ் பாகற்காய் பொறியல் (லஷ்மி சுந்தர்)
தக்காளி தொக்கு(எளிய முறை) (லஷ்மி சுந்தர்)
புளி மிளகாய் (லஷ்மி சுந்தர்)
முட்டை சொர்க்க (ஜரீனா)
உருளைக்கிழங்கு வறுவல் (சிமுகே)
தக்காளி அவியல் (நமுரா)
குடமிளகாய் துவையல் (இளவரசி)
பிஸ்கெட் அல்வா (இளவரசி)
ரேஸ் குழம்பு (பூமாரவி)
கத்திரிக்காய் புளி குழம்பு (வாணி பாலகிருஷ்னன்)
தக்காளி மிளகு சட்னி(வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

துஷ்யந்தி
***********
உடுப்பி ஹோட்டல் வைட் சட்னி(அம்மு)
அவல்உப்புமா(அம்மு)
அவல்வடை(அம்மு)
வெந்தய குழம்பு(புதிய முறை) (லஷ்மி சுந்தர்)
ஆனியன் ரவா தோசை(லஷ்மி சுந்தர்)
சைனீஸ் வெஜிடபுள் சூப்(லஷ்மி சுந்தர்)
இறால் ஊறுகாய்(ஜரீனா)
பூண்டு சட்னி, (சிமுகே)
வடை குழம்பு(சிமுகே)
வெண்பொங்கல்(சிமுகே)
பாசிப்பருப்பு பாயாசம்(நமுரா)
மசாலா தோசை(நமுரா)
இட்லிபொடி, (நமுரா)
சின்ன வெங்காயக் குழம்பு ரசப்பொடி(நமுரா)
மாங்காய் பச்சடி (நமுரா)
சாம்பார் பொடி(நமுரா)
குடமிளகாய் துவையல்(இளவரசி)
எளியமுறை கேபேஜ் துவையல் (இளவரசி)
காலிப்ளவர் குருமா (ஜெயராஜி)
_____-----------_____

ஸ்ரீ
*****
ப்ரெட் பூஜியா(இந்திரா)
கொத்தமல்லி துவையல்(இந்திரா)
ரெடிமேட் காபி (இந்திரா)
சிம்பிள் ப்ரைட் ரைஸ் (அம்மு)
முட்டை பொடிமாஸ்(சிமுகே)
உருளைக்கிழங்கு வறுவல்(சிமுகே).
இஞ்சி தொக்கு (பூமா ரவி)
கேரட் பாசிப்பயிறு கூட்டு (வாணி பாலகிருஷ்ணன்)
_____-----------_____

யோகராணி
***************
கொத்தமல்லி துவையல்(இந்திரா)
சிக்கின் குழம்பு(இந்திரா),
ரெடிமேட்காப்பி(இந்திரா)
வெண்டக்காய் இறால் தீயல்(ஜெரினா).
மசாலாதோசை (நமுரா)
அறிச்சுவிட்ட ரசம்(வாணி பாலகிருஷ்னன்)
வெயிட்டபிள் சாலட்(வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

அம்முலு
************
வெந்தயக்குழம்பு(லஷ்மி சுந்தர்)
தக்காளிதயிர்பச்சடி(ஜெயராஜி)
காலிப்ளவர் குருமா(ஜெயராஜி)
சன்னாவடை(ஜெயராஜி)
ஓட்ஸ்காரக்கொழுக்கட்டை(ஜெயராஜி)
_____-----------_____

கவிசிவா
************
ஓமு ரைஸ் (இந்திரா)
பேபிகார்ன் நிலக்கடலை காரக்குழம்பு (இளவரசி)
_____-----------_____

வானதி
*********
சிம்பிள் ஃப்ரைட் ரைஸ்(அம்மு)
உடுப்பி ஹோட்டல் வொயிட் சட்னி(அம்மு)
ஆனியன் ரவா தோசை(லஷ்மி சுந்தர்)
அரைத்து விட்ட புளி குழம்பு(லஷ்மி சுந்தர்)
குடமிளகாய் துவையல்(இளவரசி)
தக்காளி பாத்(ஜெயராஜி)
பூசணிக்காய் புளிக் கூட்டு( பூமாரவி)
_____-----------_____

சீதாலஷ்மி
***************
கோதுமை மாவு கேரட் தோசை(இந்திரா)
கடலைமாவு சட்னி(அம்மு)
திருநெல்வேலி சொதி(லஷ்மி சுந்தர்)
உளுந்து சோறு(ஜரீனா)
கொத்துமல்லி துவையல்(சிமுகே)
எண்ணெய் வாழைக்காய்(நமுரா)
மைக்ரோவேவ் தக்காளி க்ரீன் சட்னி (இளவரசி)
தக்காளி தயிர்ப்பச்சடி(ஜெயராஜி)
காலிஃப்ளவர் பஜ்ஜி( பூமாரவி)
கத்திரிக்காய் புளி குழம்பு(வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

வத்சலா
*********
குடமிளகாய் துவையல் (இளவரசி)
தக்காளி தயிர்ப்பச்சடி(ஜெயராஜி),

விஜி
*******
கொத்தமல்லி துவையல்(இந்திரா)
சாம்பார் (அம்மு)
பைங்கன் பார்த்தா(அம்மு)
பீர்கங்காய் சட்னி(ஆந்திரா) (லஷ்மி சுந்தர்)
வெண்பொங்கல்(சிமுகே)
எண்ணெய் வாழைக்காய்(நமுரா)
தக்காளி பச்சடி(ஜெயராஜி)
கத்தரிக்காய் புளிகுழம்பு(வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

திரு.ஹைஷ்
***************
பிரெட் பூஜியா(இந்திரா)
மைக்ரோவேவ் தக்காளி கீரின் சட்னி. (இளவரசி)
காளான் குழம்பு(இளவரசி)
கறிவேப்பிலை சாதம்(ஜெயராஜி)
தக்காளி சாதம் (ஜெயராஜி)
புதினா தயிர் பச்சடி(ஜெயராஜி)
தக்காளி தயிர்பச்சடி(ஜெயராஜி)
_____-----------_____

இலா
*******
தக்காளி பிரியாணி(நமுரா)
_____-----------_____

லக்ஷ்மி சங்கர்
*****************
கோதுமை மாவு கேரட் தோசை (இந்திரா)
ரசப்பொடி இல்லாத ரசம்(அம்மு)
அரைத்து விட்ட புளி குழம்பு(லஷ்மி சுந்தர்)
புளி மிளகாய் (லஷ்மி சுந்தர்)
பூண்டு சட்னி (சிமுகே)
தேங்காய் சட்னி (நமுரா)
வெங்காயத்தாழ் குழம்பு (ஜெயராஜி)
ஓட்ஸ் கொழுக்கட்டை(ஜெயராஜி)
வெங்காயக் காரக் குழம்பு(வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

இளமதி
*********
ரசப்பொடி இல்லாத ரசம்(அம்மு)
ஸ்பெஷல் ஸ்பைசி & ஹெல்த்தி சாதம்(அம்மு)
வெந்தயக்குழம்பு(லஷ்மி சுந்தர்)
ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம், (இளவரசி)
முட்டைக்கோஸ் துவையல் (இளவரசி)
குடைமிளகாய் தொக்கு(ஜெயராஜி)
ராகி பகோடா (ஜெயராஜி)
ஓட்ஸ் காரக்கொழுக்கட்டை (ஜெயராஜி)
பூசணிக்காய் புளிக்கூட்டு( பூமாரவி)
_____-----------_____

உத்ரா
*********
எண்ணெய் வாழைக்காய்(நமுரா)
_____-----------_____

ஆசியா
*********
ஓமு ரைஸ்(இந்திரா).
முருங்கைக்கீரை குழம்பு(இந்திரா) ,
பீட்ரூட அல்வா(அம்மு)
முள்ளங்கி சப்பாத்தி(லஷ்மி சுந்தர்).
கிட்ஸ்கேரட் புலாவ்(இளவரசி)
ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்(இளவரசி)
_____-----------_____

மாலி
******
தக்காளி பிரியாணி(நமுரா).
கேரட் பாசிபருப்பு கூட்டு(வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்புள்ள தோழி ரேணு,
என் குறிப்பினையும் சமைத்து அசத்தலாமில் தேர்ந்தெடுத்ததற்கும்,செய்துபார்த்ததற்கும் என் நன்றி.
என் குறிப்பை செய்து பார்த்த,பின்னூட்டம் கொடுத்த
சகோதரர் திரு.ஹைஷ்,தோழிகள் சுபா,கவிசிவா,ஆசியா,துஷ்யந்தி ,வானதி,இளமதி,
வத்சலா,சீதா,ஜலீலா எல்லாருக்கும் என் நன்றியும் ,மகிழ்ச்சியும்...
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ரேணுகா 8 குறிப்புகள் விடுபட்டுள்ளன)
(1)சின்ன வெங்காயக் குழம்பு (நமுரா)
(2)ரசப்பொடி(நமுரா)
(3)கரட்ஜாம்,(ஜெயராஜ்)
(4)குடமிளகாய் தொக்கு(ஜெயராஜ்)
(5)இட்லி மஞ்சூரியன(ஜெயராஜ்)
(6)இஞ்சிதொக்கு(பூமா ரவி,)
(7)காலிபிளவர் பஜ்ஜி(பூமா ரவி)
(8)மைதா ரவை கேக்(வனி பாலகிருஷ்னன்)

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

துஷ்யந்தி பிழை பொறுத்து கொள்ளுங்கள்

நீங்கள் முன்பே இப்படி போட்டு இருந்தால் நான் மிஸ் பண்ணி இருக்க மாட்டேன்:)

நீங்க விளக்கமா பதிவு போட்டதில் என்னால் புரிஞ்சுக்க முடியல

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சுக்கினிவறுவல் & சுக்கினிமுட்டைவறுவல்(இந்திரா)சிக்கன் குழம்பு(இந்திரா)இவற்றையும் எனது குறிப்பில் சேர்க்கவும் அத்துடன் இவை யாவும் சுவையாக இருந்தன

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

துஷ்யந்தி -29
***********
சுக்கினிவறுவல் & சுக்கினிமுட்டைவறுவல்(இந்திரா)
சிக்கன் குழம்பு(இந்திரா)
உடுப்பி ஹோட்டல் வைட் சட்னி(அம்மு)
அவல்உப்புமா(அம்மு)
அவல்வடை(அம்மு)
வெந்தய குழம்பு(புதிய முறை) (லஷ்மி சுந்தர்)
ஆனியன் ரவா தோசை(லஷ்மி சுந்தர்)
சைனீஸ் வெஜிடபுள் சூப்(லஷ்மி சுந்தர்)
இறால் ஊறுகாய்(ஜரீனா)
பூண்டு சட்னி, (சிமுகே)
வடை குழம்பு(சிமுகே)
வெண்பொங்கல்(சிமுகே)
சின்ன வெங்காயக் குழம்பு (நமுரா)
ரசப்பொடி(நமுரா)
பாசிப்பருப்பு பாயாசம்(நமுரா)
மசாலா தோசை(நமுரா)
இட்லிபொடி, (நமுரா)
சின்ன வெங்காயக் குழம்பு ரசப்பொடி(நமுரா)
மாங்காய் பச்சடி (நமுரா)
சாம்பார் பொடி(நமுரா)
குடமிளகாய் துவையல்(இளவரசி)
எளியமுறை கேபேஜ் துவையல் (இளவரசி)
காலிப்ளவர் குருமா (ஜெயராஜி)
கரட்ஜாம்,(ஜெயராஜ்)
குடமிளகாய் தொக்கு(ஜெயராஜ்)
இட்லி மஞ்சூரியன(ஜெயராஜ்)
இஞ்சிதொக்கு(பூமா ரவி,)
காலிபிளவர் பஜ்ஜி(பூமா ரவி)
மைதா ரவை கேக்(வனி பாலகிருஷ்னன்)
_____-----------_____

சுபா - 18
*******
ரெடிமேட் காஃபி(இந்திரா)
புளிசாதம் (இந்திரா)
கடலைமாவு சட்னி (அம்மு)
ஈசி குவிக் வெஜ் பிரியாணி1 (அம்மு)
ரசப்பொடி இல்லாத ரசம் (அம்மு)
மொறு மொறு அடை(அம்மு)
பைங்கன் பர்த்தா(அம்மு)
மைக்ரோவேவ் பாகற்காய் பொறியல் (லஷ்மி சுந்தர்)
தக்காளி தொக்கு(எளிய முறை) (லஷ்மி சுந்தர்)
புளி மிளகாய் (லஷ்மி சுந்தர்)
முட்டை சொர்க்க (ஜரீனா)
உருளைக்கிழங்கு வறுவல் (சிமுகே)
தக்காளி அவியல் (நமுரா)
குடமிளகாய் துவையல் (இளவரசி)
பிஸ்கெட் அல்வா (இளவரசி)
ரேஸ் குழம்பு (பூமாரவி)
கத்திரிக்காய் புளி குழம்பு (வாணி பாலகிருஷ்னன்)
தக்காளி மிளகு சட்னி(வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

ஜலிலா - 16
*********
கோதுமை கேரட் தோசை(இந்திரா)
கொத்துமல்லி துவையல்(இந்திரா)
சிம்பில் பிரைட் ரைஸ் (அம்மு)
சாம்பார் (அம்மு)
கேபேஜ் கொஃப்தா (அம்மு)
பஞ்சாபி சப்பாத்தி (அம்மு)
அல்வா பூரி (ஜரீனா)
டோ நட் (ஜரீனா)
உளுந்து அடை (ஜரீனா)
வெண்பொங்கல்(சிமுகே)
தக்காளி பிரியாணி (நமுரா)
ஓட்ஸ் வெத் ஊத்தாப்பம்(இளவரசி)
தக்காளி பாத்(ஜெயராஜி)
கருவேப்பிலை சாதம். (ஜெயராஜி)
நிலக்கடலை சட்னி(பூமாரவி)
கேரட் பாசி பருப்பு கூட்டு (வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

ரேணுகா - 13
**********
ரெடிமேட் காபி (இந்திரா)
சிம்பில் பிரைட் ரைஸ் (அம்மு)
ஆனியன் ரவா தோசை, (லஷ்மி சுந்தர்)
ப்ரெஞ்ச் ப்ரைஸ்(சிமுகே)
ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம்(இளவரசி)
கறிவேப்பிலை சாதம்(ஜெயராஜி)
இட்லி மஞ்சுரியன்(ஜெயராஜி)
ராகி பக்கோடா (ஜெயராஜி)
சேமியா பக்கோடா (ஜெயராஜி)
காலிபளவர் பஜ்ஜி (பூமாரவி)
தக்காளி மிளகு சட்னி (வாணி பாலகிருஷ்னன்)
அரைச்சுவிட்ட ரசம் (வாணி பாலகிருஷ்னன்)
பிரெபஜ்ஜி (வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

சீதாலஷ்மி - 10
***************
கோதுமை மாவு கேரட் தோசை(இந்திரா)
கடலைமாவு சட்னி(அம்மு)
திருநெல்வேலி சொதி(லஷ்மி சுந்தர்)
உளுந்து சோறு(ஜரீனா)
கொத்துமல்லி துவையல்(சிமுகே)
எண்ணெய் வாழைக்காய்(நமுரா)
மைக்ரோவேவ் தக்காளி க்ரீன் சட்னி (இளவரசி)
தக்காளி தயிர்ப்பச்சடி(ஜெயராஜி)
காலிஃப்ளவர் பஜ்ஜி( பூமாரவி)
கத்திரிக்காய் புளி குழம்பு(வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

லக்ஷ்மி சங்கர் - 09
*****************
கோதுமை மாவு கேரட் தோசை (இந்திரா)
ரசப்பொடி இல்லாத ரசம்(அம்மு)
அரைத்து விட்ட புளி குழம்பு(லஷ்மி சுந்தர்)
புளி மிளகாய் (லஷ்மி சுந்தர்)
பூண்டு சட்னி (சிமுகே)
தேங்காய் சட்னி (நமுரா)
வெங்காயத்தாழ் குழம்பு (ஜெயராஜி)
ஓட்ஸ் கொழுக்கட்டை(ஜெயராஜி)
வெங்காயக் காரக் குழம்பு(வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

இளமதி - 09
*********
ரசப்பொடி இல்லாத ரசம்(அம்மு)
ஸ்பெஷல் ஸ்பைசி & ஹெல்த்தி சாதம்(அம்மு)
வெந்தயக்குழம்பு(லஷ்மி சுந்தர்)
ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம், (இளவரசி)
முட்டைக்கோஸ் துவையல் (இளவரசி)
குடைமிளகாய் தொக்கு(ஜெயராஜி)
ராகி பகோடா (ஜெயராஜி)
ஓட்ஸ் காரக்கொழுக்கட்டை (ஜெயராஜி)
பூசணிக்காய் புளிக்கூட்டு( பூமாரவி)
_____-----------_____

விஜி - 08
*******
கொத்தமல்லி துவையல்(இந்திரா)
சாம்பார் (அம்மு)
பைங்கன் பார்த்தா(அம்மு)
பீர்கங்காய் சட்னி(ஆந்திரா) (லஷ்மி சுந்தர்)
வெண்பொங்கல்(சிமுகே)
எண்ணெய் வாழைக்காய்(நமுரா)
தக்காளி பச்சடி(ஜெயராஜி)
கத்தரிக்காய் புளிகுழம்பு(வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

ஸ்ரீ - 08
*****
ப்ரெட் பூஜியா(இந்திரா)
கொத்தமல்லி துவையல்(இந்திரா)
ரெடிமேட் காபி (இந்திரா)
சிம்பிள் ப்ரைட் ரைஸ் (அம்மு)
முட்டை பொடிமாஸ்(சிமுகே)
உருளைக்கிழங்கு வறுவல்(சிமுகே).
இஞ்சி தொக்கு (பூமா ரவி)
கேரட் பாசிப்பயிறு கூட்டு (வாணி பாலகிருஷ்ணன்)
_____-----------_____

யோகராணி - 07
***************
கொத்தமல்லி துவையல்(இந்திரா)
சிக்கின் குழம்பு(இந்திரா),
ரெடிமேட்காப்பி(இந்திரா)
வெண்டக்காய் இறால் தீயல்(ஜெரினா).
மசாலாதோசை (நமுரா)
அறிச்சுவிட்ட ரசம்(வாணி பாலகிருஷ்னன்)
வெயிட்டபிள் சாலட்(வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

வானதி - 07
*********
சிம்பிள் ஃப்ரைட் ரைஸ்(அம்மு)
உடுப்பி ஹோட்டல் வொயிட் சட்னி(அம்மு)
ஆனியன் ரவா தோசை(லஷ்மி சுந்தர்)
அரைத்து விட்ட புளி குழம்பு(லஷ்மி சுந்தர்)
குடமிளகாய் துவையல்(இளவரசி)
தக்காளி பாத்(ஜெயராஜி)
பூசணிக்காய் புளிக் கூட்டு( பூமாரவி)
_____-----------_____

திரு.ஹைஷ் - 07
***************
பிரெட் பூஜியா(இந்திரா)
மைக்ரோவேவ் தக்காளி கீரின் சட்னி. (இளவரசி)
காளான் குழம்பு(இளவரசி)
கறிவேப்பிலை சாதம்(ஜெயராஜி)
தக்காளி சாதம் (ஜெயராஜி)
புதினா தயிர் பச்சடி(ஜெயராஜி)
தக்காளி தயிர்பச்சடி(ஜெயராஜி)
_____-----------_____

ஆசியா - 06
*********
ஓமு ரைஸ்(இந்திரா).
முருங்கைக்கீரை குழம்பு(இந்திரா) ,
பீட்ரூட அல்வா(அம்மு)
முள்ளங்கி சப்பாத்தி(லஷ்மி சுந்தர்).
கிட்ஸ்கேரட் புலாவ்(இளவரசி)
ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்(இளவரசி)
_____-----------_____

வனிதா - 05
*********
மசால் பொரி (ஜெயராஜி)
சன்னா வடை(ஜெயராஜி)
நிலக்கடலை சட்னி(பூமாரவி)
காலிஃப்ளவர் பஜ்ஜி (பூமாரவி)
கத்திரிக்காய் புளி குழம்பு(வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

அம்முலு - 05
************
வெந்தயக்குழம்பு(லஷ்மி சுந்தர்)
தக்காளிதயிர்பச்சடி(ஜெயராஜி)
காலிப்ளவர் குருமா(ஜெயராஜி)
சன்னாவடை(ஜெயராஜி)
ஓட்ஸ்காரக்கொழுக்கட்டை(ஜெயராஜி)
_____-----------_____

கவிசிவா - 02
************
ஓமு ரைஸ் (இந்திரா)
பேபிகார்ன் நிலக்கடலை காரக்குழம்பு (இளவரசி)
_____-----------_____

வத்சலா - 02
*********
குடமிளகாய் துவையல் (இளவரசி)
தக்காளி தயிர்ப்பச்சடி(ஜெயராஜி)
_____-----------_____

மாலி - 02
******
தக்காளி பிரியாணி(நமுரா).
கேரட் பாசிபருப்பு கூட்டு(வாணி பாலகிருஷ்னன்)
_____-----------_____

இலா - 01
*******
தக்காளி பிரியாணி(நமுரா)
_____-----------_____

உத்ரா - 01
*********
எண்ணெய் வாழைக்காய்(நமுரா)
_____-----------_____

இந்த வாரம் முழுவதும் நாம் இந்திரா, அம்மு, லக்ஷ்மிசுந்தர்,
ஜரினா, சிமுகே, நமுரா, இளவரசி, ஜெயராஜி, பூமா ரவி,
வாணி பாலகிருஷ்னன் ஆகியோரின் குறிப்புகளை செய்து வந்தோம்.

சமைத்து அசத்தலாம் 22ல் கலந்து கொண்டவர்கள் 20 பேர்,

மொத்தக் குறிப்புக்கள்- 217 (31 + 30 + 22 + 21 + 20 + 20 + 19 + 20 + 18 =16= 217)

29 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் "திருமதி.துஷ்யந்தி"

18 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் "திருமதி.சுபா"

16 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் "திருமதி.ஜலிலா"

திருமதி.துஷ்யந்தி "அசத்தல் ராணி" பட்டம் பெறுகிறார்.

திருமதி.சுபா "அசத்தல் இளவரசி" பட்டம் பெறுகிறார்.

திருமதி.ஜலிலா "அசத்தல் மந்திரி" பட்டம் பெறுகிறார்,

இத்தலைப்பில் கலந்து கொண்டவர்கள் இலா,ரேணுகா, வானதி ,ஸ்ரீ,வத்சலா,ராணி ,சீதாலஷ்மி,சுபா,
லஷ்மிசங்கர், ஜலிலா, ஆசியா, வனிதா, விஜி, இளமதி, ஹைஷ் அண்ணன்,அம்முலு,கவி சிவா, மாலி, உத்ரா.

அசத்தல் ராணி, அசத்தல் இளவரசி, அசத்தல் மந்திரிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

இதுவரை எம் தலைப்புக்களில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்….

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும் இதே போல் அனைவரும் தொடர்ந்து பங்கு பெற வேண்டும் என அன்போடு கேட்டு கொள்கிறேன்..

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தனி மரமாய் நின்று, அப்பப்போ எல்லோருக்கும் ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து, பின் ஒழுங்காக கணக்குகள் எல்லாம் எடுத்து தொகுத்து பதிவுகள் செய்த ரேணுகாவுக்கு எனது முதல்கண் நன்றியையும், பாராட்டுக்களையும் தெருவித்து கொள்கின்றேன்.
அடுத்து அசத்தல் ராணியாகிய திருமதி துசியந்திக்கு வாழ்த்துக்கள்.
அசத்தல் இளவரசி திருமதி சுபாவுக்கு வாழ்த்துக்கள்.
அசத்தல் மந்திரி திருமதி ஜலிலாவுக்கு வாழ்த்துக்கள்.
மற்றும் பங்கு பற்றிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ரேணு தொடர்ந்து சமைத்து அசத்தலாம் நடத்தி வருவது பாராட்ட தக்க விஷ்யம்.பட்டம் பெற்ற துஷ்யந்தி,சுபா,ஜலீலா வாழ்த்துக்கள்.அப்ப அப்ப கொஞ்சம் கொஞ்சம் நேரம் கிடைப்பதால் அறுசுவையை ஒரு வலம் வருவதற்கு மட்டும் தான் முடிகிறது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அசத்தல் ராணி,அசத்தல் இளவரசி மற்றும் அசத்தல் மந்திரி பட்டம் வாங்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் ரேணுகாவிற்கு ஸ்பெஷல் பாரட்டுக்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்